திங்கள், 30 நவம்பர், 2009

பு​லி​களை ஆத​ரிப்​போர் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்: நாரா​ய​ண​சாமிபுதுச் ​சேரி,​ நவ. 29: விடு​த​லைப் புலி​களை ஆத​ரிப்​போர் மீது தமி​ழக,​ புதுச்​சேரி அர​சு​கள் கடும் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்று மத்​திய திட்​டத் துறை இணை​ய​மைச்​சர் வி.நாரா​ய​ண​சாமி வலி​யு​றுத்​தி​யுள்​ளார். இ​து​கு​றித்து புதுச்​சே​ரி​யில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் அவர் ஞாயிற்​றுக்​கி​ழமை கூறி​யது:​ இந் ​தி​யா​வில் தடை செய்​யப்​பட்ட விடு​த​லைப் புலி​கள் இயக்​கத்தை ஆத​ரித்து தமி​ழ​கத்​தி​லும்,​புதுச்​சே​ரி​யி​லுóம் ஒரு சில அர​சி​யல்​வா​தி​க​ளும் ஒரு சில அமைப்​பி​ன​ரும்பேசி வரு​கின்​ற​னர். பல முறை கைது செய்​யப்​பட்டு நட​வ​டிக்கை எடுத்​தப் பிற​கும் தொடர்ந்து வைகோ விடு​த​லைப் புலி​களை ஆத​ரித்து வரு​கி​றார். தடை செய்​யப்​பட்ட இயக்​கத்​துக்கு ஆத​ர​வாக யார் செயல்​பட்​டா​லும் அவர்​கள் தண்​டிக்​கப்​பட வேண்​டும். அ​வர்​கள் தேச விரோ​தி​கள். எனவே,​ அவர்​கள் மீது தமி​ழக,​ புதுச்​சேரி அர​சு​கள் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். தமி​ழ​கத்​தில் காங்​கி​ரஸ் தலை​வர்​க​ளில் ஒரு​வ​ரான இளங்​கோ​வன் வீடு மீது ஒரு கும்​பல் தாக்​கு​தல் நடத்​தி​யுள்​ளது. இ​து​தொ​டர்​பா​க த​மி​ழக முதல்​வர் நட​வ​டிக்கை எடுத்து,​ அவர்​களை கைது ​செய்​துள்​ளார். அதை நாங்​கள் வர​வேற்​கி​றோம். அதே நேரத்​தில் தடை செய்​யப்​பட்ட இயக்​கங்​களை ஆத​ரிப்​போர் மீது தேச விரோத சட்​டம் பாய வேண்​டும் என்​றார் நாரா​ய​ண​சாமி.​
கருத்துக்கள்

சிங்கள அரசிடம் இருந்தும் இந்திய உளவுப் பிரிவினரிடமிருந்தும் கைக்கூலி பெற்றுக் கொண்டு மனித நேயத்துடன் கருத்தை வெளிப்படுத்துவோர் மீது வன்முறைப் பேச்சுகளை அவிழ்த்து விட்டு அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டைக் கெடுக்க எண்ணுவோர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:24:00 AM

I support this statement.We Cannot understand when seeman was drove away from Canad and coming to India,people infront of Air port raised sloganagainst India.After this also Seeman is out side. Seeman,Vaiko.And Nedumaran all these money recevers from banned LTTe organisation and try to creat terrorism in India.They are very dangerous to Indias unity. Put them inside or let them go by kallathoni to srilanka. Why cannot they go to srilanka and do some construction work for the people in Camp,if they really want to do some thing? It is the high time Tamil nadu Govt,Police force Central Govt. should take strong measure agaINST THESE PEOPLE. We Indians do not want these antinationals freely moving inIndia misusing our Democracy.

By ramamya
11/30/2009 3:16:00 AM

இலங்கை நாட்டை பிரிவினை என்பதை காட்டி அந்நாட்டை குட்டிட்சுவராக்கிய விடுதலை புலிகள் போல் இங்கு தமிழ் நாட்டையும் அவர்களின் ஆதரவாளர்கள் சுடுகாடாக்க இங்கு வுள்ள வைகோ.போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள்.நாட்டில் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுபவர்கள் மீதும்,பிரபாகரனை ஆதரித்து இயங்கும் இயக்கள் அத்துனையும், நாட்டில் தடை செய்து அவ்வாறு தேச விரோத போக்கில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் மீது கடும் நடவடிக்கை மத்திய ,மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By Arasu. Ajmaan. u.a.e.
11/30/2009 2:47:00 AM

WHO THE F YOU ARE? GET THE F OUT SOON

By dddddd
11/30/2009 1:39:00 AM

Now I understand why the cowards not putting their name, while writing comments.

By B Sivanesan
11/30/2009 12:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக