என்ன செய்வது செனா ! உங்கள் அப்பா கலைஞர் போல் இல்லையே! என்றாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பதவி இறக்கம் செய்தது தவறுதான்! என்ன செய்வது? உங்கள் துறை அமைச்சர் அழகிரி மூலமே முயன்று இலட்சியத்தில் வெல்லுங்கள்! இலட்சங்களால் முடியாத இலட்சியம் ஒன்றும் இல்லை! விரைவில் (இணைஅமைச்சரிலிருந்து) அமைச்சராக வாழ்த்துகள்!வாழ்த்துகளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
5/30/2009 4:05:00 அம
என்ன செய்வது செனா ! உங்கள் அப்பா கலைஞர் போல் இல்லையே! என்றாலும் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. பதவி இறக்கம் செய்தது தவறுதான்! என்ன செய்வது? உங்கள் துறை அமைச்சர் அழகிரி மூலமே முயன்று இலட்சியத்தில் வெல்லுங்கள்! இலட்சங்களால் முடியாத இலட்சியம் ஒன்றும் இல்லை! விரைவில் (இணைஅமைச்சரிலிருந்து) அமைச்சராக வாழ்த்துகள்! Very nice திருவள்ளுவன்!!!
5/30/2009 10:08:00 AM
Hello Jana, Please go and get counselling from Kapil Sibal. With too much experience, he was working as deputy to Dayanithi maran. What is wrong if you work for Azhagiri? Arasialla Ithellam sahajam. Console yourself
5/30/2009 9:52:00 AM
YENGA TR BALUVAL MUDIYADHDHU UNGALAL MUDIYUMA PAVAM TR BALU. NANDAHATHAN VEALAIKALAI SEITHAR YENNA PUNNIYAM? KALAINGARIN MAGANAKAVO PERAPPILLAYAGAVO PIRAKKAVILLAYEY. SADHARANA UDAN PIRAPPU THANEY?
5/30/2009 4:48:00 AM
----
5/30/2009 8:03:00 PM
1/2 ) ஓர் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வி்ல்லை. ஈழத்தமிழர் படுகொலைகளைப் பொறுத்தவரை, காங். கொள்கைதான் தன் கொள்கை என்று சொன்ன கலைஞர் அமைச்சரவை உருவாக்கத்தின் பொழுது காங்.கின் நியாயமான கொள்கையை ஏற்கவில்லை. 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் அமைச்சர் ஓர்இணையமைச்சர் என்றும் முதன் முறை நா.உ. ஆனவரக்ளுக்கு அமைச்சர் பதவி கிடையாது; இணையமைச்சர் பதவி என்றும் சரியான கொள்கையை வகுத்தது. கடந்த முறை சொல்ல வில்லையே என்று ஏற்கவி்லை. (கடந்தமுறை ம.தி.மு.க. எண்ணிக்கையையும் சேர்த்துககூடுதலாக 2 அமைச்சர் பதவியைப் பெற்றிருந்தது.)அழகிரிக்கு அமைச்சர் பதவி, கனிமொழிக்குக் குறைந்தது தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி கேட்டுக் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் ஆரிய-திராவிடப் போர் மீ்ண்டும வரும் என்றும் கூறினார். ஆனால் உண்மையில் தமிழ் ஈழத்தில் ஆரியர்கள் ஈழத் தமிழர்களைக் கொத்துக குண்டுகள மூலமும் எரி குண்டுகள் மூலமும் கூட்டம் கூட்டமாகக் கொன்ற பொழுது வாய்மூடி அமைதியாகத் தான் இருந்தார். (தொடர்ச்சி காண்க)
5/30/2009 8:02:00 PM