புதன், 27 மே, 2009


நல்வழி
தினமணி
First Published : 24 May 2009 12:50:00 AM IST



ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளுமம்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து.(பா-9) ஆற்றில் நீர் வற்றியதும், வெயிலில் காய்ந்து நடப்பவரின் கால்களைச் சுடுமாறு செய்தாலும், தன்னிடத்தே ஊற்று நீரைக்கொண்டு உலகினரை உண்ணச் செய்யும். அதுபோல செல்வக்குடியில் பிறந்த உயர்குணம் கொண்டவர் வறுமையுற்றாலும், தன்னிடம் வந்து யாசிப்பவருக்கு இல்லையென்று சொல்லாமல், தம்மால் இயன்ற உதவியைச் செய்வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக