இயந்திர வாக்குப் பதிவு முறையை விடப் பழைய முறையில்தான் 'வல்லான் வகுத்ததே வாய்க்கால் ' என வாக்காளர்களின் வாக்குச் சீட்டுகளை ஒரு சேரப் பெற்றும் வாக்குநிலையத்தி லிருக்கும் வாக்குச்சீட்டுகளை எடுத்தும் கள்ள வாக்கு அளிக்கும் வாய்ப்பு மிகுதி. ஒரு வேளை அத்தகைய முறையில் எல்லாக்கட்சிக்கும் சம வாய்ப்பு இருக்கலாம். இப்போதைய முறையில் ஆளுங்கட்சிக்கு மட்டும் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். இயந்திர முறையில் நேரக்கூடிய குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டுமே தவிர நாம் பின்னோக்கிச் செல்லக் கூடாது. பணத்தால் வாக்குகளை விலைக்கு வாங்கும் பொழுது வேறு தவறான முறைகளில் ஈடுபடத் தேவையமில்லையே! மக்களின் உணர்வுகளுக்கு மாறாகத் தேர்த்ல் முடிவுகள் வந்ததாகக் கருதுவதாலேயே இந்த ஐயப்பாடு. கலைஞர் மீது் கசப்பு இருநதாலும் அதிமுக மீது வெறுப்பு இருந்ததை எண்ணி இனியேனும் புலம்பல்களை நிறுத்தி அடுத்து வெற்றி ஈட்டுவதற்கான ஆக்கப் பணிகளில் கருத்தையும் உழைப்பையும் செலுத்துவார்களாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/29/2009 4:26:00 AM
I read that after giving the money, the party officials forced people to make a pledge on their children's head to vote for the party giving money!!! So the money well spent!
5/29/2009 3:57:00 AM
Dear Karthik, Yes, You are correct. Our Tamil Nadu people are also changed like government employees. They are all expecting bribe for casting their votes. If AiADMK give more money than DMK then people will vote for AIADMK. But, it is not possible for AIADMK, they are not in power for last 5 years. M.K. is one of the richest Chief minister of India. He can able to do anything. Tamil Nadu people will get their benefits for wrong decision.
5/29/2009 2:47:00 AM
Dai Karthik Madaiya, What is the guarantee that people will vote for DMK? Even after got money, they could vote for any one. TN people gave clear mandate to DMK. If you are not able to accept that shut all your holes and keep quiet or go to hell!!!.
5/29/2009 1:51:00 AM
Dai Karthik Madaiya, What is the guarantee that people will vote for DMK? Even after got money, they could vote for any one. TN people gave clear mandate to DMK. If you are not able to accept that shut all your holes and keep quiet or go to hell!!!.
5/29/2009 1:51:00 AM
Yes ...Mr. Karunanidhi you are right. How can they find fault with your method of buying votes for money and biriyani? I think every party should learn this and do the same in the coming elections. And we want elections every day...I hope you are ready to part with 500 Rs per person per day..you have the money. you can do it.
5/29/2009 1:27:00 AM
எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி கண்டனம்
கருத்துக்கள்