தொல்காப்பியம், சங்கத் தமிழ், திருக்குறள் முதலானவற்றை எளிய மக்களும் அறியச் செய்த படைப்பாளியான கலைஞரின் பெற்றோரை மதித்து அவர்கள் பெயரைச் சூட்டுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், பொருத்தமில்லா இடத்தில் பெயர் சூட்டி விவாதத்திற்கு உள்ளாக்கி அவர்களைக் களங்கப்படுத்துவதும் இழுக்கு. பொருத்தமில்லா நேரத்தில் - ஈழத் தமிழர்களின் பேரழிவிற்கு உடந்தையாகவும் உலகெங்கும் தமிழின வரலாறு மறைக்கப்பட்டு இன ஒடுக்கல் நடைபெறுவது கண்டு தடுக்காமலும் இருந்தமையால் இழுக்கு தேடியுள்ள சூழலில் - இவ்வாறு பெயர் சூட்டுவதும் அவர்களுக்குக் களங்கமாக அமையும். ஆகவே பொருத்தமான சூழலில் இவர்களின் பெயர்களைச் சூட்டுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.
10/4/2009 4:25:00 AM

ஆமா யாருப்பா அந்த முத்துவேலர் - அஞ்சுகத்தம்மையார்? சுதந்திரப் போராட்டத் தியாகிகளா? தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் தன்னொட வாழ்க்கைய அர்ப்பணிச்சவங்களா? அப்படின்னா வீரப்பனோட பேரையோ, அவங்க அப்பா-அம்மா பேரையோ வைக்கலாமே? ஏன்னா, வீரப்பன் இருந்த வரைக்கும், தமிழனாத்தான் போராடினான். அப்பல்லாம் ஒருபய காட்டுக் குள்ள திருட்டு வேட்டயாட போவமுடியாது. காட்டு விலங்குகள்லாம் பாதுகாப்பா இருந்துது. காட்டுக்கு ராஜாவே அவந்தான். அதனால வீரப்பன் பேர வச்சா தப்பே இல்ல. ஒரு பொதுஎடத்துக்குப் பேரு வச்சா, அதுல ஒரு அர்த்தம் இருக்கணும். அர்த்தமில்லாம ஆட்சி பண்றவங்ககிட்ட வேற என்னத்த எதிர்பாக்கலாம்? கொள்ளக் கூட்டம் உருவாக காரணமா இருந்தவங்களுக்கெல்லாம் இப்படி ஒரு கவுரவமா? கொடுமைடா சாமீ..ஈ ஈ....
10/3/2009 11:27:00 PM
BETTER PUT KANIMOZHIIII SON NAME APPAVU WILL GET MINISTER POST
10/3/2009 6:34:00 PM
What is wrong? don't we worship Shiva-Parvathi , parents of Lord Ganesha, Lord Muruga and their other off-springs? Similarly, we should accept parents of Soniaji, Karunanithiji , Jayalalithaaji and all other great leaders, is it not? In a way, we should salute as a Thanks- giving gesture for having given birth to these great leaders.
10/3/2009 5:49:00 PM
Muthuvelar and Anjugam have not done anything to TN. Hence, it is not proper to name the Bus Station after them. This will create precedent to other political leaders.
10/3/2009 2:54:00 PM
Ahhaaahhaaa muthuvelar-anjugam perundhu nilaiyam. OOOOOhhhhhooooohoooo. Just like Mahaatma - Kasturibai Superb. Tamilnadu & India should be proud.
10/3/2009 11:51:00 AM