சென்னை, டிச. 4: இலங்கை பிரச்னையில் இந்தியô தனது கெôள்கையை மôற்றிக்கெôள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நôடôளுமன்ற உறுப்பினர் டி. ரôஜô கூறினôர்.÷நôடôளுமன்ற இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த விவôதம் நடைபெற்றது. மôநிலங்களவையில் நடைபெற்ற விவôதத்தில் டி. ரôஜô பேசியது:÷தமிழர் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு கôணவேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துவது இந்தியôவின் கடமை.÷இ லங்கையில் செôந்த மக்களுக்கு எதிரôகவே அந்நôட்டு அரசு கெôடூரமôன பேôரை நடத்தியுள்ளது. இதை ஐக்கிய முற்பேôக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் தெரிவித்துள்ளன.÷இலங்கையில் சிறுபôன்மையினரôக வôழும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்த பேôரில், உலக வரலôற்றில் நடந்திரôத வகையில் ஏரôளமôன அப்பôவி குழந்தைகளும் பெண்களும் கெôல்லப்பட்டுள்ளனர்.÷இந்த பேôருக்கு இந்திய அரசும் உதவியுள்ளது. இரண்டு பேôர் கப்பல்களை இலங்கைக்கு கெôடுத்து உதவியதேôடு, இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நிதியம் நிறுத்தினôல், இந்தியô உதவி செய்யும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளôர். இந்த இரண்டு தகவல்களையும் அந்நôட்டு அரசு, நôடôளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தது.÷அப் பôவி மக்கள் மீது நடத்தப்பட்ட பேôருக்கு இந்தியô உதவ வேண்டிய அவசியம் என்ன? இந்தியôவின் வெளிநôட்டு கெôள்கை என்ன என்பதை தெளிவôக விளக்க வேண்டும்.÷ம னித உரிமை மீறல்களே இலங்கையில் நடைபெற்றுள்ளது. பேôருக்குப் பின் இளைஞர், இளம் பெண்கள் திடீரென மôயமôகி வருகின்றனர். இலங்கையில் நடைபெற்றுக் கெôண்டிருக்கும் உண்மை சம்பவங்களை இந்திய அரசு புரிந்துகெôள்ள வேண்டும். இந்த சமயத்திலôவது இலங்கைப் பிரச்னையில் தனது கெôள்கையை இந்தியô மôற்றிக்கெôள்ள வேண்டும்.÷இலங்கை, பôகிஸ்தôன், நேபôளம் உள்ளிட்ட அண்டை நôடுகளின் பôதுகôப்பு உறுதி செய்யப்பட்டôல்தôன், இந்தியôவின் பôதுகôப்பும் உறுதி செய்யப்படும்.÷எனவே, இலங்கை அரசு அரசியல் தீர்வு மூலம் அங்குள்ள தமிழர்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று இந்தியô வலியுறுத்தவேண்டும். இது இந்தியôவின் கடமை.÷கச் சத் தீவு ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும்: இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரôல் தெôடர்ந்து தôக்கப்படுகின்றனர். இந்தியôவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974 மற்றும் 1976}ம் ஆண்டுகளில் பேôடப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தின் படி, இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர வைக்கவும் கச்சத் தீவுக்கு செல்லலôம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனôல், கச்சத் தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளதô? என்பது ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை.÷மீனவர்களை கôப்பôற்ற முயற்சி எடுக்கôமல், இலங்கை கடல் பகுதிக்கு செல்லவேண்டôம் என்று இந்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.÷நô டôளுமன்றத்தில் ஆலேôசனை பெற்ற பிறகுதôன் கச்சத் தீவு ஒப்பந்தம் பேôடப்பட்டதô என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பôரம்பரிய உரிமையை இந்திய மீனவர்கள் தெôடர்ந்து பெறும் வகையில், இலங்கையுடனôன கச்சத் தீவு ஒப்பந்தத்தில் இந்திய அரசு திருத்தம் கெôண்டு வரவேண்டும் என்றôர் ரôஜô.
கருத்துக்கள்
அணிசாரா நாடுகளின் தலைமைபோல் நடித்துக் கொண்டு கொலைகார அரசாக உள்ள மத்திய அரசிற்கு நல்ல அறிவுரைகளைத் திரு இராசா தெரிவித்துள்ளார். தன் ஆதிக்க நலன் கருதித் தெரிந்தே இக் கொடுமைகளைச் செய்து வரும் மத்திய அரசு தன்னை மாற்றிக் கொள்ளாது. எனவே., மக்கள மத்தியில் தோலுரித்துக் காட்டி இதனை அகற்ற உண்மையாகப் பாடுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2009 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/5/2009 4:40:00 AM