ஞாயிறு, 29 நவம்பர், 2009

தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்குகிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்



ஈரோடு, நவ. 28: தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்குகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது மர்மநபர்கள் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசினர்.இது தொடர்பாக ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது:சென்னையில் உள்ள எனது வீட்டின் மீது யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். எனது உயிரைப் பற்றி எனக்கு கவலைக்கிடையாது. தீவிரவாதத்துக்கு பல தலைவர்களைப் பலி கொடுத்துள்ளோம். தமிழகத்தில் தற்போது தீவிரவாதம் தலைதூக்குகிறது. இதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
கருத்துக்கள்

தமிழினத்திற்கு எதிராகத் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் கோவன், வீரவணக்க நாள் பதாகைகளை நாசப்படுத்திய வன்முறைச் செயல்களுக்காகக் காவல்துறை தன்னைக் கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக நாடகமாடிக் கொண்டு சாத்தான் குறள் பேசுவது போல் உளறுகிறார். எனினும் சில ஆண்டுகளுக்குள் காங்.கை விட்டு விலகுவார. அப்பொழுது தன் கரிசுச்- பாவச் - செயல்களுக்குப் பரிகாரம் தேடுவார். திட்டமிட்டுக் குண்டு வீசுபவர்கள் கோவன் இருக்குமிடத்தை விட்டு விட்டு இல்லாத இடத்திலா குண்டு வீசுவார்கள்! தமிழக மக்களால் தூக்கி யெறியப்பட்டும் ஊடகங்களில் பெயர் வர நன்றாகவே நடிக்கின்றார். ஆனால் அறிவார்ந்த செய்தியாளர்கள் இதற்கு ஏன் மதிப்பு கொடுக்கிறார்கள் என்றுதான் தெரிய வில்லை. போகட்டும்! விரைவில் கட்சி மாற இருப்பதால் மன்னித்துத் தொலைப்போம்!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 3:52:00 AM

இந்தக் கோமாளிகள் அறுபதாயிரம் கோடி அடிப்பதில் காட்டும் அக்கறையை நாட்டு விசயத்தில் காட்டுவதில்லை. பாகிஸ்தானில் இருந்து வந்த பதிமூன்று தீவிரவாதிகள் தண்ணி காட்டிவிட்டான்கள். அங்கே இலங்கை சீனாவுடன் சேர்ந்துகொண்டு நமது மீனவர்களைத் துன்புறுத்துகிறார்கள். பாகிஸ்தானும் அவனது பங்குக்கு நமது மீனவர்களைத் துன்புறுத்துகிறான். இந்த நாய்கள் இன்னும் சீன ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறது என்று புரியவில்லையே என்று மன்னுமொகான் ஒரு பக்கமும், இந்தத் தான்தொனிக் கிறுக்கனும் பிதற்றிகொண்டுருக்கிரார்கள். இதில் இந்த முட்டாள்கள் வேறு, இறைவன் துணை இருப்பனாம். இறைவனைக் காப்பாற்றவே ஆல் இல்லையாம். Jai Italy

By tamizhan
11/29/2009 3:36:00 AM

Hi ELLALAN , உனக்கு எத்தனைமுறை சொன்னாலும் அறிவில்லையே. செய்திப்பகுதியில் உனது கோமாளித்தனமான 420 வெப்சைட்டை விளம்பரம் செய்யாதே!

By Ganesh
11/29/2009 3:20:00 AM

Still the srilankan people chhosing the terrorway. As per these kallathoni vaiko,nedumaran etc.,if prabakaran is alive why he is not coming in front of the people.They still want to get money from foreign refugees.Why Indian govt seeing all these people openly doing journey to foreing and speak about a banned teror organisation and in India also openly try to create a terror organisation against Indias unity. It is high time to ask Vaiko,seeman,nedumaran to get out of India and go to Srilanka and do something for their people.If not put them in jail.We donot want any anti unit elements roaming out side freely inthis country using the freedom of democracy of my motherland India.Jai Hind!First we are Indian then only We tamil.

By annai bharatham
11/29/2009 3:16:00 AM

ELANKOVAN HAD SAID THAT TAMILS IN SRILANKAN CAMPS SEEMS TO BETTER THAN THOSE IN INDIAN CAMPS.THATS ALL HE SEES. HE DOES NOT CARE IF TAMILS ARE IMPRISONED IN CAMPS.HE DOES NOT FIGHT FOR THEIR RELEASE WHEN THE ENTIRE WORLD AND HUMANITARIAN ORGANIZATIONS CONDEMN SRILANKA FOR KEEPING 300,000 TAMILS BEHIND BARRICADED FENCES. HE SUPPORTS SRILANKAN TERRORISM.HE CONDONES STATE TERRORISM AGAINST ITS OWN CITIZENS.NOW BECAUSE SOME ONE THREW A BOMB AT HIS HOUE HE SUDDENLY OPPOSES "TERRORISM". IT SOUNDS SOOOOO FUNNY.

By Radha
11/29/2009 1:22:00 AM

**மாவீரர் நாள் 27-11-2009 **ரகுவீரனின் - பாகம் 20: பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மையானது! **2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **ரகுவீரனின் - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **ரகுவீரனின் - பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/29/2009 1:18:00 AM

Ilankovan and Subramaniyaswami , both are not rejected people by Tamilnadu. They are suppose not to interfere Tamilnadu politics because people of Tamilnadu people already thrown from politics. Are Subaramaniyaswami and Ilankovan are not shame at all after Tamilnadu people threw them? Any way Sarath Fonseka on the way to teach them a lessen as he said TN politicians are jokers. He will definitely treach lesson all these North Indian and ariyan when he be president of Srilanka.Sarath Fonseka for the first time acknowledges he would contest Presidential Election [ Saturday, 28 November 2009, 12:32.28 PM GMT +05:30 ] Former Chief of Defense Staff General Sarath Fonseka, for the first time acknowledged he will contest the upcoming Presidential election at a lawyer’s forum in Colombo yesterday. “I had no plans to enter politics. I wanted to continue in the Army for another one and a half years. But I was disappointed with the state of the country and decided I had to make a change,”

By Ponni
11/29/2009 12:13:00 AM

ELANGOVAN IS NOW A SPENTFORCE. HE IS ENACTING A HIGH DRAMA , INORDER TO GET ATTENTION FROM SONIA.MEDIA SHOULD NOT GIVE HIM UNDUE IMPORTANCE.

By l.C.NATHAN
11/29/2009 12:03:00 AM

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பன பெரிதாக போற்றிமதிக்கப்படுகின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில், எவரும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது துரதிஷ்டவசமானதே. பிரபாகரனின் படங்கள் பொது இடங்களில் வைக்கப்படுவது சட்டபூர்வமானதா இல்லையா என்ற வினா விவாதத்திற்குரியது. அது சட்டபூர்வமற்றதாயின் அதற்கு சட்டத்தின் வரம்பிற்குள் நின்று நடவடிக்கை எடுப்பதே வரவேற்கத்தக்கது. அந்தப்படங்களை ஆத்திரத்துடனும், அவசரத்துடனும் கிழித்தெறிவது வன்முறையின் ஒரு அம்சமாகவே தென்படுகிறது. அது ஒருசாராரின் மனதை வெகுவாகப் புண்படுத்தும் செயலாகவும் அமையலாம். தவிர இது ஒரு வன்முறைச் சக்கரத்தையும் தோற்றுவிக்கும் அபாயம் தற்போது தோன்றியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், சகல தரப்பினரும் பொறுமை காத்து, தமிழின ஒற்றுமையை மென்மேலும் வலுப்படுத்துவதே எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை" -தமிழ்மறை; வினைத்தூய்மை; குறள்-656 -கௌஷிகன்

By Gowshikan
11/28/2009 11:57:00 PM

Elankovan and the congress men are fools idiots.. Prbhakaran is a living legend...no one can't erase his popularity...Long Live Prabhakaran

By Periya
11/28/2009 11:46:00 PM

erode elangovan ena take hospital rest he is a heart pasant. once more..............

By balu
11/28/2009 11:24:00 PM

ATTACK ON E.V.ELANGOAN'S HOUSE IS HIGHLY DANGEROUS TO PEACEFUL TAMILNADU'S INTERTEL SECURITY. SOME LTTE'S TERRORIST GROUP MAY ASSAIGNED THIS ATTACT .THIS MUST BE A HIGHLY OPEN NOTICE TO THE TAMILNADU'S GOVT.WHETHER THEY CAN PROTECT THE CONGRESS LEADERS OR SUPPORTING THE TERRORIST,LTTE,GROUP.THEY MUST COME FORWARD AND GIVE OPEN STATEMENT TO THE PUBLIC AND THE CENTRAL GOVT. IT IS NOT THE SMALL ISSUE IF THE TAMILNADU GOVT, REFUSED TO DO ANYTHING IMMEADIATLY TO PROTECT THE CONGRESS LEADERS IT IS A OPEN RIFT BETWEEN CONRESS AND DMK. WHETHER DMK GOVT. IS GOING TO ACT FAST TO ARREST THE ATTACKERS OR GIVING INDIRECT SUPPORT TO THESE CRIMINALS. DME IS GOING TO PROTECT CONGRESS LEADERS.... OR GOING TO HELP THESE CRIMINALS..

By RAJIV
11/28/2009 9:26:00 PM

Wonder EVKS Elangovan and his followers created this drama acting accordingly to remove some one photo in erode, his house fakely attacked in chennai to make "conspiracy" to create image of law & order on behalf of some "external govt". May be people and tamil nadu govt should think like this.

By reader
11/28/2009 9:18:00 PM

Ellango is trying to get attention of Sonia by projecting himself as Anti-LTTE. By removing posters or preventing peoples support for a cause by force has never worked or will work. In a democracy, everybody is entitled to have their views based on his/her knowledge on an issue. If EVKS is anti-LTTE, good for him but he must allow the others to express their views as well. If somebody has problem with that then he is making a mockery of democracy and they are nothing but Terrorists (political). Everyone interested in the cause of Tamils in SL must educate atleast one uninformed about the struggle and win their hearts and minds. If we do that our brothers & sisters in Eelam will acheive their freedom.

By Srinivasan
11/28/2009 8:39:00 PM

E.V.K.S. Elangovan is a forgotten person in congress. I feel he has worked out a stunt to refresh and jump to party hierarchy and he succeeded it. (i.e. getting police protection etc.). We should not give importance to such a person, who once asked “who is Muthu Kumar? a Tamil Martyr. Will he ask who is that “Italian Lady?”. We did have seasoned visionary Politicians and Diplomats like Jawaharlal Nehru and Sardar Vallabai patel in Congress to build this nation then. Now, It is unfortunate that India is at the hands of such half-baked politician Congressman like E.V.K.S. Elangovan and Diplomat like M.K. Narayanan (his Greater Eeelam theory), who have not only put Indian’s future at risk. “When a Political Ruler does not have a good adviser who advises him boldly what is wrong and what is right, then that Ruler does not need to have enemy from outside, he will ruin his country himself. … extract of a Tamil Proverb. That is the situation now in India. India just now crosse

By thileepan
11/28/2009 8:06:00 PM

அட அட தானுடைய வீட்டுக்கே தானே குண்டு வைத்து கொண்டாவது சோனியாவின் கவனத்தை பெற முயற்சிக்கிறார். தமிழினத்தை காட்டி கொடுத்து பதவி பெற நினைத்தார். அதுவும் தோல்வியில் முடிய, இப்பொழுது புது நாடகம் அரங்கேறியுள்ளது. இவரை யெல்லாம் குண்டு வைத்து தாக்கும் அளவிற்கு தமிழன் தாழ்ந்து போய் விடவில்லை. நமக்கு பல உருப்படியான பல வேலை உள்ளது. செத்த பாம்பை யாரவது அடிப்பார்களா?

By uasnthan
11/28/2009 6:48:00 PM

kankirasu: Elangovan ADMK : IVAN AMMA Totally their family is political prostitutions in tamil nadu

By Notice
11/28/2009 6:11:00 PM

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்ற குரங்கு இதனால் என்ன இன்பம் கானுதோ மத்தியில் சோனியா காங்கிரஸ் ஆட்சியும் தமிழகத்தில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டனியும் இருப்பதால் ஆட்டம் போடுகிறார்கள். ஒரு நாள் அதற்காக கவலைப் படப் போவது உண்மை.ஈழத் தமிழர்களின் இதயத்தில் ஏற்றப்படும் கத்தி என்பதை இவர்கள் மறக்கக் கூடாது. இப்படியான செயல்களால் தமிழின உணர்வு வளருமே தவிர குறையாது.சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை தான்

By uasnthan
11/28/2009 5:56:00 PM

நம்புங்கள் இந்தியா...ஜனநாயகநாடு.... நம்புங்கள் இந்தியா...ஜனநாய் நாடு.... நம்புங்கள் இந்தியா...ஜன நாய்கள் நாடு.... இந்த இளங்கோவன் ஜனநாயக வியாதி அனுமதி பெற்று வைத்த பேனர்களை அகற்றியது சட்டத்திக்கும்,போலீசாருக்கும் அவமானம். உடனடியாக நடவடிக்கை எடுப்பது ஜனநாய நாட்டில் அவசியம்.இல்லையேல் சட்டத்தை கையில் எடுப்போர் தொடர்ந்து சட்ட மீறல்களை செய்வர்.

By uasnthan
11/28/2009 5:51:00 PM

நீங்கள் கொண்டாடுகிற அமெரிக்க, கனடா,லண்டன்,பாரிஸ் இங்கெல்லாம் தலைவரின் படத்தை சாமியா கொண்டாடுறான், வெள்ளை காரனுக்கே தெரிந்த தலைவர், தமிழனுக்கு தெரியாம போச்சா....

By uasnthan
11/28/2009 5:46:00 PM

IS THIS EVS ILANGOVAN A TRUE BLOOD RELATION OF EVR? NO. THIS CULPRIT IS A ANTI TAMIL TERRORIST.

By Paris EJILAN
11/28/2009 4:58:00 PM

பிரபாகரன் வீரமரணம் எய்தியபின் அவரது படத்தைக் கூட தடை செய்யும் கோழைகள் இவர்கள். இவர்கள் கையில் அதிகாரம் இருக்கிறது, மனதில் பயம் இருக்கிறது. பிரபாகரனது படங்கள் கிழிக்கப்படுகின்றன. போலீசார் தடை செய்கின்றனர். இதுதான் ஜனனாயகமா? இது சட்டப்படியாகவே தவறானதல்லவா? தனிமனிதர்களின் நம்பிக்கையிலும், நீத்தார் நினைவிலும் கூட தலையிடுவது அடுக்குமா? தினமணி இது குறித்து விரிவாக தலையங்கம் எழுதவும். Why police and government are preventing people from paying homage to martyrs? If they prevent so, is it not intruding into an individual's interests? Do you call this democracy? No this is atrocity. May be Prabakaran is a terrorist in views of law. But none should stop people paying their respect to their beloved Prabhakaran. DEAR, DINAMANI, PLEASE WRITE A DETAILED EDITORIAL ON THIS. THANKS.

By Ethiri
11/28/2009 4:48:00 PM

hy police and government are preventing people from paying homage to martyrs? If they prevent so, is it not intruding into an individual's interests? Do you call this democracy? No this is atrocity. May be Prabakaran is a terrorist in views of law. But none should stop people paying their respect to their beloved Prabhakaran. DEAR, DINAMANI, PLEASE WRITE A DETAILED EDITORIAL ON THIS. THANKS.

By Maaveerar
11/28/2009 4:43:00 PM

குண்டர்களை போன்று நான்கு ஐந்து அடியாட்களை வைத்து சுவரொடிகளை கிழத்தெறிவதுதான் ஞயமா? முன்னாள் நீ வகித்த மத்திய மந்திரி பதவிக்கு அது இழுக்கல்லவா? நீயே இப்படி செய்யும் போது, இளைஞைகள் செய்தால் அது தீவிரவாதமா? நமது தாய் நாட்டிற்குள்ளேயே தீவிரவாதத்தை வளர்த்தது யார்? பின்ந்திரன்வாலே யாரால் வளர்க்கப்பட்டு பின்னர் யரால் கொள்ளப்பட்டார்?அப்பாவி சீக்கியார்கள் 5000 மேல் டில்லியில் கொள்ளப்பட்டதற்கு யார் காரணம்? காசுக்காக அம்மா ஒர் கட்சி மகன் ஒரு கட்சி நீயெல்லம் ஒர் மனிதனா?

By தஞ்சை ராஜு
11/28/2009 4:29:00 PM

jaru pajankaravathi neegalthan ungalapola akkal erukumvarai thamilan valamudijathu

By sasi
11/28/2009 4:24:00 PM

Arasiyalle idhu ellam sahajamappa

By Aslam
11/28/2009 3:27:00 PM

இந்த ஈனன் பற்றி செய்தி வருவதற்க்கு என்ன நாடகங்கள் போடுகிறான். இவன் இன்னும் உயிருடன் இருப்பதை, தமிழனின் அமைதி விரும்பும் தன்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக கூறலாம்

By Admiyai Irukkum indiya thamilan
11/28/2009 2:44:00 PM

Elangovan's anti-LTTE antics were rejected by Tamil Nadu people. He lost to a pro-LTTE party, the MDMK, by a huge margin of over one lakh votes. His arguments were not accepted by people. Who is Elangovan now? He is not even an MP or MLA. He does not hold any post in party. People have ignored him. He is making stunts to get back into news.

By Manimaaran
11/28/2009 2:12:00 PM

ILANGOVAN IS A SYMBOL OF SHAMEFUL TO TAMILIANS. HOW CAN HE HELP TAMILIANS ? THESE TRAITORS WANT TO PROTECT THEIR BLACK MONEY. ORIGINAL TERRORIST IS ELANGOVAN

By vishnuvarma
11/28/2009 1:49:00 PM

இளங்கோவன் போன்ற நல்லவர்களால் தான் தமிழக அரசியல்வாதிகளுக்கே பெருமை....இளங்கோவனுக்கு பிரபாகரன் மேல் ஏன் கோபம் என்றால்..அவர் தன்னை போல் வீரன் இல்லை என்பதால்....ஏன் என்றால் உயிரை பற்றி கவலை படாத இவர் போல் ஒரு அரசியல்வதி யாரும் இல்லை....தமிழ் மீதும்..தமிழ் நாட்டின் மீதும் பற்று உள்ளதால் தான்....தமிழர்களுக்காக ....ஈழ தமிழர்களை எதிர்க்கிறார்....கோழைகள் மட்டுமே உயிரை பற்றி பேசுவார்கள்...அதனால் இவர் கோழை அல்ல...வீரனாய் வாழ்வதாய் நினைத்துகொண்டு இருப்பவர்.....வாழ்க இளங்கோவன் வீரம்...வளர்க இளங்கோவன் தமிழ் பற்று........

By ungalil oruvan
11/28/2009 1:29:00 PM

Ilankovan is correct because Congress party people violently remover Prabakaran's photos and through to garbage. பிரபாகரன் படங்களை அகற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போராட்டம் ஈரோட்டில் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரன் படங்களை முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் அகற்றி காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்ட தமிழக தொழிலாளர் முன்னணி சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் தேசிய மாவீரர் தினம் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஈரோடு மாநகரின் பல்வேறு இடங்களிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பேனர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் இடம் பெற்று இருந்தது. இப்படி பிரபாகரன் படத்துடன் பொதுக்கூட்ட விளம்பரம் செய்து இருப்பதற்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஈரோடு திருநகர்காலனி தபால் நிலையம் அருகே பிரபாகரன் படத்துடன் வைக்கப்பட்டு இருந்த பேனர் முன்பு, முன்னாள்

By .S.Swami
11/28/2009 12:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக