வெள்ளி, 29 மே, 2009

மத்திய அமைச்சர்களின் துறைகள்
தினமணி
First Published : 29 May 2009 02:11:00 AM IST


புது தில்லி, மே 28: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டாவது முறையாக வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.அமைச்சர்களும், அவர்களது இலாக்காக்களும்:பிரதமர்: மன்மோகன் சிங்கேபினட் அமைச்சர்கள்பிரணாப் முகர்ஜி - நிதிசரத் பவார் - வேளாண்மை, உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம்ஏ.கே.அந்தோனி - பாதுகாப்பு ப.சிதம்பரம் - உள்துறைமம்தா பானர்ஜி - ரயில்வேஎஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவுவீரபத்ர சிங் - உருக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரகத் தொழில், பொதுத்துறை நிறுவனங்கள்குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்சுஷில்குமார் ஷிண்டே - மின்சாரம்எம்.வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதிஃபரூக் அப்துல்லா - புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்திஎஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற வளர்ச்சிகமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைவயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம்மீரா குமார் - நீர்வள ஆதாரம்தயாநிதி மாறன் - ஜவுளிஆ.ராசா - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்முரளி தேவ்ரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயுஅம்பிகா சோனி - செய்தி மற்றும் ஒலிபரப்புமல்லிகார்ஜுன் கார்கே - தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புகபில் சிபல் - மனித ஆற்றல் மேம்பாடுபி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு பிராந்திய மேம்பாடுஆனந்த் சர்மா - வர்த்தகம் மற்றும் தொழில்சி.பி.ஜோஷி - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்துராஜ்செல்ஜா - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலாசுபோத் காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்எம்.எஸ்.கில் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்துபவன் கே.பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்காந்திலால் பூரியா - பழங்குடியினர் விவகாரம்மு.க.அழகிரி - ரசாயனம் மற்றும் உரம் இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)பிரபுஃல் படேல் - விமானப் போக்குவரத்துபிரித்விராஜ் சவாண் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலக இணையமைச்சர், பணியாளர் மற்றும் குறைதீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம்ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்சல்மான் குர்ஷீத் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலம்தீன்ஷா ஜே.படேல் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்கிருஷ்ணா தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல் மற்றும் வனம் இணை அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம் மற்றும் உரம்இ.அகமது - ரயில்வேமுள்ளபள்ளி ராமச்சந்திரன் - உள்துறைவி.நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்ஜோதிராதித்ய சிந்தியா - வர்த்தகம் மற்றும் தொழில்டி.புரந்தேஸ்வரி - மனித ஆற்றல் மேம்பாடுகே.எச்.முனியப்பா - ரயில்வேஅஜய் மக்கான் - உள்துறைபனபாக லட்சுமி - ஜவுளிநமோ நாராயண் மீனா - நிதி எம்.எம். பல்லம் ராஜு - பாதுகாப்புசெüகதா ராய் - நகர்ப்புற வளர்ச்சிஎஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - நிதிஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயுஏ.சாய் பிரதாப் - உருக்கு பிரணீத் கெüர் - வெளியுறவுகுருதாஸ் காமத் - தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்ஹரீஷ் ராவத் - பணியாளர் மற்றும் வேலைவாய்ப்புகே.வி.தாமஸ் - வேளாண்மை மற்றும் நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம்பாரத்சிங் சோலங்கி - மின்சாரம்மகாதேவ் எஸ்.கண்டேலா - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதினேஷ் திரிவேதி - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்சிசிர் அதிகாரி - ஊரக மேம்பாடுசுல்தான் அகமது - சுற்றுலாமுகுல் ராய் - கப்பல்மோகன் ஜாதுவா - செய்தி மற்றும் ஒலிபரப்புடி.நெப்போலியன் - சமூக நீதி, அதிகாரமளித்தல்எஸ்.ஜெகத்ரட்சகன் - செய்தி மற்றும் ஒலிபரப்பு எஸ்.காந்திசெல்வன் - சுகாதாரம் மற்றும் குடும்பநலம்துஷார்பாய் செüத்ரி - பழங்குடியினர் விவகாரம்சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்அருண் யாதவ் - இளைஞர் விவகாரம், விளையாட்டுபிரதிக் பாட்டீல் - கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை சசி தரூர் - வெளியுறவு வின்சென்ட் பாலா - நீர்வள ஆதாரம் பிரதீப் ஜெயின் - ஊரக மேம்பாடுஅகதா சங்மா - ஊரக மேம்பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக