துணை முதல்வராக ஸ்டாலின் நியமனம்
மே 30,2009,00:00 IST
dinamalarit is a good story.
Just keep silence, watch and read it.
Just watch the future of tamilnad, and think your self and vote to people.
by v saran,India |
Posted on மே 30,2009,15:31 IST |
Well deserved Sri. Stalin, its better you take the seat of the chief minister and ensure you develop tamil nadu and this state should be the #1 state in India, ofcourse you can follow the guidelines of Kalaignar because he is a senior politician and a great leader, its not about falily politics, everybody in the country knows that you have been the active member of the DMK for a long time and you deserve this, advance wishes for becoming the next chief minister of TN. |
by c MAHESH KUMAR,India |
Posted on மே 30,2009,15:17 IST |
குடும்பம் பிரதானம். நாடு இரண்டாம்பக்ஷம், வாழ்க அண்ணா நாமம், வளர்க அண்ணாவுக்கு நாம் போட்ட நாமம், வாழ்க தமிழ், வளர்க தமிழர்களுக்கு தி மு க போட்ட நாமம். மொத்த இந்தியாவையும் குடும்பத்துக்கு பாகம் பிரிச்சாச்சு. கனிமொழிக்கு ஒபாமாவிடம் அமைச்சர் பதவி கேட்டாலும் கேட்பார். வாழ்க தமிழ்நாடு. |
by K.S Srinivasan,Kuwait |
Posted on மே 30,2009,15:12 IST |
This kind of nominations are possible only in India. |
by K VELLAIAN,India |
Posted on மே 30,2009,15:01 IST |
One thing is true, if you put your effort hardly you will achieve what you have targeted. time span is not a matter but think about only the goal. It has won here. |
by mee kannan,India |
Posted on மே 30,2009,14:22 IST |
Congratulation Mr.MK.Stalin, |
by R SELVAPERUMAL,Kuwait |
Posted on மே 30,2009,14:21 IST |
அடுத்து ஸ்டாலின் மகன் உதயநிதி திமுக இளைஞர் அணி தலைவராக அறிவிப்பு வரும். அடுத்த உள்ளாட்சி அமைச்சர் பதவியையும் அவருக்கு வழங்கும் அறிவிப்பும் வெளியாகலாம். திமுகவில் முக்கிய பதவிக்கு வரவேண்டும் என்றால் அவர் திமுக உறுப்பினராக இருக்கவேண்டும். அதாவது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி குடும்ப உறுப்பினராக இருக்கவேண்டும். மற்றபடி தொண்டர்கள் கைதட்டுவதற்கும், காவடி தூக்குவதற்கு மட்டும்தான். |
by R Manohar,India |
Posted on மே 30,2009,13:19 IST |
No General Council Meeting to announce Stalin''s elevation, earlier what MK said was, to join Central Govt. he said he cannot decide alone, only General Coucil will decide, in both cases, Joining Central Govt. and elevation of Stalin as Dy. CM, no approval of DMK General Council. |
by C GURU,India |
Posted on மே 30,2009,13:17 IST |
New leader for the People of Tamil ans. |
by V INDIAN,India |
Posted on மே 30,2009,13:14 IST |
Dear Readers, |
by M Abdul Ghani,India |
Posted on மே 30,2009,12:48 IST |
Kalanthalthi edukapatta mudivu nalla mudivu! |
by r rahuman,India |
Posted on மே 30,2009,12:41 IST |
இப்போது செயற்குழு, உயர் மட்ட குழு கூட்டம் வேண்டாமா ? சரியான மோசடி பேர் வழிகள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எங்களுக்கு விமோசனம் கிடையாது. நீங்கள் நன்றாக அனுபவியுங்கள். |
by s dhas,India |
Posted on மே 30,2009,12:40 IST |
Best wishes |
by V vikram,India |
Posted on மே 30,2009,12:38 IST |
we have to start fighting for another freedom war aginst MK |
by s suresh,India |
Posted on மே 30,2009,12:15 IST |
''ERUDU NOI KAKKAIKU TERIUMA'' ENRA PAZAMOZHIYAI KARUTTIL KONDU MELUM TAMIZAGATTAI SIRAPPAGA VAZHI NADATTI CHELLAVENDUM. |
by A IBRAHIM BASHA,United Arab Emirates |
Posted on மே 30,2009,11:53 IST |
Very near future Indian Tamilian will fight aganist MK family for their liberation. This fight may start from Madurai first. |
by RK R K Moorthy,India |
Posted on மே 30,2009,11:42 IST |
Dear Tamilans in next election pls think and vote, otherwise MK family drama will always continue, in a republic country still MK is following MANNARACHI murai, all commom peoples are fools, because still we are electing MK as CM |
by p praveen,India |
Posted on மே 30,2009,11:34 IST |
andava inda anithiya keka arum illaya |
by g kumar,India |
Posted on மே 30,2009,11:31 IST |
Ini mela tamilnatta anda andavan (god ) vandalum kappatha mudiyathu |
by I TAMILAN,India |
Posted on மே 30,2009,11:30 IST |
MK finished sharing all portfolios to his family members well in advance. so that people will forget everything before elections. our people will only remember what is happening a week before election. MK knew abt our people well and throw currency a week before election which is more than enough to get his seat back |
by k sowmya,India |
Posted on மே 30,2009,11:15 IST |
''Right time Right decision for Right person'' |
by M A Jothi,United Arab Emirates |
Posted on மே 30,2009,10:44 IST |
If Stalin deserves the position his father aspires for, then he should be given the Dy. CM position. But there are more than dozen deserving and matured people in DMK and why the position is not given to them. Karunanidhi is trying to compare this with J&K Chief Minister. Nobody will agree to his view. As somebody said let us watch Stalin till next election. If he performs well and without bias unlike his father, everybody will like him and he will return to power. But if he follows the footpath of his father, then next election he will be nowhere. |
by G Sraman,Saudi Arabia |
Posted on மே 30,2009,10:44 IST |
People are having their own family business. But not like this . MK is doing politics as a family business. |
by z abcd,Australia |
Posted on மே 30,2009,10:40 IST |
Congratualtion to Hounourable stalwart stalion. |
by sp poosaidurai,India |
Posted on மே 30,2009,10:40 IST |
Right move in a wrong time !! |
by H Sultandeen,Kuwait |
Posted on மே 30,2009,10:40 IST |
ம்ம்ம் இனி தமிழகத்தில் பாலாரும், தேனாறும் ஓடும்.... மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி எல்லாம் வேண்டாம் என்று மறுத்து விடுவார்கள். அட ஓட்டுக்கு கூட பணம் வாங்க மாட்டங்க...! |
by V.S. Bharathanban,India |
Posted on மே 30,2009,10:34 IST |
I remember that THIRUKKURAL-BY Thiruvalluvar with following |
by v Anand,India |
Posted on மே 30,2009,10:30 IST |
Hi Tamilnadu, Very Good! Indian Govt & Tamilnadu Govt all major position keep by Mr.Karunanithi & his family. |
by D Ganesh,Singapore |
Posted on மே 30,2009,10:28 IST |
|
by C GURU,India |
Posted on மே 30,2009,10:24 IST |
Right person. In fact he got it very late. |
by R SUKUMAR,India |
Posted on மே 30,2009,09:48 IST |
Mr.Stalin, Please concentrate more in Tamilnadu development same like your daddy. |
by NA RAMALINGAM,Kazakhstan |
Posted on மே 30,2009,09:31 IST |
Mr. Stalin is the fittest person for this post. His political experience of more than 35 years would also help him to perform successfully. Congrats stalin sir |
by r sunder,India |
Posted on மே 30,2009,07:36 IST |
Great move by MK. Hearty Congrats & All the very best Mr.Stalin..!! |
by J Vasu,India |
Posted on மே 30,2009,06:31 IST |
துணை முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் பல நன்மைகள் செய்வார். |
by R Puthiyavan Raj,India |
Posted on மே 30,2009,06:06 IST |
கட்சியில் சீனியாரிட்டி கடைப்பிடித்து அனபழகன், வீராச்சாமி, துரைமுருகண் ஆகியவரில் ஒருவருக்கு கொடுக்கிறோம் என்று கூறாமல் வாரிசு அடிப்படையில் முதலமைச்சரின் மகனுக்கு மகுடம் சூட்டியதில் மிக்க மகிழ்ச்சி.மன்னராட்சி என்றால் என்னவென்று அறியாத இன்றைய தலைமுறையினர் இப்போது நடக்கும் கூத்துகளை பார்த்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.வாழ்க ஜனநாயகம். |
by K Kuppan,Singapore |
Posted on மே 30,2009,05:33 IST |
Dear Thalapathi, |
by S Bala,Malaysia |
Posted on மே 30,2009,05:04 IST |
தனக்கு அடுத்துப் பேராசரியர் முதலான யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக உரிய பாதையைத் தன் மகனுக்கு உருவாக்கிக் தந்தை தன் கடமையைச் செய்துள்ளார். முதல்வர் தனக்குரிய விருப்புரிமையைப் பயன்படுத்தித் தன் மகனைத் துணை முதல்வர் ஆக ஆக்கி இரு மக்களிடையே சமநிலையை ஏற்படுத்திக் குடும்பக் குழப்பத்தைத் தீர்த்திருக்கிறார்.ஆனால் இது குறித்துக் கவலைப்பட வேண்டியது வாயில்லாப் பூச்சிகளான கட்சியினர்தான். எனவே மனமிருந்தால் வாழ்த்துங்கள். இல்லாவிட்டால் தேர்தலில் வீழ்த்துங்கள்! நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கும் மாண்புமிகு துணை முதல்வருக்குத் தமிழ்,தமிழர் நலனுக்காகச் செயல்பட வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் |
by I. Thiruvalluvan,India |
Posted on மே 30,2009,04:45 IST |
எப்படியோ திட்டமிட்டுப் படிப்படியாகக் காய்களை நகர்த்தி அழகிரி மத்திய அமைச்சுத் துறையின் பொறுப்பை ஏற்கும் முன் தமிழகத்தின் முதல் துணை முதல்வராக ஆகிவிட்டார். நாமும வாழ்த்துவோம். இனிக் குடும்பச் சிக்கல் குறித்துக் கலைஞர் முழுமையாகப் பார்த்துக் கொள்வார். கனிமொழியின் சினம், இராசாத்தி அம்மாள் மனத் தாங்கல் போன்றவற்றில் அவரது கவனம் முழுவதுமாகப் போகப் போவதால் ஆட்சியின் முழுப் பொறுப்பபைத் தாங்களே ஏற்க வேண்டும்! ஏதோ துணை முதலவர்தானே என்று எண்ணாமல் முழுமையாகத் தமிழ் நாட்டின் நலனையும் உலகத்தமிழர் நலனையும் கருத்தில் கொள்ள் வேண்டும்! கலைஞரின் இன உணர்வுப் படைப்புகளைப் படித்து வீறு கொள்ள வேண்டும். மத்திய அரசின் கொள்கையை உலகத் தமிழர் நலன் பக்கம் திருப்ப வேண்டும்! முதற் கட்டமாக ஈழததமிழர் நலன காக்கக் குரல் கொடுத்துத் தமிழ் ஈழத்தை மலரச் செய்ய வேண்டும்! உங்கள் பணி சிறக்க! தமிழ்நாடு வளமுறுக! தமிழ் எங்கும் பரவுக! உலகத் தமிழர் நலன் பேணுக! தமிழ் ஈழம் மலர்க! நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் அனைத்தையும ஆற்றுக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் |
by I. Thiruvalluvan,India |
Posted on மே 30,2009,04:44 IST |
Congrats stalin..do some thing better than ur dad..in TN history...first time u ve charged as deputy chief minister!..All india is looking at u..ur dad great poilitician.he send ur brother to delhi he make clear way as ur future..DO SOMETHING GOOD. DONT TRY TO MAKE DRAMA..WE EXPECT SOME THING FROM U |
by GB RADWAN,Saudi Arabia |
Posted on மே 30,2009,04:21 IST |
best wishes, |
by d maruthu,Malaysia |
Posted on மே 30,2009,03:14 IST |
Good news. Though it is expected. But it would be very good news if they directly appoint M.K. Stalin as the Chief Minister since he would do much better job in working with all the leaders including opposition leaders. |
by M Mani Maran,United States |
Posted on மே 30,2009,02:36 IST |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக