ஞாயிறு, 26 டிசம்பர், 2010

Marathi : மராத்தி மொழி: இராசு தாக்கரே வலியுறுத்தல்

ATamil என்னும் பெயரில் பதிவு செய்துள்ள தமிழன்பருக்கு வணக்கமும் பாராட்டும் நன்றியும். தமிழ் உணர்வாளரான தாங்கள் தமிழில் பெயர் சூட்டிக் கொண்டு தமிழிலேயே பதிந்தால் சிறப்பாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/7/2010 4:48:00 AM
I like the opinion of Thiruvalluvan Ilakkuvanar. The celebration of the centenary of a great Tamil scholar Ilakkuvanar should be celebrated on a grand scale. Among other things he has translated Tholkappiam into English. His talent both in Tamil, and in English should be recognised by all Tamils. Karunanidhi will not celebrate the centenary of Ilakkuvanar because there is no political advantage either to him or his family. But the "Tamil Koorum Nalulagu" will remeber him better than remembering Karunanidhi. I wish I have written this piece in Tamil.
By ATamil
1/19/2010 9:41:00 AM
ஆம். மொழி வாரி மாநிலங்களை பிரித்து நேரு இமாலய தவறு செய்தார். நாம் மொழி வெறியால் நாட்டை துண்டாடுவோம். வாழ்க வேற்றுமை!!!!வளர்க விரோதம்!!!
By thalaivar, muttalgal thalaivan
1/19/2010 6:27:00 AM
தமிழ் மக்களும் தமிழில் பேசவும் எழுதவும் அவ்வாறு பேசும்போதும் எழுதும் போதும் பிற மொழிக் கலப்பின்றித் திழிலேயே பேசவும் எழுதவும் தமிழிலேயே பயிலவும் தமிழிலேயே வழிபடவும் தமிழ் அல்லாதவற்றைப் புறக்கணிக்கவும் பிற மொழி யறிவை நம் சிறப்பைப் பிற மொழியினருக்கு அறிவிக்கவும் பிற மொழிகளில் உள்ள சிறப்பை நம் மொழிக்குக் கொணரவும் பயன்படுத்தவும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கே முதன்மை அளிக்கவும் முன்வரவேண்டும். செந்தமிழ்காக்க சிறை சென்ற பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டை முன்னிட்டு இதைச் செய்து முடிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 3:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக