ஞாயிறு, 29 நவம்பர், 2009

கேள்வி நேரத்தில் அழகிரி இல்லாதது நாடாளுமன்ற அவமதிப்பு: ஜெயலலிதா



சென்னை, நவ. 28: மக்களவையின் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் அழகிரி அவையில் இல்லாதது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தனது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நேரத்தில் ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி நாடாளுமன்றத்தில் இல்லாதது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. சொந்த நிகழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என அழகிரி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.அந்த நிகழ்ச்சி என்ன என்பதையும், எந்தவிதத்தில் அந்த நிகழ்ச்சி நாடாளுமன்ற பணிகளில் கலந்து கொள்வதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அழகிரி தெரிவிக்க வேண்டும். இது நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சிகளையும் அவமதிக்கும் செயல்.தனக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. எப்பொழுதெல்லாம் தனது துறை சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பதை அழகிரி வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த விஷயத்தில் கருணாநிதியும் அக்கறைகாட்டவில்லை.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

அமைச்சர் ஒருவர் தன்னுடைய தாய்மொழியில் கருத்தைத் தெரிவிக்க உரிமை இல்லாத பொழுது அந்த இடத்தில் இருந்தால்தான் என்ன? இல்லா விட்டால்தான் என்ன?அதிகாரி யாரோ எழுதியதை இவர் படித்தால் என்ன? வேறு எவர் படித்தால் என்ன? இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:17:00 AM

Hi ELLALAN , உனக்கு எத்தனைமுறை சொன்னாலும் அறிவில்லையே. செய்திப்பகுதியில் உனது கோமாளித்தனமான 420 வெப்சைட்டை விளம்பரம் செய்யாதே!

By Ganesh
11/29/2009 3:24:00 AM

hello Jaya perhaps Azagiri does not know english but at the same time he do not have any corruption like u.If she is following MGR better she get from the supreme court Mrs.clean

By thiravidamurasu
11/29/2009 2:05:00 AM

**மாவீரர் நாள் 27-11-2009 **ரகுவீரனின் - பாகம் 20: பெரும்பான்மை தமிழினம் சிறுபான்மையானது! **2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **ரகுவீரனின் - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **ரகுவீரனின் - பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/29/2009 1:19:00 AM

நாடாளு மன்றத்தில் ஒரு அமைச்சர் பேச அனுமதிக்கப்படாத மொழிக்கு "செம்மொழி" அந்தஸ்து எதற்கு? அதற்கொரு மாநாடு வேறு எதற்கு? செத்த பிணத்திற்கு சிங்காரம் செய்து, அழகாய் இருக்கென்றால் கட்டிக்கொள்வாயா? கருணாநிதியின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

By NISHA
11/29/2009 12:32:00 AM

விரைவில் பாராளமன்ற கழிப்பறை நாயகன் என்ற பட்டம் அஜகிரி அவர்களுக்கு வழங்க உள்ளது.

By senthil, Villivakam
11/28/2009 11:49:00 PM

sivakumar-Jayalalitha is the principal opposition leader-She has every right to question the ruling party both at the centre and state.Have you ever seen how jayalalitha speaks in the assembly answering all the questions in the finger tips.That sort of person we requires for the job.

By nagerkoil peter
11/28/2009 10:23:00 PM

Even if he is allowed to speak in tamil and his political and administrative knowledge is sub zero

By legafan
11/28/2009 10:19:00 PM

As long as central minster's from Tamil Nadu including azagiri allowed to speak Tamil in parliment, then this issue will be resolved. Since it's being not allowed, azagiri protesting democratically to seek justice within parliment.

By reader
11/28/2009 9:01:00 PM

azagiri will be answered soon all questions for among people and opposition parties he elected for first time because he learnt

By dhilip
11/28/2009 8:37:00 PM

The issue is importance,Alagiri has the responsibility as a Cabinet Minister. But ithai comment panrathu yaru...athai ellam pesa tharatharam illatha oru third class pombala..Ivarku enna yogyathai iruku. 365 naalum ac roomkulla ukanthutu,nan makkaluku naya olaikirennu vaai koosama solvanga.Ithu varai intha pomabalayala tamilnattu makkaluku enna nallathu nadanthu...?oru visayatha pathi pesurathu munnadi,naama atharku thaguthi ullavangala nammala mathikanum..purinchuko jaya.First you correct yourself in public life,else you leave.Also shut up your mouth.

By Babu
11/28/2009 6:44:00 PM

தமிழ்நாட்டில் இவர் எது செய்தாலும் அது இந்திய அளவில் யாருக்கும் தெரியாது, மேலும் அவர்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கும் மீடியாவால் இப்படி பட்ட விஷயங்கள் வெளியே போகமால் பார்த்து கொள்வார்கள். மத்திய அமைச்சர் பதவி எனபது இந்திய முளுவதுமானது அங்கே இவரது பாடச் பலிக்கவேண்டும் என்றால் கொஞ்சமாவது படிதிருக்க வேண்டும். கட்ட பஞ்சாயத்து என்ற இவரது தொழில் அங்கு ஏடு படமால் போன காரணம் இதுவே.

By narasimhan
11/28/2009 5:31:00 PM

கேள்வி நேரம் வந்தாலே அவர் அங்கிருக்கு கழிப்பறைக்குள் ஒளிந்து கொள்கிறார் என்று பாராளமன்ற அலுவலர்கள் சிரிக்கும் அளவுக்கு தலை குனிவை ஏற்படுத்துகிறார் அழகிரி. முதல்வரின் மகன் என்ற ஒரு தகுதியை தவீர வேறு எந்த தகுதியும் இல்லாமல் பாராளமன்றம் சென்று அமைச்சர் அனால் இது தான் நடக்கும்.

By Tamilmani, salem-2
11/28/2009 5:26:00 PM

I WANT TO KNOW WHETHER JAYALALITHA MADAM HAS ANY LOCUSSTANDI TO ASK THIS QUESTION.LET HER GO &ATTEND THE ASSEMBLY FIRST &LET HER EXPLAIN THE PEOPLE ,WHAT SHE WAS DOING IN KODANADU FOR ALL THESE DAYS.SIVAKUMAR

By sivakumar
11/28/2009 5:18:00 PM

central cabinet minister not coming for parliment time what happend no intersted for the indian parliment and pepoles.pls ask him that person prant of prees meedia and law asking somany qustion after other wise remove for minister improue for that parliment. indian k.ezhilarasu.advocate.TN.INDIA

By kezhilaeasu
11/28/2009 4:28:00 PM

azhagiri nadalumandrathukku povadhe adarkku avamathippu thaan.

By muthukumar
11/28/2009 2:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக