வியாழன், 28 மே, 2009

புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

தினமணி

First Published : 27 May 2009 02:31:05 PM IST

Last Updated : 27 May 2009 04:40:48 PM IST

புதுதில்லி, மே 27: மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் 59 பேர் கொண்ட பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அமைச்சர்களாக்க குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். 14 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 7 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 38 பேர் இணையமைச்சர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:கேபினட் அமைச்சர்கள்1.தயாநிதி மாறன்2.மு.க.அழகிரி3.ஆ.ராசா4.ஜி.கே.வாசன்5.செல்ஜா6.பவண் குமார் பன்சால்7.மல்லிகார்ஜுன கார்கே8.எம் எஸ் கில்9.காந்திலால் பூரியா10.விலாஸ் ராவ் தேஷ்முக்11.முகுல் வாஸ்னிக்12.பரூக் அப்துல்லா13.வீரபத்ர சிங்14.சுபோத் காந்த் சகாய்இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
  1. பிரஃபுல் படேல்
  2. பிரித்விராஜ் சவாண்
  3. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்
  4. சல்மான குர்ஷித்
  5. தின்ஷா படேல்
  6. ஜெய்ராம் ரமேஷ்
  7. கிருஷ்ணா தீரத்
இணையமைச்சர்கள்
  1. இ. அகமது
  2. வி. நாராயணசாமி
  3. ஸ்ரீகாந்த் ஜேனா
  4. முல்லபள்ளி ராமச்சந்திரன்
  5. புரந்தேஸ்வரி
  6. பனபாக லட்சுமி
  7. அஜய் மக்கன
  8. முனியப்பா
  9. நமோ நாராயண் மீனா
  10. ஜோதிராதித்ய சிந்தியா
  11. ஜிதின் பிரசாத்
  12. ஜாய் பிரதாப்
  13. குருதாஸ் காமத்
  14. பல்லம் ராஜு
  15. மகாதேவ் கண்டேலா
  16. ஹரீஷ் ராவத்
  17. கே.வி.தாமஸ்
  18. சுகதா ராய்
  19. சிசிர் அதிகாரி
  20. தினேஷ் திரிவேதி
  21. சுல்தான் அகமது
  22. முகுல் ராய்
  23. மோகன் ஜாதுவா
  24. எஸ் எஸ் பழனிமாணிக்கம்
  25. டி.நெப்போலியன்
  26. எஸ். ஜெகத் ரட்சகன்
  27. எஸ். காந்தி செல்வன்
  28. புனீத் குமார்
  29. சச்சின் பைலட்
  30. சசி தரூர்
  31. பரத்சிங் சோலங்கி
  32. துஷார்பாய் செüத்ரி
  33. அருண் யாதவ்
  34. பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல்
  35. ஆர் பி என் சிங்
  36. வின்சென்ட் பாலா
  37. பிரதீப் ஜெயின்
  38. அகதா சங்மா
இவர்கள் அனைவரும் நாளை காலை நடைபெற இருக்கும் விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார்கள். இத்துடன் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்கிறது.மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று காலை நடத்திய ஆலோசனையில் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.


1/1)சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என அமைச்சுக் குழுவிலோ தனிப் பொறுப்பிலோ பதவி வாய்ப்பு இல்லாமையால் கனி மொழி இடம் பெறவில்லை. கட்சிப்பணியில் ஈடுபடுவதாக அவர் அறிவித்திருந்தார். உண்மையிலேயே இராகுலி்ன் வழியில் கட்சி வேலைகளில் ஈடுபடலாம். திமுக அடுத்த தலைமுறையினரைப் பகுத்தறிவுப் பாதையிலோ தமிழ் இயக்க உணர்விலோ வளர்க்க வில்லை. மாறாகக் கட்சித் தொண்டர்களை ஃச்டாலின் அணி, அழகிரி அணி, தயாநிதி அணி, கனிமொழி அணி என்பது போல் குடும்பம் சார்ந்த அணியை உருவாக்குவதில்தான் கருத்து செலுத்தியுள்ளது. இதனால கலைஞருக்குப் பின் யார் வந்தாலும் அது குடும்ப அணியாகத்தான் இருக்கும் என்பதற்கான வழிவகையை உருவாக்கி விட்டது. அவ்வாறில்லாமல் கனிமொழி மிகுதியான இயக்கம் சாரந்த நூல்களைப் படித்து நாடு முழுவதும் சென்று நல்ல பரம்பரையை உருவாக்கினார் என்றால் எல்லா அணியையும் முந்தித் தனியாய் நிற்பார் என்பதில் ஐயமில்லை. (தொடர்ச்சி காண்க)

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 3:11:00 AM

2/2) (தொடர்ச்சி) எளிமை ஒன்றையே சிறப்பாகக் கொண்டுள்ள அவர் கருத்தாழத்தையும் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் என்றால் பிற அணியிலும் தனித்து விளங்கி உயர் பதவிகள் அவரைத் தேடிவரும். எனவே அமைச்சராகும் வாய்ப்பை இழந்தமையை மதிப்புக் குறைவாக எண்ணாமல் தொண்டருள் முதன்மையானவராகத் திகழ்வாராக! வாழ்த்துகளுடன்

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 3:12:00 AM


1/2) நேற்றைய தொலைக்காட்சி அறிவிப்பில் அமைச்சர்அவைப்பட்டியலில் குழுவின் இறுதிப் பெயராக மு.க.அழகிரி பெயர் இருந்தது. ஆனால், இதில் இரண்டாவது பெயராக உள்ளது. எவ்வாறிருப்பினும் புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 விழுக்காட்டினர் குற்றவாளிகள் என்ற புள்ளி விவரத்தின்படி அந்த விகிதம் இந்த அமைச்சரவையிலு்ம் எதிரொலிக்கலாம். எனினும் இனியேனும் திருந்திய பாதையில் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் நல் வாழ்த்துகள். அமைச்சரவைக்குரிய கூட்டுப் பொறுப்பை ஏற்று நாட்டு வளததிற்கும் நாட்டு ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும் பாடுபடுவாரக்ளாக! தாங்கள் சார்ந்த தொகுதி வளர்ச்சிக்கும் மாநில வளர்ச்சிக்கும் கட்சி வேறுபாடின்றிப் பாடுபடுவாரகளாக! தெரியாத தேவதையை விடத் தெரிந்த பேய் மேல் என்பார்கள். எனவே, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் சாடாமல் அவரினும் மோசமானவர்கள பலரும் இதில் இடம் பெற்றிருக்கலாம். தெரியாமல் வசை பாட வேண்டா. அடுத்த சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்வரின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி நல்லதே செய்வார் என நம்புவோம். (தொடர்ச்சி காண்க)

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 2:57:00 AM
2/2 ) தமிழக அமைச்சர்கள் மத்திய அரசின் அங்கம் என்றாலும் தமிழக நலன் அடிப்படையிலேயே மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அமைய பாடுபடுவாரக்ளாக! அண்டை நாட்டிற்கு வழங்கும் ஆயுதக் கொடைகளை நிறுத்தி அண்டை நாடுகளையும் அமைதிப் பூங்காவாக ஆக்குவார்களாக!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 2:58:00 AM

MR PARIS EJILAN, YOU ARE A LANKAN GUY LIVING ABROAD. BOFORS IS NOT A GUN. IT IS A CANNON. YOU DONT KNOW THE INDIAN HISTORY. IT WAS ACCUSED THAT THE AMOUNT INVOLVED WAS 64 CRORES. AGAIN IT WAS NOT TAX PAYERS MONEY. IT WAS THE COMMISSION FROM THE SWISS COMPANY BOFORS FOR THE PURCHASE OF CANNONS. BUT RAJIV WAS NOT INVOIVED IN THAT. HE WAS ACCUSED FOR THAT. VP SINGH PROMISED IN HIS ELECTION CAMPAIGN THAT HE WAS GOING TO REVEAL THE TRUTH. BUT NOTHING HAPPNED. IT WAS A TACTICS USED BY THE OPPOSITION. YOU DONT KNOW THE INDIAN HISTORY BUT YOU WRITE. RAJIV WAS AGINST LTTE. THATS WHY YOU PEOPLE DONT LIKE RAJIV AND CONGRESS. NOTHING ELSE. YOU PEOPLE HAD CELEBRTED THE ASSACINATION OF RAJIV. YOU PEOPLE DID NOT HAVE GUTS TO MEET ANY ONE POLITICALLY. YOUR LEADER KNEW THAT IF RAJIV COMES BACK TO POWER LTTE WILL HAVE A TOUGH TIME. SO THAT LTTE HAD COWERDELY ASSACINATED RAJIV. THAT IS WHAT LTTE HAD PAID IT BACK NOW.

By GURU
5/28/2009 1:05:00 AM

M.GANDHI ********* DO YOU KNOW late "GOONDA" SANJAY S/O late INDRA? HE WAS THE TOP ROWDAY IN INDIA. DO YOU KNOW THE FORCED FAMILY PLANING HE CARRIED OUT? M.K.ALAGRI CAN NOT EVEN BEAT SANJAY. DO YOU KNOW late RAJIVI FORMER P.M. OF INDIA. HE WAS THE HUSBAND OF OUR ITALIAN MUSSOLIN SONIA & THE BROTHER OF OUR late "GOONDA" SANJAY. HE GOT INVOLVED IN BOFROS GUN SCANDAL & F****D MILLIONS & MILLIONS ON INDIAN TAX PAYERS MONEY. WITH A PERMANENT SMILE OVER HIS FACE, HE FOOLED PEOPLE OF INDIA. DO YOU THINK ANY OF OUR NEW MINISTERS CAN BE COMPARED WITH RAJIVI. NO. WHEN COMPARED TO SONIA'S FAMILY ALL OUR NEW MINISTERS ARE ALL NOTHING. ZEORS

By Paris EJILAN
5/28/2009 12:23:00 AM

Is the Tha.Krishnan Murder case against Alzagiri alive or that is also murdered? does Alzagiri feature in the Dinakaran Office incident where three were killed? One thing as tamils we proved is that we now have an equal compititor to Shibu Soren!

By anvarsha
5/28/2009 12:08:00 AM

to promote, guarantee and ensure their effective enforcement rather than their negation and nullification, which this Swiss Resolution will do. Obviously, Switzerland knows exactly what it is doing. The same is true for the 25 other state Co-Sponsors of the Swiss Resolution. “Instead of this meaningless and hypocritical and unprincipled Swiss Resolution, the U.N. Human Rights Council must establish an International Commission of Investigation to inquire into whether the GOSL has inflicted genocide, crimes against humanity and war crimes against the Tamils. Otherwise the U.N. Human Rights Council and its member states will simply and knowingly become part of the GOSL's propaganda campaign and cover-up against the Tamils. “If adopted, History shall record for all time their cruel crocodile tears shed for the Tamils in this infamous Swiss Resolution,” Boyle warned.

By ragavachari Iyangar
5/28/2009 12:07:00 AM

“It calls upon the Government of Sri Lanka to investigate and prosecute itself for war crimes and crimes against humanity, "including hostage taking, torture, enforced disappearances and extra judicial, summary or arbitrary executions. "It would be as if the U.N. Human Rights Council had invited the Nazi government to investigate and prosecute itself for genocide, crimes against humanity and war crimes against the Jews instead of supporting the Nuremberg Charter and Tribunal. “So in other words the Swiss Resolution is basically a continuation of the international whitewash and cover-up of the GOSL's genocide, crimes against humanity and war crimes against the Tamils,” Professor Boyle said. He added, “[t]he glaring hypocrisy and blatant sophistry of the Swiss Resolution is heightened by the fact that Switzerland is the Depositary for the Four Geneva Conventions of 1949 and their Two Additional Protocols of 1977 and therefore bears a special obligation under international law to

By Rgavachari Iyangar
5/28/2009 12:05:00 AM

Please send this to Vaiko, Karunananidhi, Ramadass and Neducamaran The twelfth operative paragraph says, "12. The Council stresses the importance of combating impunity and calls on the government of Sri Lanka to investigate all allegations and bring to justice, in accordance with international standards, perpetrators of violations of human rights and of international humanitarian law, including hostage taking, torture, enforced disappearances and extra judicial, summary or arbitrary executions, and to increase its efforts to further prevent such violations;" Prof Francis Boyle, University of Illinois College of Law Boyle said, “ I am not going to waste my time here going through the hypocrisy and sophistry of the Draft Resolution sponsored by Switzerland that is currently pending before the U.N. Human Rights Council with the support of 25 other U.N. Member States. For operative paragraph 12 of the Swiss Resolution gives their entire Public Relations game away. “It calls

By Rgavachari Iyangar
5/28/2009 12:03:00 AM

Any way Manmohan singh and sonia party cheated all the indians,because by paying money to computer engineers they salved their problems winning by lakhs and lakhs of votes.How in one city population 100,they win with 150 votes.Very intelligent people.Indians open your eyes-dont sleep.

By raja
5/27/2009 11:44:00 PM

Mr Sasi Tarur is not given Cabinet post, last year he was a Indian candidate for UN Council secretary election. our own country is not realising his talent, how can expect other countries to vote for him. Great shame for the country.

By Anbumurasoli
5/27/2009 11:25:00 PM

ITS DISAPPOINTING MR,SASI THAROOR H NOT BEEN APPOINTED AS CABINET MINISTER.THE WORLD WOULD THINK HE WAS NOT SUITABLE PERSON TO BE A CABINET MINISTER THATS WHY ITS CORRECT HE WAS NOT ELECTED AS UN SECRETARY GENERAL.WHEN AN HOME COUNTRY DOES NOT HANOUR HOW OTHER COUNTRIES WILL ACCEPT MR.SASI`S EFFIECIENCY???

By sajahan
5/27/2009 11:08:00 PM

HI. MALAI

By MALAIARASAN
5/27/2009 10:50:00 PM

Hi friends don't worry enga thala anja nenjan aruvaaloda pakistan border la ninnu terroristha olithu kattuvarunga parungo...

By Shri
5/27/2009 10:13:00 PM

Wish you best of luck for all DMK ministers. Please give some time and comment on their work. Don't be too emotional. It is good for the TN to get the central ministers. I accept that, most of the politicans are corrupted if not all. But atleast they do something to their constituency and Tamilnadu. You can take the statistics/facts of the ex-ministers (either DMK/ADMK/PMK/Congress) constitutency, defintely they would have done something. Even Lalu has done excellent job, even many people have commented very badly about Lalu before he becomes the minister. You are the one who selected the MP's, so no point in just blaming the politicans.

By TAMIL
5/27/2009 9:48:00 PM

Enkal Anja Nenjanin Veerathai India unara pokirathu. Kalaku Thalaiva.

By sidharth
5/27/2009 9:46:00 PM

Madam Sonia Ji, Insist for an equal number of berths in Tamilnadu. In case DMK rejects the request send all DMK ministers in DELHI to home.

By Bala
5/27/2009 9:31:00 PM

WELL DONE SONIA GANDHI, YOU SELECTED ROWDY, KILLER , CORRUPTION AND SELFISH MP'S AS MINISTER. GOD ONLY SAVE INDIA. REGARDS, M.GANDHI

By M.GANDHI
5/27/2009 9:26:00 PM

Dear P M, Don't give any post to Namakkal M P S.Kaanthiselvan. He is no one rowedy and pooriki. Dear PM - save India from DMK Party

By Thangavel
5/27/2009 9:15:00 PM

கனிமொழி,அழகிரி? who is this... they are doing anything for Tamilnadu... ("anbu.a" Don't use this word....சில வாசர்கர்கள் மரியாதை இல்லாத வார்தைகள், வன்மூறையான வர்த்தைகளை..எழுதுகிரார்கள். இந்த வக்கிரத்தினால் சாதிக்கப்போவது என்ன?. மாற்றூக்கருத்தை எழுதுபோது உணவு பூர்வமாக உங்கள் எழுத்துக்களை எழுதலாமே ? ஏன் இந்த வன்முறை ?. )

By bahurudeen
5/27/2009 9:10:00 PM

அழுது புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவும் ,இலங்கையும் புத்தமத நாடுகள்...ஆகவே சீனா ஆதரவு அளிக்கிறது..அனால் இந்தியா இந்துக்களின் கையில் இல்லை அதனாலதான் இவ்வாறன கொடுமைகள் நடந்க்கின்றன.. சோனியா - இத்தாலியர் , மன்மோகன் - சீக்கியர், கருணாநிதி - இந்துமத எதிரி ... இந்தியா எங்கு செல்கிறது ? ராஜபக்சேயை நடு நெற்றிபொட்டில் சுட வேண்டும் . அபோதுதான் ஈழம் மலரும்.. இப்போது சோனியாவுக்கு சந்தோசமாக இருக்குமே கெட்டது தமிழினம். இறைவா தமிழர்களை காப்பாற்று ராஜபக்ஷே நாயை ரோடு ரோலரை ஏற்றி கொல்ல வேண்டும்.www.engaltheaasam.com/

By vanakamudi
5/27/2009 9:04:00 PM

Pavi Karunanithi's sons cannot become a minister, enna kodumai anbargele. Een intha vaitharichal.// VAARISU ARASIYAL VAARISU ARASIYAL ENDRU KARAKARATHA THONDAIYIL KARAKARATHATHU YAARU IPPA UYIL EZHUTHURAMAATHIRI MANDHIRI PADHAVIYA EZHUTHI VAKKIRATHU YAARU?

By SHAM
5/27/2009 8:54:00 PM

எண்ணத்த சொல்வது.... வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்....

By kamalkarna
5/27/2009 8:54:00 PM

cORRECTION - Now who will shout.." I AM THE UNION MINISTER, OPEN THE DOOR" THESE FELLOWS THINK THAT THEY ARE THE BOSS OF INDIA... PM KEPT A SHARP AAP (AAPPU) TO BALU... THANKS PM

By SHAM
5/27/2009 8:50:00 PM

Now who will shout.." I AM THE UNION MINISTER, OPEN THE DOOR" THESE FELLOWS THINK THAT THEY ARE THE BOSS OF INDIA... PM KEPT A SHARP AAP (AAPPU) TO RAJA... THANKS PM

By SHAM
5/27/2009 8:48:00 PM

Bunch of self centred people who doesnot care about the country and the environment. acid rain only make them pure

By tikkamasala
5/27/2009 8:48:00 PM

Anbargale, most of the comments here are out of jelousy of DMK getting ministry post in Union Government. Ariya 'koothadigal, ennathan kookural ittalum, sutranai velvathu ini nadakathu. Ariynum NDTVum seernthu ennaennavo seithu parthargal to break DMK & Congress. Deva Gowda's son can become CM overnight, Lalu's wife can become CM overnight, Sheik Abdulla, Farooq Abdulla and now Omar abdulla can become CM, Devi Lals' famil members can become CMs/ministers, NTRs family can become or aspire for ministers, MGRs wife Janaki can become CM overnight, Nehru family can rule the country, Madhavrao Scindia's son can become minister, Rajesh Pilots son can become minister.... Pavi Karunanithi's sons cannot become a minister, enna kodumai anbargele. Een intha vaitharichal. MK's son and Marans sons (those who are in politics) are being rewarded by the party for their hard work. Nobody become minister just like that. Stop making hue and cry of this. But for MK (ever since DMK started part of Central

By Marudu
5/27/2009 8:47:00 PM

120 million peoples fate in the hands of illiterates & rowdies who participate in the govt. God save India

By zofran
5/27/2009 8:40:00 PM

I am ashamed of you all. The civilization didn't change Thamizhans' behavior. Why don't you all put your opinions with some respect. Whether you like or dislike any politician, they are made and supported by your fell Tamil brothers. This is 21st century and you are in Internet not in any Tea Shop hundred. If you use Internet, you must be an educated guy and the fellow netizens expect some kind of decency.

By J Jones
5/27/2009 8:32:00 PM

Alagiri is a very good person to be minister. I pray to God so that his life will be taken away soon, since he has taken the life of 100 - 1000's. God Kali, send your grace on him.

By rajan
5/27/2009 8:31:00 PM

we elected DMK and CONGRESS to rule another 5 years India. Our ministers will do best. Alagiri is our best selection in minister he will do lot in south TN and still developing our places in execellent. He do always what he promised in election not like other politician AND he did after Thirumangalam election. so elected him with high marginal votes and 9 seats from south.

By Yogendren
5/27/2009 8:27:00 PM

The difference between " manaivi" and "Thunaivi" is well reflecting in the list of TN Ministers in Central Cabinet. TN Balu missed out. That means, we cannot see regular Balu photographs with black sun glasses and holding a big drawing.

By sundaram
5/27/2009 8:22:00 PM

அண்ணனுக்கு கேட்டது கிடைத்துவிட்டதால் இந்நேரம் நாடு பூராவும் பாவட்டா பறந்திருக்கும். வாயைத்திறந்து 32 பல் தெரியும் படி நமட்டாக சிரிப்பது போலவும் ஆகாயத்தை பார்த்து கை ஆட்டுவது போலவும் மக்களை தெனா வட்டாக பார்ப்பது போலவும் கட் அவுட்டுகள் பளபளப்புடன் ஊரான் துட்டில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும். மேடைகளில் வெற்றிவிழா நடந்திருக்கும். குரங்குக்கு சாராயம் ஊற்றினால் எப்படி இருக்கும்.

By NADODI
5/27/2009 8:10:00 PM

SURESH IYER REPRESENTS THE COMMUNITY HE BELONGS: "Let tje talanted people get elacted... All Bramins are jeluse on DMK and DMK family..... Sorry bramins you have Lost .... HA HAHA ...." KARUNANIDHI AND DMK IS NOT TALENTED -HE MEANS AND ALSO MEANS..... ALL THE BRAMINS ARE TALENTED.....BUT NOT GETTING ELECTED .... IN WHAT? ... THIS IS THE STRATEGY THEY USE, TO PUT THE VARUNAS ALIVE.BEWARE. YES THEY ARE GELEOUS NOT ONLY AGAINST THE DMK BUT AGAINST THE UPCOMMING OF ALL THE BACKWARD & OTHER CLASSES (CALLED BY THEM) 'SUDRA'.

By GURU ,
5/27/2009 8:07:00 PM

AFTER DMK INVOLVEMENT IN CENTRAL TN DEVELOPED LOT AND IT WILL CONTINUE AFTER DMK TAKE OVER MINISTERS. WE VERY PROUD ALGIRI FROM MADURAI IN CENTRAL MINISTRY.

By Kannan
5/27/2009 7:57:00 PM

AIYA APPAN AVARGALE, KARUNANITHI KUDUMBATHUKKU MINISTER VANGUVATHAI VAITHU SONIAVAI NIYAPADUTHAVENDAM.SONIAVUKKU MINISTER THEVAI ILLAI.KATCHIYE AVARUDAIYA KUDUMBAM THAN,ETHANAI MINISTER IRUNDALUM SONIA THAN ORE MINISTER.ANTHA SONIA VAL THAN ENRU TAMIL INAME AZHIKAPATU IRUKIRATHU. ORU VIDUTHALAI PORATATHAI THANATHU SONTHA PAZHI VANGUVATHARGAKA AZHIKKA NINAIKUM SONIA VAI NIYAYAPADUTHAVENDAM.

By RAVI
5/27/2009 7:40:00 PM

மு.க தன் குடும்ப நபர்கள் -அழகிரி,ஸ்டாலின்,கனிமொழி, தயானிதி மாறன் ஆகியோரை இவ்வளவு எதிர்ப்புக்கு பிறகும் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மந்திரி பதவிக்கும்,அரசியளுக்கு கொண்டு வந்துள்ளார்.ஆனால் காங்கிரஸ் சோனிய காந்தியை பாருங்கள். தனது குடும்ப நபர் யாரையும் முன்நிலைப்படுத்தவில்லை. கட்சிக்கு என்ன முக்கியம் என்று பார்கிரார். சோனியா இந்தியனில்லை என வாய்கிழிய போசுபர்கள் இவருடைய தீர்கமான செயலைப்பாருங்கள். மு.கா திராவிடம் என்ற பேரில் தமிழகத்தை கொள்ளை அடிக்கிரார். இவர் கட்சி நிர்வாகத்தில் நேர்மையை கடை பிடிக்காத்தால் தமிழகத்தில் நிறைய உதிரி கட்சிகள் தோன்றி உள்ளன. ஒரு தலைவன் நியமாக நடக்க வேண்டும். ஒரு நாடு வளர அரசியல் ஒழுக்கம் தேவை. அது தமிழகத்தில் கொஞ்சம் கூட கிடையாது. இப்படியே போனால் தமிழகம் சீரழிந்து விடும். இந்த விடயத்தில் சில வாசர்கர்கள் மரியாதை இல்லாத வார்தைகள், வன்மூறையான வர்த்தைகளை..எழுதுகிரார்கள். இந்த வக்கிரத்தினால் சாதிக்கப்போவது என்ன?. மாற்றூக்கருத்தை எழுதுபோது உணவு பூர்வமாக உங்கள் எழுத்துக்களை எழுதலாமே ? ஏன் இந்த வன்முறை ?.

By Appan
5/27/2009 7:23:00 PM

AZAGIRI BECAME A CABINET MIMISTER, WELCOME FOR ROBBERY IN TO THE TOTAL COUNTRY. SON ANS NEPHEW SON WILL TRY TO MAKE AND GET NO 1 POTENTIAL PEOPLE IN THE COUNTRY. JAI,,,HIND . PEOPLES OF TAMIL NADU SHOULD SEE THIS FAMILY AND DEFEAT IN THE COMING ASSEMBLY ELECTION. THIS SHOWS ALWAYS KARUNA THINKING HIS FAMILY ONLY, WELL DONE KARUNA. WE BELIEVING THIS IS ALSO YOUR LAST DREAMS

By ARUL-DUBAI
5/27/2009 7:09:00 PM

IF NEHRUS'S DAUGHTER INDRA, INDRA'S SON RAJIVI, SHEIK ABDULLA'S SON FAROOK ABDULLA, MOOPANAR'S SON VASAN & ECT CAN BECOME RULERS WHY CAN'T KALAINJAR'S SON ALAGRI BECOME A MINISTER. THESE ARE ALL THE FAULTS OF PEOPLE. PEOPLE SHOULD THINK WISELY BEFORE VOTING. INSTEAD OF CRYING LATER PEOPLE SHOULD TAKE BETTER DECISIONS FOR THE BEST OF THE NATION. ANYWAY KALAINJAR'S NAME IN THE TAMIL HISTORY WILL BE WRITTEN WITH THE BLOOD OF EELAM TAMILS.

By Paris EJILAN
5/27/2009 7:02:00 PM

1.சிபு சோரன் மந்திரியாகும் பொழுது எல்லோரும் கத்ததான் செய்தார்கள். குஜராத் கலவரமாகட்டும் , சிபு சோரனாகட்டும் எந்தவித எதிர்ப்பும் காட்டமல் அமைச்சரவையில் நீடித்த்து தி.மு.க தான். 2.ஐ.நா சபை தலைமைப்பதவிக்குப் போட்டியிட்ட சசிதரூர் வெறும் இணைஅமைச்சர் அழகிரி , தயா , ராசா கேபினெட் அமைச்சர்கள். இந்த முரணைத்தான் யாவரும் கிண்டலடிக்கின்றனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்த கடும் கிண்டல்கள் தான் கனிமொழி அமைச்சராவதைத் தடுத்திருக்கிறது.அவருக்கு வேறு உத்தரவாதங்கள் தரப்பட்டிருக்கக் கூடும்

By M.S.Boobathi
5/27/2009 6:56:00 PM

ON WHAT QUALIFICATION JAYALALITHA CAPTURED ADMK CHIEF ?? WE ALL KNOW WHAT IS THAT. DOES NOT MATTER, ADMK AND JAYALALITHA WERE THE PRIVATE PROPERTY OF MGR. BUT, HOW SHE BECOME CM OF TN ? 1st TIME FROM RAJIV DEATH WAVE. 2nd TIME CO-PARTY STRENTH, LATTER SHE REFUSED TO ACCEPT THE TRUTH. THAT IS THE REASON COMMON PEOPLES DID NOT BELIEVE HER THIS TIME. HER DREAMS OF SHARING MINISTRY IN CENTRAL CONG. GOVT. WERE DESTROYED BY PUBLIC VOTERS. BOTH DMK AND ADMK SPENT MONEY FOR THE ELECTION, ONLY ONE DIFFERENCE DMK MONEY REACHED VOTERS, BUT ADMK MONEY REACHED ONLY TO EXECUTIVE MEMBERS AND CANDIDATE LEVEL ONLY. HOW CAN ONE TRUST ADMK CANDIDATE OR EXE. MEMBERS OF ADMK PARTY IF THEY BECOME NINISTERS ? HOW WE EXPECT THEM SPENDING GOVT. MONEY ON PUBLIC PEOPLE. THE ADMK CNDIDATES WHO SPENT MONEY PROPERLY IN ELECTION HAD WON. WHO WINDED UP THE MONEY HAD LOST. SIMPLE LOGIC

By ALLIRANI JAYA
5/27/2009 6:52:00 PM

ANY TAMILIAN CAN RULE THE COUNTRY! TAMILAN IS BORN TO RULE THE WORLD! LET US BE SADIST IN FRONT OF ANTITAMILS WHO HEARTBURN ON US! (Heartburning as we have more cabinet berths)

By Tamilan Rulz the World
5/27/2009 6:47:00 PM

சிபு சோரன் மந்திரியானால் ஒரு பயலும் கத்த மாட்டான் இங்கு அழகிரி மந்திரி ஆனவுடன் இவ்வளவு ..........................கத்துகின்றன.

By appanukku appan
5/27/2009 6:40:00 PM

மாமாவுக்கும் மருமகனுக்கும் அமைச்சர் பதவி வாங்கிய தலைவர்,மகளை ஏனெப்பா ஓரங்கட்டினார்.இன்னும் அந்த அம்மாவை கொதக்காகவே நினைக்கிறாரா என்ன?

By hari
5/27/2009 6:39:00 PM

ஒருவேளை அழகிரியை மதுரையை விட்டுக் கிளப்பத்தான் வெற்றி பெறவைத்து விட்டனரோ ?

By M.S.Boobathi
5/27/2009 6:37:00 PM

அழகிரிக்கு என்ன துறை ஒதுக்கலாம் என்று, தினகரன் பத்திரிகை ஏசி நீல்சனை வைத்து ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இப்போது மக்கள் அவருக்கு அடிதடித்துறை கொடுக்கலாம் என்று கண்டபடி யோசிக்கிறார்கள்.

By gnanam
5/27/2009 6:36:00 PM

Appan (?) shut your rotten mouth! Those who are elected by people are selected for cabinet. what do you find wrong in it? Is n't it part of democracy? why do you curse DMK and its leader so much? I am sure any TAMILIAN can rule the country! Don't try to write them off before they start off..... very bad taste that indciates HEART BURN....

By Tamilan Rulz the World
5/27/2009 6:33:00 PM

WHEN JAYALALITHA RULED TAMILNADU FOR 10 YEARS, NOTHING WRONG IN ALAGIRI BECOME MINISTER. HE HAS BETTER KNOWLEDGE THAN JAYA IN ADMINISTRATION. HE WILL NOT LIKE JAYA SPENDING WHOLE LIFE WITH SASIKALA AND APPEARING IN PUBLIC FOR EVERY ELECTION. HE STAND IN FIELD. ONE MORE THING OFCOURSE KANIMOZHI MARRIED TWICE, SHE IS NOT LIKE "SELVI" ENJOYED LOVELY VIGIN LIFE WITH SOBAN BABU,MALLAIYA,JAYASHANKAR, MGR, SASIKALA??? AND STILL SELVI??? AMMA AND SELVI(VIRGIN) BOTH ARE RESPECTABLE AND SOME WHAT HOLY WORDS ESPECIALY "ÄMMA".

By ALLIRANI JAYA
5/27/2009 6:29:00 PM

அழுது புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவும் ,இலங்கையும் புத்தமத நாடுகள்...ஆகவே சீனா ஆதரவு அளிக்கிறது..அனால் இந்தியா இந்துக்களின் கையில் இல்லை அதனாலதான் இவ்வாறன கொடுமைகள் நடந்க்கின்றன.. சோனியா - இத்தாலியர் , மன்மோகன் - சீக்கியர், கருணாநிதி - இந்துமத எதிரி ... இந்தியா எங்கு செல்கிறது ? ராஜபக்சேயை நடு நெற்றிபொட்டில் சுட வேண்டும் . அபோதுதான் ஈழம் மலரும்.. இப்போது சோனியாவுக்கு சந்தோசமாக இருக்குமே கெட்டது தமிழினம். இறைவா தமிழர்களை காப்பாற்று ராஜபக்ஷே நாயை ரோடு ரோலரை ஏற்றி கொல்ல வேண்டும். . A.ANBU

By anbu.a
5/27/2009 6:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக