First Published : 08 Dec 2010 12:00:00 AM IST
Last Updated : 08 Dec 2010 05:04:01 AM IST

நிலைமை மிகவும் மோசமாய் பொய் விட்டதால், பத்திரிக்கை நிருபர்களையும், சானல் காரர்களையும் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக கேள்வி . அதிகாரம், குற்றம் செய்பவர்கள் கையயுள் இருந்தால், எப்படி நியாயம் கிடைக்கும் ? மக்கள் வெகுண்டெழுந்து தீர்ப்பு வழங்க வேண்டும் .
பிரதமர் அவர்கள் நடவடிகை எடுக்காதது மற்றும் கண்டுகொண்டமல் நடந்ததும் குட்ற்றமே. தார்மிக அடிபடையில் பதவி விலக வேண்டும். ஆனால் ராகுல் வர இதுவஹி செய்யும். அது நல்லதல்ல.
// யார் அமைச்சராக இருந்தாலும இந்த ஊழல் நடந்திருக்கும். அந்த இடத்தில் இராசா இருந்திருக்கிறார்; அவ்வளவுதான் எனப்படும் வாதம் பற்றியும் விளக்கியிருக்கலாம்.// அதாவது இலக்குவனார் சொல்வது.. திமுகவிற்கு இதில் பங்கில்லை. காங்கிரஸ் மட்டுமே குற்றவாளி. இலக்குவனாரே.. மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லிவிட்டு போங்களேன். இந்த பிழைப்பு பிழைக்கறதுக்கு.. தூ... 
தெளிவான விவரங்களுக்கு நன்றி.
அய்யா இதை அப்படியே பிரிண்ட் செய்து ஒவ்வொரு குடிமகனின் கைகளில் தாருங்கள்.உங்களுக்கு புண்ணியமா போகும் இந்திய ஜனநாயகத்தின் முக்கிய செங்கோலான பத்திரிகை உலகில் வெகு காலமாக ஒரு நேர்மையான பத்திரிகையாக இருக்கும் தினமணிக்கு உங்கள் வாசகனின் வணக்கம். இதுவரை 2G என்றோ spectrum ஊழல் என்றோ சொல்லப்பட்டு வந்த வார்த்தைகள்தான் என்னை போன்ற சாமானிய மனிதனுக்கு தெரியும்... அதைபற்றி முழுவதும் தெளிவாக எடுத்து விளக்கிய திரு. குருமூர்த்தி அவர்களுக்கு எம் நன்றிகள். இம் மாதரியான உண்மையான நேர்மையான பத்ரிக்கை தர்மம் வாழ்க... 
Please note that the super start Rajini, Kamal and the whole of Tamil film world has tied up with MK family. Tamils, wake up , do not see any movie produced by the MK family. Openly oppose Rajini and other Tamil film people who supports MK family for their own survival. Now, we know how Endhiran has made so much of collection (from 2G and previous loot from the public).
நன்றி தினமணி.உங்கள் பனி தொடரட்டும் 
தினமணிக்கும், திரு. குருமூர்த்தி அவர்களுக்கும் நன்றி. என்றும் ஆதரவுடன் .......@ Nallan
நல்ல கருத்து !. இந்தியர்கள் அனைவரும் இதைப்படிக்கவேண்டும் ! 
அன்புள்ள தினமணிக்கு , நான் நீண்ட நாட்களாக திரு .குருமூர்த்தி அவர்களின் கட்டுரையை காணோம் என்று எதிற்பர்த்திருண்டேன் . இன்று தான் திருப்தி அடைந்தேன் . ஆண்டவனே காப்பற்றமுடியது போலிருக்கே. ஸ்ரீ அப்துல் கலாம் எங்கே . இந்த திருட்டு கொள்ளைக்கூட்டம் எங்கே
அந்த ஒரு ஜி வேறு யாரும் அல்ல. சோனியாவை மருமகளாக்கிகொண்ட, தற்போதைய பிரதமரை அரசியலுக்கு கொண்டுவந்த முன்னால் பிரதமர் அன்னை இன்றகந்தியே. 
ஆசிரியர் அவர்களே. 2G யையும் 3G யையும் ஒப்பிடிட்டுள்ளார்கள். இன்று தமிழகக் கிராமங்களில், எல்லாதரப்பு ஆண்களில் இளைஞர், பெண்கள் கையில் செல்போன் இருக்கிறது. இது எப்பட் சாத்தியகூறு. 2G அலைவரிசையைக் குறைந்த கட்டணத்துக்குக் கொடுத்தத்னால்தான் சாத்தியமானது. 2G அலைவரிசை சாதாரணக் குடிமக்கள் உபயோகிப்பது. ஆனால் 3G அலைக் கற்றை Data Communication, internet Browsing என்ற ஆடம்பரமான செல் சேவை தொடர்புக்குண்டான சேவை.இதன் பயன்பாட்டாளர்கள் வசதி படைத்தவர்கள்தான். இந்த சேவை சாதாரணமானவர்களுக்கு அல்ல. ஆகவே 3G அலைக் கற்றை அதிக விலைக்கு விற்றதை இதனுடன் ஒப்பிடுவது ஒருவகையான சமூகப் பார்வையற்ற செய்லாகும்.
மேலும் ஆசிரியர் அவர்களுக்குச் சில கேள்விகள். சந்தையில் பொருட்களின் விலைகள் இரண்டுவிதமாகக் அதிகரிக்கும்.ஒன்று வியாபாரியின் கொள்முதல் விலை. மற்றொன்று பொருட்களின் மீது உள்ள தேவை(Demand).கொள்முதல் விலை எப்பொழுது கூடும். உற்பத்திச் செலவு அதிகமாகும் பொழுது. உற்பத்திச் செலவு மூலப் பொருளின் விலை (Raw material Cost) அதிகமானால், கூடும். 2001 ல் இருந்த செல் போன் கட்டண விகிதம் எத்தனை மடங்காக் குறைந்துள்ளது.இங்கு செல்போன் தேவையும் அதிகரித்துள்ளது,அதே சமயம் 2G செல் போன் கட்டணமும் குறைந்துள்ளது.இது எப்படி சாத்தியக்கூறு.அரசு தனது பங்களிப்பான, அலைக் கற்றையின் விலையைக் குறைத்துக் கொடுத்ததனால்தான் இது சாத்தியக் கூறு.மேலும் உற்பத்தியில் தொழிலாலர்களின் சம்பளம் முக்கியமானது. செல் போன் கட்டண விகிதத்தைக் குறைப்பதற்காகத் செல் சேவையில் உள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்தால், பட்டிணத்து அக்கிரஹாரக் கூட்டம் குய்யோ முறையோ என்று மாரடித்து ஒப்பாரிவைக்கும். மேலும் அரசு அலைக் கற்றையை எங்கிருந்தும் விலை கொடுத்து வாங்கவில்லை.மேலும் அதிக விலை கொடுத்து தனியார் நிருவனகள் வாங்கினால், குறைந்த விலைக்கு விற்க அவர்களின் அப் 
நன்றி குரு மூர்த்தி சார் . இவ்வளவு விரிவாக டூ ஜி விவரத்தை யாரும் வெளியிடவில்லை . நன்றி தினமணி
வெல்டன் தினமணி, இதை அப்படியே பிரிண்ட் எடுத்து தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், ஒவ்வொரு குடிமகன் கையிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஆண்டிமுத்து ராசாவை மட்டுமே குறை சொல்லக்கூடாது என்று நேற்று கருணாநிதி அறிவித்திருந்தார். அப்படி என்றால் யார் யாருக்கு எத்தனை பர்செண்டேஜ் என்ற தகவல் வெளிவரும் என்று யாரையோ மிரட்டுகிறார். 
A truthful information. Thanks. 2G - One G ( ji ) is Kalaingarji and other G (ji) is Soniaji. Having performed best in 2G, the 3rd G Rajaji was included to make 3G Spectrum allocation. Manmohan came with clean image and is going to leave "Cleaning" his image. How can a person heading Decoity group be clean ? Country should be ashamed to have him as PM. If he has still some dignity left, he should resign and expose Congress (ofcourse Sonia & Karunanidhi).
தொலை தொடர்பு நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவினால்தான் மக்களுக்கு குறைந்த செலவில் தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். 2001-ல் குறைந்த விலையில் அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டும் ஏகோபித்த லாபம் அடையலாம். ஆனால் 2004-ல் அலைக்கற்றை பெற பல்லாயிரம் கோடிகளை விலையாகக் கொடுத்தால்தான் கிடைக்கும் என்றால், அதிக விலை கொடுத்து அலைக்கற்றை வாங்கும் நிறுவனங்கள் எவ்வாறு 2001-ல் குறைந்த விலை கொடுத்து அலைக்கற்றை வாங்கிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியும்?. மேலும் 2001-ல் குறைந்த விலையில் அலைக்கற்றை வாங்கிய நிறுவனங்களின் கடந்த 10 ஆண்டு லாபத்தைக் கணக்கிட்டால் 1.76 லட்சம் கோடி மிகச்சிறியதென்று தெரியும். 
good job dinamani. I wish every indian read this clearly.
ஆசிரியர் அவர்களே. உங்கள் புள்ளி விவரங்களுக்கு நன்றி.ஆனால் 2001 ல் இருந்து செல் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும், நிருவனங்களின் முதலீடுகள் பற்றி மட்டுமே புள்ளிவிவரம் அளித்துள்ளீர்கள். ஆனால் 2001 இல் இருந்து 2010 வரையில் செல் போன் கட்டணங்கள் குறைந்ததைக் கணக்கில் நீங்கள் எடுக்கவில்லையே. இது எதனால் ஏற்பட்டது என்பதையும் மக்களுக்கு விளக்கலாமே. பாரதிய ஜனதாவின் ஆட்சிகாலத்தில், முதலில் செல் போன் அறிவிக்கப் பட்ட நிலையில், தனியார் நிருவனகளை மட்டும்தான் செல் போன் சேவையில் அனுமதிதனர்.அரசு நிருவனகளாகிய BSNL/MTNL நிருவனகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. BSNL/MTNL நிருவனகள் போட்டிகு வரும் வரை தனியார் நிருவனங்கள் செல்போன் கட்டணங்களைக் குறைக்கவே இல்லை. மக்களிடம் இருந்து நேரடியாக அடித்த இந்தக் கொள்ளையை அனுமதித்த திருவாளர் பரிசுத்தம் வாஜ்பாய் அவர்களையும் குறிப்பிட்டு இருக்கலாமே. 
நேர்மையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள். சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை வாசித்தால் நல்லது.
முக்கிய பலனாளிகலான ரெலையன்ஸ், டாடா ஆகியோர் அலுவலகங்களை ரெய்டு பண்ண முடியுமா? நமது மந்திரி சபையையே அவர்கள் தானே முடிவு செய்தார்கள்! ஓட்டுப் போடுவது நாம்.பதவிகளை நிர்ணயிப்பதும், ஆட்டயப் போடுவதும் அவங்க! இது எப்படி இருக்கு?ஒட்டுப்போட்ட இழிச்சவயன்களே..டாட்டாவையும், ரிலையன்சையும, ஏர்ர டேல் மிட்டலையும் மற்ற திருடர்களையும்் பிடித்து தண்டிக்கும்வரை நாம் ஓயக்கூடாது! தாவூத் இப்ராஹிம் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளின் தொடர்பும ஸ்பெக்ட்ரத்தில் ்்உள்ளதால் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது உண்மை!அதனால்தான் இந்த ரெய்டு! ஸ்டார் குழுமம் போன்ற ஆபத்தானவர்களின் கூட்டு, ! மாறனின் பினாமிகளான சிவசங்கரன், ஆகியோரையும் 'விசாரணை ' செய்தால் முந்தய ஆட்சியின் கொள்ளைகளும் வெளிவருமே! 
Migavum நன்றாக இருந்தது . பயனுள்ள கட்டுரை. தினமணியின் பணி தொடரட்டும்.
migavum payanulla katturai.Gurumurthikku enn parattukkal 
அங்கே தில்லியில் எதிர்க் கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறார்கள். எனவே கெட்டிக்காரன் (கருணாநிதி + காங்கிரஸ்) புளுகு இன்னும் எட்டு நாளைக்குதான். பின்னர், தானாகவே அது வெளிவந்துவிடும்.
அய்யா இதை அப்படியே பிரிண்ட் செய்து ஒவ்வொரு குடிமகனின் கைகளில் தாருங்கள்.உங்களுக்கு புண்ணியமா போகும். 
அரசின் நடவடிக்கைகள் இறுதியில் ஒரு நாடகமாக முடிந்து விடக் கூடாது என்பதே சராசரி இந்தியனின் பிரார்த்தனை.
காங்கிரெஸ் மற்றும் தி மு க தலைமை ராசாவின் மூலம் செய்த ஊழலை , தலித் என்ற சமூகத்தின் மீது திசை திருப்பி ,தலித் சமூகதியே கேவலப்படுத்திவிட்டார் .எங்கள் முதல்வர் மு .க. 
இதுபோன்று "நெத்தி அடி" அடிக்க தினமணிக்கு மட்டுமே தைரியம் உள்ளது நமக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? எல்லா மாபெரும் ஊழலுமே, பூதாகரமாக கிளம்புகிறது - பரபரப்பாக பேசப்படுகிறது - பின்னர் காற்றோடு காற்றாய் கரைந்து விடுகிறது. ஹர்சத் மேத்தா - ஆயுத பேர ஊழல் - மருத்துவ கல்லூரி ஊழல் கேதன் தேசாய் - போலி முத்திரைத்தாள் ஊழல் - கார்கில் சவப்பெட்டி ஊழல் .......... இவற்றைப் பற்றியெல்லாம் இன்று எத்தனை பேருக்கு நினைவு உள்ளது??? அதேமாதிரி இவ்விவகாரமும் இறுதியாக "புஷ்...."வென்றுதான் போகப் போகிறது. ANYWAY, தெளிவான - துணிச்சலான கட்டுரைக்கு மிகுந்த பாராட்டுகள்.
Indian food is very delicious at the same time indian corruption is tooooo delicious to our politicians. 
This is mind boggling. Imagine how much monies would have been looted in very deal including the recent French company Areva agreement for Nuclear Power reactors estimated at USD 10 billions !! Our PM is proudly posing with the French PM on that too.. When will that genie will come out? Looks like all deals are meant to augment "their" pockets and incidental benefits to the Country at large..
பிரதமற்கு தெரிந்து நடந்திருந்தால் அவரும் இதில் ச்மபந்த பட்டவர். தெரியாமல் நடந்திருந்தால் பிரதமருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தான் அர்த்தம். இதன் முலம் பிரதமர் உழல் வாதி, இல்லை என்றால் திறமை இல்லாதவர் என்று நிருபனம் ஆகிறது. 
குருமூர்த்தியின் காவி முகம் நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.
I want lot of thank writer and DInamani founder . u r telling all matter .it wil be going to save our nation. i like u r honest 
மன்மோகன்சிங் பலகினமான பிரதமர் அதற்க்கு யார் காரணம் அவரை பின்னாலிருந்து இயக்கம் சக்திகள்தான்.. தனது கட்சிக்குள் செல்வாக்கு இல்லாத ஒருவர் நாட்டை ஆள்வது வேடிக்கைதான்.. ஒருவேளை அவர் நியாயமாக செயல்பட முனைந்தால் அடுத்த நிமிடிடம் அவர் காங்கிரசில் இருந்து தூக்கிஎரியப்படுவார்.. ஏனென்றால் ஊழலின் ஊற்று கண்ணே காங்கிரஸ் தலைமைதான் என்பது உலகம் அறிந்த விஷயம்.. போபர்ஸ் கொட்ரோசியை ராஜீவ் காந்திக்கு அறிமுகம் செய்தது ??? திருமதி. சோனியாதானே... ஒருவிதத்தில் ராஜிவ்காந்தியை களங்கப்படுத்தியது இந்த பெண்மநிதானே?? எப்படியோ பாராளுமன்றமே ஒழிந்தாலும் பரவாயில்லை இந்திய குடிமகனுக்கு நீதி கிடைக்கவேண்டும்.. அதுவரை அரசியல்.. மற்றும் அரசியல் சாராத அணைத்தது அமைப்புகளும் தெருவில் இறங்கி போராடவேண்டும்.. ஒருவேளை சோறு இல்லாமால் அல்லாடும் இந்தியக்குடிமக்கள் எத்தனை கோடி?? இரவு பகல் பாராமல் தன குடும்பத்திற்காக ஓடி..ஓடி உழைக்கும் அப்பாவிகளின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு இருக்கிறது??? யார் யார் இதற்க்கு காரணம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை..ஏனெறால் ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கை
வருபவர் எல்லாம் சாப்பிடும் இந்திய 
ALL FATIHFULL CREDIT GOES TO THE ONLY NEWS PAPER (DINAMANI) DOING HIS JOB 100% PERFECTLY ... I REQUEST OTHER NEWS PAPER (THINA THANDHI, THINAKARAN, THINAMALAR) ALSO " ATLEAST START YOUR JOB HEREAFTER" WE NEED FREEDOM FROM WORST POLITAL PARTY ALL NEWS PAPER FRIENDS HAVE TO WORK A LOT TO ACHIVE THAT
ALL FATIHFULL CREDIT GOES TO THE ONLY NEWS PAPER (DINAMANI) DOING HIS JOB 100% PERFECTLY ... I REQUEST OTHER NEWS PAPER (THINA THANDHI, THINAKARAN, THINAMALAR) ALSO " ATLEAST START YOUR JOB HEREAFTER" WE NEED FREEDOM FROM WORST POLITAL PARTY ALL NEWS PAPER FRIENDS HAVE TO WORK A LOT TO ACHIVE THAT 
palanal thirudan orunal agapatta kadaiyai 2g congiras and tamilnadu dhiravida katchikalin ithanai nal makkalidaya aadia pooli nadagathai toolurithu kativitathu.
எஸ். குருமூர்த்தி அவர்களின் கட்டுரை, 2ஜி பற்றி இதுவரை எதுவுமே தெரியாதவர்கள் தொடங்கி, பல கட்டுரைகள் படித்தும் பல இடங்களில் சிக்கல்கள் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவர்கள் வரை அனைவரும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் அரசியல் நிர்வாக குழப்பம் நிறைந்த பல பகுதிகளையும் அடிப்படை மனிதர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி இருப்பது அவரைப் போன்றவர்களால் மட்டுமே சாத்தியப் படக்கூடிய ஒன்று. குற்றத்தின் மையப் பகுதியை நோக்கி வாசகர்களை தெளிவாக்கி அழைத்துப் போகும் அவருடைய திறமை போற்றுதலுக்குரியதாகும். 
நன்றி! இன்று தான் இரண்டு அலைக்கற்றை முழு விவரம் புரிந்தது. பத்திரிகை மற்றும் நிதிதுறையும் இணைந்து செயல்பட்டால் இந்தியாவின் அரசியல் தூய்மை காக்கபடும்
இந்திய மண்ணிற்கு வந்து லஞ்ச்ழ்ம் வாங்கும் படிப்பை அறிந்து செல்லவும் இப்படிக்கு இந்திய அரசு குடிமகன் 
ஐயா குருமூர்த்தி அவர்களே , கொஞ்சம் பொறுத்திருங்கள் , சில கோடிகள் உங்கள் வீடு வரும், நீங்களும் 2g இல் ஒரு ஊழலும் இல்லை என்று மறுப்பு வெளியிடுவீர்கள் , இது தான் இந்தியாவின் நிலை.
ராஜாவுக்கு தெரிஞ்ச 2ஜி சோனியாஜி அண்ட் கருணாநிதிஜி.... நம்ம நாடு முன்னேறுமா 
dear Rajesh are you indian?if you are indian you must know 2g scam issue... and don't try to make unwanted comment to people. salute to brave dinamani
"நான் ஊழலைப் பொறுக்காதவள்" என்று சோனியாவும் "இலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு" என்று கருணாவும் சொல்வதை நம்ப வேண்டுமென்றால் நாம் ஆறாவது அறிவை அகற்றிட வேண்டும் போலும்! கொலைகார, கொள்ளைக்கார கூட்டணி என்பதற்கு, மதவாத எதிர்ப்புக் கூட்டணியென பொய்யர்கள் பெயர் சூட்டியுள்ளது அம்பலமாகிறதே! அன்னியர் நாட்டிற்குள் ஊடுருவி, இந்திய மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படும் வேகத்தைப் பார்க்கும் போது சுதந்திரப் போராட்டத்திற்கு நிகரான எழுச்சி மக்கள் மத்தியில் அவசியமாகிறதே! ... ... ...ஊழலின் பலமான பின்னணியை, எஸ். குருமூர்த்தி அவர்கள் மிகத் தெளிவாக அலசியுள்ள 'தினமணி'யின் முழுப் பக்கத்தையும் நேர்மையான தலைவர்களும், தூய்மையான அரசியல் கட்சிகளும், உறுதியான சமுதாய இயக்கங்களும் மக்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பதை தம் தலையாயப் பணியாக கொள்ள வேண்டுமே! அயோக்கியர்களிடம் நாட்டு மக்கள் அறியாமல் சிக்கி சீரழிவதை தவிர்க்க, தினமணி எடுத்து வரும் தீவிர முயற்சியை நல்லோர் அனைவரும் மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்! 
ஐய தினமநியரே உங்களுக்கு நல்ல உடல்நலத்தோட செல்வா செழிப்போடு தொடர்ந்து இருக்க விருப்பமில்லையா,நீங்கள் இருப்பது இண்டியாவில் என்பதை மறந்து விடார்டீர்கள்,எதோ ப்ரிதன்னியாவில் இருபதாக எண்ணிக்கொண்டு கருத்து சுதந்திரம் இருக்கு என்று என்னிக்கொன்று எழுதவேண்டாம். நீங்கள் இந்தியாவை காப்பாற்ற பார்கிறீர்கள்,கடைசியில் உங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள்.இது வரலாறு. ஜாதி வெறி வகுப்புவாத வெறி பிடித்த இந்த தமிழ் நாடு மக்களை அந்த கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியுமா எம்பது சந்தேகமே.
we have given licence to the politicians to loot the crores of rupees of the nation not only now it is a continues story even after more than sixty years of freedom our law has not punished any politicians for their corruption hence they are very free to corrupt more and more without any fear. even in this case some more days or months we will speak about this2g corruptions after appointment of a commission nothing going to happen even he will be elected as member and posted as minister long live democracy. 
சூப்பர்! நன்றி குருஜி
rompa kasdama iruku sir oru velli sapatu kuta illai makkaluku anna evanka eathan epatiyo 
Except Dinamani, no tamil newspaper has ready to publish the 2G scam clearly. kuthalingam
அந்த இரண்டு ஜீக்கள் சோனியாஜி மற்றும் கருனாநிதிஜி 
அருமை .அற்புதமான கட்டுரை . உண்மை + நேர்மை +தைரியம் =தினமணி .
குருமூர்த்தி ஐயா, தயவு செய்து 1 78 00 000 லச்சம் என்பது எத்தனை சைபர்கள் கொண்டது ? 
இதனால் சராசரி நேர்மையான இந்தியன் எப்படி தடம் மாற நினைக்கும் (வருமான வரி ஏய்பு உட்பட) சூல்நில்யில் தள்ளபடுகின்ரன் என்று தினமணி மற்றும் குருமூர்த்தி கட்டுரை எழுத வேண்டும். உங்கள் இருந்து பேருக்குதான் அந்த யோக்கியதை உண்டு.
ஊழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் என்று தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்ளும்சோனியா. நேர்மையின் மறு உருவம் என்றெல்லாம் கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்..ஊழலுக்கு நான் நெருப்பு என்பவர் .கருணாநிதி. நல்ல ஊழல் கூட்டணி . 
வரி கட்டுற நாய்களெல்லாம் வெட்கப்பட வேண்டும்.வரி கட்டவே செய்யாதீர்கள். அப்படினா ஒரு நாயும் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை செய்ய மாட்டார்கள். இந்தியா நாசமாத்தான் போக போறது.
subramanyam swamy openly alleges that 60percent of the loot went to sonia and a part passed on to her two sisters.nobody inluding the open mouthed tiwari has not denied it.we do not know whom sonia the italian met in her foreign jaunts in private aircraft whom did she met in usa when she was suppossed to have gone to see her airling mother what is her connecion with the pope whi who openly advocates maiking us all chrisitians.it took nearly 300 years for the british to take over us but here a single italian was planted on poor aji and the country was seized by her and ruling with a dummy pm and a coterie of slaves..... 
பதவிக்காக நாட்டையே காட்டி கொடுத்த சிங் முதல் குற்றவாளி.
அப்பாடா. முதுகெலும்புள்ள பத்திரிக்கயாளர்கள் இப்போது இதை கையில் எடுத்திருக்கிறார்கள். நீதி கிடைக்கும் நாள் அதிக தொலைவில் இல்லை. 
after reading this article no one will believe MMS is a honest PM. Infact he must have had his share of the loot. That is why he his keeping quiet.
Hariyudan Naan ! Yaar andha Naan !! As in the same way who is in the background of 2G !! Poor Indians wanted to know atleast the World's calamity !!!!! 
அந்நிய நாட்டிலிருந்து விடுதலை பெற்றோம். அன்னியர் ஒருவரிடம் அடிமைபட்டுவிட்டோம். அதற்கும் உள்ளூர்வாசிகள் காரணம். இதற்கும் உள்ளூர்வாசிகளே காரணம். அதிலும் தமிழன் இதில் முன்னுக்கு நிற்பது வேதனை.
எல்லாத் தரப்பையும் அலசி ஆராயும் செறிவான கட்டுரை. கலைஞரும் இராசா மட்டும் குற்றவாளி அல்ல என்றுதானே கூறுகிறார். யார் அமைச்சராக இருந்தாலும இந்த ஊழல் நடந்திருக்கும். அந்த இடத்தில் இராசா இருந்திருக்கிறார்; அவ்வளவுதான் எனப்படும் வாதம் பற்றியும் விளக்கியிருக்கலாம். ஊழல் தொகை மிகைப்படுத்தப்படட தொகை எனப்படுவதால் உண்மையில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவாக இருக்கும் என்பதையும் கணித்திருக்கலாம். இப்படி எல்லா ஊழலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
Now this scam is deviating and moving away from its momentum towards Sonia and co....all the facts are true....but judiciary should not allow even a single thief to be escaped ( Which includes DMK and Congress )....but its not going to happen for ever.Now,every one in the ruling party will look for a new topic to deviate the people and media...and would have started planning for higher scam's.Because NONE OF THE CORRUPTED POLITICIANS HAVE BEEN PUNISHED TILL DATE.
விரைவில் சோனியா காந்தி இத்தாலிக்கு தப்பி செல்லும் வாய்ப்பு உண்டு! 
அருமையான கட்டுரை, கருணாவும், ராஜாவும் முப்பது விழுகாடு தான் போய் உள்ளது. மீதி அறுபது % எங்கே சென்றுள்ளது எனபது சிதம்பர ரகசியம்.
2G ஊழல் குறித்து இவ்வளவு விரிவான கட்டுரை தமிழில் வந்து இருப்பது இது தான்....வாழ்த்துகள் குரு மற்றும் தினமணி....இப்படி ஒரு பிரதமரை தான் இன்னும் சில ஊடகங்கள் நல்லவர், நேர்மையானவர் என்று எழுதுகிறது... 
யாரை கரையேற்ற பிரதமர் மவுனமாயிருக்கிறார்? மற்றவர் பாவத்தை சுமக்க இவர் என்ன ஏசுவா? நாட்டை காப்பாற்றவேண்டுமா அல்லது தனி மனிதரை காப்பாற்றவேண்டுமா? பிரதமருக்கு ஏனிந்த பயம்? மவுனம் கலையுங்கள் பிரதமரே! ஒரு தடவை பேசுங்கள். அது போதும். ஊழல் ஒழியும். உங்கள் பேச்சு மக்கள் சக்தியாகட்டும். குமார்.
இந்திய ஜனநாயகத்தின் முக்கிய செங்கோலான பத்திரிகை உலகில் வெகு காலமாக ஒரு நேர்மையான பத்திரிகையாக இருக்கும் தினமணிக்கு உங்கள் வாசகனின் வணக்கம். இதுவரை 2G என்றோ spectrum ஊழல் என்றோ சொல்லப்பட்டு வந்த வார்த்தைகள்தான் என்னை போன்ற சாமானிய மனிதனுக்கு தெரியும்... அதைபற்றி முழுவதும் தெளிவாக எடுத்து விளக்கிய திரு. குருமூர்த்தி அவர்களுக்கு எம் நன்றிகள். இம் மாதரியான உண்மையான நேர்மையான பத்ரிக்கை தர்மம் வாழ்க... 

By ஸ்ரிநிவசென் Durai
12/9/2010 5:00:00 AM
12/9/2010 5:00:00 AM


By VRN
12/9/2010 3:04:00 AM
12/9/2010 3:04:00 AM


By anvarsha
12/9/2010 12:49:00 AM
12/9/2010 12:49:00 AM


By Pandiyan
12/8/2010 11:14:00 PM
12/8/2010 11:14:00 PM


By கார்த்திகேயன்.k
12/8/2010 10:47:00 PM
12/8/2010 10:47:00 PM


By Fan of Rajini
12/8/2010 10:42:00 PM
12/8/2010 10:42:00 PM


By கலுசுராமன்
12/8/2010 10:35:00 PM
12/8/2010 10:35:00 PM


By Nallan
12/8/2010 10:32:00 PM
12/8/2010 10:32:00 PM


By பாரதி தொண்டன்
12/8/2010 10:31:00 PM
12/8/2010 10:31:00 PM


By ச. கிட்டு சாமி
12/8/2010 9:34:00 PM
12/8/2010 9:34:00 PM


By எழில் kennedy
12/8/2010 8:33:00 PM
12/8/2010 8:33:00 PM


By அன்பன்
12/8/2010 7:45:00 PM
12/8/2010 7:45:00 PM


By அன்பன்
12/8/2010 6:50:00 PM
12/8/2010 6:50:00 PM


By அப்பாவி
12/8/2010 6:23:00 PM
12/8/2010 6:23:00 PM


By MANOHAR
12/8/2010 6:02:00 PM
12/8/2010 6:02:00 PM


By D Raman
12/8/2010 5:58:00 PM
12/8/2010 5:58:00 PM


By நாடோடி
12/8/2010 5:38:00 PM
12/8/2010 5:38:00 PM


By test
12/8/2010 5:29:00 PM
12/8/2010 5:29:00 PM


By அன்பன்
12/8/2010 5:20:00 PM
12/8/2010 5:20:00 PM


By இசக்கி ஆறுமுகம்
12/8/2010 3:17:00 PM
12/8/2010 3:17:00 PM


By மணி
12/8/2010 3:12:00 PM
12/8/2010 3:12:00 PM


By சே . ரங்கநாதன்
12/8/2010 2:21:00 PM
12/8/2010 2:21:00 PM


By ச. ரங்கநாதன்.
12/8/2010 2:14:00 PM
12/8/2010 2:14:00 PM


By ram
12/8/2010 2:07:00 PM
12/8/2010 2:07:00 PM


By வெங்கட் ராமன்
12/8/2010 1:26:00 PM
12/8/2010 1:26:00 PM


By chandra
12/8/2010 1:04:00 PM
12/8/2010 1:04:00 PM


By BASKARAN
12/8/2010 12:32:00 PM
12/8/2010 12:32:00 PM


By Abdul Rahman - Dubai
12/8/2010 12:30:00 PM
12/8/2010 12:30:00 PM


By ragavi
12/8/2010 11:50:00 AM
12/8/2010 11:50:00 AM


By Pakshiraja
12/8/2010 11:39:00 AM
12/8/2010 11:39:00 AM


By தேச மைந்தன்
12/8/2010 11:39:00 AM
12/8/2010 11:39:00 AM


By mmdelias
12/8/2010 11:14:00 AM
12/8/2010 11:14:00 AM


By mohan
12/8/2010 11:00:00 AM
12/8/2010 11:00:00 AM


By தமிழினியன்
12/8/2010 10:57:00 AM
12/8/2010 10:57:00 AM


By ஷாகுல் ஹமீது
12/8/2010 10:30:00 AM
12/8/2010 10:30:00 AM


By SANMUG
12/8/2010 10:20:00 AM
12/8/2010 10:20:00 AM


By SANMUG
12/8/2010 10:20:00 AM
12/8/2010 10:20:00 AM


By S Venkatest
12/8/2010 10:16:00 AM
12/8/2010 10:16:00 AM


By srikrishnan
12/8/2010 10:13:00 AM
12/8/2010 10:13:00 AM


By ர.கே.பாலசந்தர்
12/8/2010 10:05:00 AM
12/8/2010 10:05:00 AM


By vajpay
12/8/2010 9:59:00 AM
12/8/2010 9:59:00 AM


By arasuhari
12/8/2010 9:55:00 AM
12/8/2010 9:55:00 AM


By விவேக்
12/8/2010 9:47:00 AM
12/8/2010 9:47:00 AM


By Suresh
12/8/2010 9:37:00 AM
12/8/2010 9:37:00 AM


By பொன்மலை ராஜா
12/8/2010 9:12:00 AM
12/8/2010 9:12:00 AM


By ராஜேஷ்
12/8/2010 9:03:00 AM
12/8/2010 9:03:00 AM


By mohan
12/8/2010 8:30:00 AM
12/8/2010 8:30:00 AM


By vallamthamil
12/8/2010 7:53:00 AM
12/8/2010 7:53:00 AM


By sp mani
12/8/2010 7:32:00 AM
12/8/2010 7:32:00 AM


By kuthalingam
12/8/2010 7:26:00 AM
12/8/2010 7:26:00 AM


By நாகராஜன் பிச்சைமணி
12/8/2010 7:21:00 AM
12/8/2010 7:21:00 AM


By விஜய்
12/8/2010 7:20:00 AM
12/8/2010 7:20:00 AM


By மு. சந்திரசேகரன்
12/8/2010 7:16:00 AM
12/8/2010 7:16:00 AM


By பாண்டியன்
12/8/2010 7:16:00 AM
12/8/2010 7:16:00 AM


By sutha
12/8/2010 7:01:00 AM
12/8/2010 7:01:00 AM


By சங்கர்
12/8/2010 6:39:00 AM
12/8/2010 6:39:00 AM


By karunganni
12/8/2010 6:21:00 AM
12/8/2010 6:21:00 AM


By Solomon
12/8/2010 5:45:00 AM
12/8/2010 5:45:00 AM


By அன்வர்ஷா
12/8/2010 5:44:00 AM
12/8/2010 5:44:00 AM


By kamaraj
12/8/2010 5:41:00 AM
12/8/2010 5:41:00 AM


By Indian
12/8/2010 5:24:00 AM
12/8/2010 5:24:00 AM


By enthiran
12/8/2010 4:41:00 AM
12/8/2010 4:41:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
12/8/2010 4:40:00 AM
12/8/2010 4:40:00 AM


By Kumar
12/8/2010 4:26:00 AM
12/8/2010 4:26:00 AM


By SOLOMON
12/8/2010 3:46:00 AM
12/8/2010 3:46:00 AM


By சந்துரு
12/8/2010 3:44:00 AM
12/8/2010 3:44:00 AM


By இராஜன்
12/8/2010 2:59:00 AM
12/8/2010 2:59:00 AM


By kumar
12/8/2010 2:54:00 AM
12/8/2010 2:54:00 AM


By தியாகராஜன்
12/8/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 12/8/2010 2:19:00 AM