திங்கள், 27 டிசம்பர், 2010

அருந்ததி ராய் மீது இராசதுரோகக் குற்றச்சாட்டு :

Ilakkuvanar Thiruvalluvan உங்கள் karuthu 100% சரி! சீனகாரன் பேப்பர் விசா கொடுப்பது, பாகிஸ்தான்காரன் கல்லெரிபவர்களுக்கு காசு கொடுப்பது காஸ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிப்பதற்காகவே! சுதந்திரநாடு சுதந்திரநாடு என்று காஷ்மீர் மக்கள் குரல் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினால் நிச்சயம் பாகிஸ்தானிடமோ அல்லது சீனாவிடமோதான் இருக்க வேண்டும்! இரண்டுமே சொல்ல முடியாதோ கொடுமை என்பது ஏனோ அவர்களுக்கு புரியவில்லை! தனிநாடு korikkai அனுமதிக்கவே முடியாதது!...
Vasanth - NewYork,இந்தியா
2010-10-27 15:32:15 IST
Indians must learn the lesson. If you want freedom from British then why you peple hesitate to give freedom to Kashmir. ஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள், அரசியல் என்ற பெயரால் கொலை செய்து குவிப்பவர்கள், தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு பெரும் ஊழல் செய்து அதில் திளைப்பவர்கள், கற்பழிப்பாளர்கள், ஏழை மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் எல்லாம் சுதந்திரத்தோடு நடமாடலாம். ஆனால் அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவாசம், அடக்குமுறை என்று இருக்கும் இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அருந்ததி ராய்....
vasanth - NewYork,இந்தியா
2010-10-27 15:29:51 IST
Those who oppose Rai's comment must think of the situation of Kashmir. One day the same situation will come to you. Did Sri Lankan Tamils expected the horrible situation. Have any one ever thought of misery will come to the people of sri lanka? All due to Congress rulers selfishness...
அன்பில் சபரி - திருச்சி,இந்தியா
2010-10-27 15:09:55 IST
கஷ்மீர் ல் என்ன பிரச்சனை என்பதை அனைத்து இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்று காஷ்மீர் நாளை பாரதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த பிரச்னை வெடிக்கும். உண்மையில் இந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டாம். ஆனால் பாகிஸ்தான் எரிகின்ற எண்ணையில் குளிர் காய்கின்றது என்பது தான் உண்மை. காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத கையாலாகாத அரசாங்கம் உள்ளது . நாம் நமக்கு தோன்றுவது பேசுவது தவிர்த்து என்ன பிரச்னை, என தீர்வு என்பதனை ஒவ்வொரு பாரதியனும் யோசனை பண்ணுவோம்...
திவாகரன் - Chennai,இந்தியா
2010-10-27 14:54:10 IST
சொன்னது ரைடோ இல்லையோ, அதை நம்ம சொல்ல வேண்டியதில்லை, மேலும் எங்க எதை பேசணும்னு இருக்கு. இங்க சிலர் சொன்ன மாதிரி, இந்த பொம்பள பாப்புலாரிட்டிக்காக பண்ணுதுன்னு நினைக்கிறேன். எனது கருத்து, கூப்பிட்டு வன்மையாக கண்டிக்கக வேண்டும்....
nidurian - kl,இந்தியா
2010-10-27 14:37:44 IST
கஷ்மீர் மக்களிடம் கேட்ட இந்தியா $ பாக்கிஸ்தான் எங்களுக்கு வேண்டாம். சுதந்திரமான எங்க கஷ்மீர் நாடு வேணும்கிராங்க ,காஷ்மீர் மக்களை சந்தியுங்க தெரியும்...
முருகன் - சென்னை,இந்தியா
2010-10-27 12:18:33 IST
காஷ்மீர் ஹிந்துக்கள் ஆண்ட பூமி, முஸ்லிம்கள் பிற்காலத்தில் வந்தவர்கள். நாளடைவில் அவர்கள் பெரும்பான்மை ஆனார்கள், முஸ்லிம் மன்னர்கள் ஆண்டதால். ஆனால் அந்த மண்ணின் மைந்தர்களான பண்டிட்கள் இப்போது அங்கு வாழ முடியாமல் அகதிகளாக இந்தியாவின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்கமும் எந்த உதவியும் செய்யவில்லை. இருக்க எடம் கொடுத்தா .. என்னையே ஏய்கிற .... என்பது இது தான். இன்று இந்தியாவின் பல பகுதிகளும் இந்த மாதிரி மாறிவருவது நிதர்சனமான உண்மை. பெரும்பான்மை மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தங்களை தாங்களே தான் பாதுகாத்து கொள்ள வேண்டும். அரசாங்கம் என்றும் சிறுபான்மையினருக்கு மட்டும் தான் ஆதரவு. ஏனென்றால் அவர்களிடம் தான் ஒற்றுமை உள்ளது. ஆகவே அவர்கள் ஓட்டு தான் முக்கியம். ஜெய் ஹிந்த்!...
சந்த் - delhi,இந்தியா
2010-10-27 11:29:03 IST
மேடை ஏறினாலே தலைக்கனம் ஏறி விடுகிறது. சும்மா விடக்கூடாது, இவள் யாரு நாட்டின் வரை படம் பற்றி அளவு சொல்வதற்கு...
இந்தியன் - dubai,இந்தியா
2010-10-27 11:22:42 IST
If receipt of booker award witholds the indian authorities from taking an action on Arundathi Roy, governing body of the same should revoke it from her, for her irresponsible attitude in sensitive issues. They should have considered multiple aspects of the personality while electing her for the award than just one face of her life. Parallely, Indian authorities should initiate a revoking of her indian passport and a deport. She can go to any country of her choice and talk what ever rubbish she wants. Let us all remember, when amarthiya sen was awarded nobel prize and the indian media broadcasted that he was of indian origin, immediately amarthiya sen reacted in media that he was a complete foreign citizen and did not belong to the indian soil anymore. When people respect adapted countries so much, we should not allow indian citizens display such irresponsible attitude towards the sovereignity of the country....
ஹமீது - மதுரை,இந்தியா
2010-10-27 11:13:21 IST
சரித்திர தகவல் தந்த அண்ணன் இலக்குவனார் அவர்களுக்கு நன்றி!!...
s.jeyasekharan. - kanniyakumaridist,இந்தியா
2010-10-27 11:04:38 IST
Mrs.arunthathirai has no responsibility about our Indian national unity. It is the resion that she has spoken like that. our government must take appropriate steps against her ....
ஸ்ரீ - chennai,இந்தியா
2010-10-27 11:03:36 IST
\\ பண்டிட்டுகள் யாரும் இந்தியாவின் பூர்வீக குடிமக்கள் அல்ல \\ அப்படி என்றால் அவர்கள் அரேபியாவில் இருந்து வந்தார்களே? அங்கு இருக்கும் முஸ்லிம்கள் மட்டும் என்ன மண்ணுக்கு பிறந்தார்களா? இனி இந்தியாவை காப்பது மிகவும் கடினம். காஷ்மீரை பெரும்பாலானே முஸ்லிம் விருப்பபடி தனி நாடகே கொடுத்துவிட்டு, பெரும்பாலானே ஹிந்துக்கள் விருப்பபடி, இந்தியாவை ஹிந்து நாடகே அறிவித்து விடுவதே ஒரே வழி. முடிந்தால் இங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்களை வேண்டுமானால் அவர்கள் விருப்படி சொர்க்க பூமியனே பாகிஸ்தானுக்கு அனுப்பலாம்....
சுதாகரன் - தர்மபுரி,இந்தியா
2010-10-27 11:02:13 IST
காஷ்மீர் நம்பளோட ஒரு பகுதி. யாராலும் பிரிக்க முடியாது....
birlabose - London,யுனைடெட் கிங்டம்
2010-10-27 10:09:24 IST
We have enormous freedom in our india. We dont need to respect the laws, sacrifice by our elders. These kind of speeches create anarchy in our country. How dare she can speak like this. What is the definition of human rights. If criminals kills innocent, these people kept quit. But the police kills criminals, these people open their shit mouth. It is very sad that the media is given importance to such nonsense. A party who originates from freedom movement hesitate to take stern action against this people. May god save my nation....
சண்முகம் - குவைத்,இந்தியா
2010-10-27 10:06:41 IST
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட காஷ்மீருக்கு தான் அதிக அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது.. ஒவ்வொரு இந்தியனின் வரிப் பணமும் அந்த மாநிலத்துக்கு தான் அதிகமாக செலவு செய்யப் படுகிறது.. ஆனால் சில பிரிவினை வாதிகள் பாகிஸ்தானிடமிருந்து பணம் பெற்று காஷ்மீர் இளைஞர்களுக்கு அஞ்சோ பத்தோ கொடுத்து கல்லெரிய வைத்து போராட்டம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையையும் அழித்து காஷ்மீரின் எதிர் காலத்தையும் கேள்விக் குள்ளாக்குகின்றனர்.. காஷ்மீரை பாகிஸ்தான் கேட்பது மக்களின் நல் வாழ்விற்கு அல்ல இந்தியாவை எந்த விதத்திலாவது தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்கு.. காஷ்மீரை கொடுத்து விட்டால்.. அடுத்து வேறு மாநிலத்துக்கு குறி வைப்பான் நமது எதிரி.. கருத்து பதிவதற்கு முன் தயவு செய்து உலக நடப்பை தெரிந்து கொள்ளவும்.. அது அவசியமில்லாமல் விரோதப் போக்கை வளர்க்கிறது..... இதுதான் நிஜம்...
செந்தில் - மலேசியா,மலேஷியா
2010-10-27 09:58:36 IST
இது ஒரு மேட்டர், இவள் ஒரு ஆளு, இதுக்கு இத்தனை நபர்கள் கருத்து வேற .. அட்ரா அட்ரா ராமா...
mari - chennai,இந்தியா
2010-10-27 09:48:17 IST
இவர் தண்டிக்கப்படவேண்டும்....
சாமி - பாங்காக்,தாய்லாந்து
2010-10-27 09:41:33 IST
இங்கே புனை பெயரில் மற்றும் சொந்த பெயரில் கருத்து சொல்லி இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் முடிந்தால் நியாயமாக கருத்து சொல்ல வேண்டும். முட்டாள் தனமாக இந்தியாவிலிருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிராக பேச கூடாது. இந்தியா காஸ்மீரை அடிமை படுத்தி வைத்திருக்கிறது என்கிறீர்கள். அதை விடுவிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்போ பாகிஸ்தான் பகுதியிலிருக்கும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு இல்லையா, அதை பற்றி ஒருவர் கூட பேச மாட்டேன் என்கிறீர்கள். அங்கே பாலாரும், தேனாறும் ஓடுகிறதா. அங்கே எல்லாரும் பணக்காரர்களாக வாழ்கிறார்களா. அங்கே குண்டு வெடிப்பு, வறுமை இல்லாமல் மக்கள் மகிழ்வுடன் இருக்கிறார்களா. நியாயம் தெரிந்தால் பேசுங்கள் இல்லை என்றால் பொத்தி கொண்டு இருங்கள்....
2010-10-27 09:33:13 IST
இந்த தருதலைங்க கண்ணா பின்னா வென்று பேசினால் உலக அளவில் உள்ள மீடியாவில் தங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு உலக புகழ் பெறலாம் என்று நினைக்கிறார்கள். காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒரு பகுதி தான். இதனை 95 % காஷ்மீர் முஸ்லிம்களும் ஒத்து கொள்கின்றனர். அருந்ததி பேச்சு இந்தியாவின் காஷ்மீரி கொள்கையை பலவீனப்படுத்தி விடும். இவர் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு எடுப்பதற்கு பதில், மக்கள் தங்களின் கண்டனங்களை இவர் மேல் தொடுக்க வேண்டும். அது சரி, காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரில் வாழ வழி இல்லையா ? இதற்கு அருந்ததி ராய் கிலானியிடம் பேசி பதில் வாங்குவாரா ???...
நான் இந்தியன் - மலேசியா,இந்தியா
2010-10-27 09:09:27 IST
இதை போன்று தினம் தினம் பேசியும் எழுதியும் வரும் வை .கோ ......நெடுமாறன் .....சீமான் .....இவர்களை என்ன செய்வது உண்மையை சொன்னால் அவன் தேசதுரோகி ......வரலாறு தெரியாத சில வந்தேறிகள் பேசுவது தேசபக்தி. இந்திய பிரதமரை கொன்ற கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் இந்தியர்களா ......இல்லை நான் இந்தியன் இல்லை என்று மக்கள் முன் தெரிவித்து விட்டு மேடையேறி பேசட்டும் ....
GK ANAND - CHENNAI,இந்தியா
2010-10-27 07:39:24 IST
சுதந்திரத்திற்கு முன் இன்றைய இந்தியாவாக நமது நாடு இல்லையென்றாலும் சுதந்திரத்திற்குப் பிறகு ஒருங்கிணைந்த இந்தியாவாக, வருங்கால வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இப்படி வந்துவிடக் கூடாது என்பதே பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முனைப்பான எண்ணம். சீனா ஏற்க்கனவே இந்தியாவை துண்டாடுவது எப்படி என தீவிர முனைப்போடு உள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளிருந்தே நாட்டை துண்டாட துணைபோகும் கீலானி மற்றும் வக்கிர எழுத்தாளர் அருந்ததி ராய் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனத் தெரிகிறது! வாழ்க நம் தேசப்பற்று! இந்தியாவை கடவுள் காப்பற்றட்டும்....
ராஜு - மதுரை,இந்தியா
2010-10-27 07:36:28 IST
If the action taken by the Central govt is legal , then our media has to play its roll ...not to give high importance to that kind of messages.. In many cases the media coverage is intervening into the legal system.....
குப்பன் - கோவை,இந்தியா
2010-10-27 07:19:08 IST
இந்திய சோற்றை தின்று இந்திய ராஜா துரோக பேச்சுகளில் ஈடுபடும் துரோகிகளை அரபு நாடுகளுக்கோ பாகிஸ்தானுக்கோ அனுப்ப வேண்டும். அப்பொழுது தெரியும் இந்த புண்ணிய பாரத்தின் அருமை....
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
2010-10-27 03:59:59 IST
அருந்ததிராய் கூறியது உண்மை.என்றாலும் அதை இன்றைய சூழலுக்கேற்ப பொருத்திப் பார்க்க வேண்டும். ஏற்கப்பட்ட பொதுக் கொள்கைக்கு மாறாக இசுலாமியர் பெரும்பான்மையராக இருந்தும் மன்னரின் விருப்பத்திற்கிணங்கக் காசுமீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால், ஏன் சேர்க்கப்பட்டது. தனி நாடாக இருக்க விரும்பிய காசுமீர் மீது பாக். போர் தொடுத்ததால்தான் இந்தியாவுடன் சேரும் விருப்பத்திற்குத் தள்ளப்பட்டார் அப்போதைய மன்னர். தனிநாடாகவே இருக்கிறோம் என்று உதவி கோரவில்லை. இன்றைக்கு மீண்டும் அது தனிநாடாக மாறினால் சீனாவோ பாக். ஓ மீண்டும் போர் தொடுத்துத் தம் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். எனவே, இன்றைய தேவை தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா வலிவாகவும் பொலிவாகவும் திகழும் அரசமைப்பே தவிர, பிரிவினை அல்ல. தமிழ்த் தேசிய ஐக்கிய நாடுகள் என்ற அமைப்பாக இந்தியா மாறட்டும்! அதற்கு ஊழல் வெறியும் பதவி வெறியும் உள்ள காங். கூண்டோடு கலைக்கப்பட வேண்டும்....
குஞ்சுமணி - சென்னை,இந்தியா
2010-10-27 02:51:59 IST
இந்தியாவில் கருத்து சுதந்திரம் பறிக்கபடுகிறது. உதாரணத்துக்கு ராமதாசை வாழ்த்தி இங்கே எழுதினால் மற்றவர்கள் வசை பாடுகிறார்கள். இந்த விசயத்தில் இந்தியாவும் சைனாவும் ஒன்றுதான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக