நாளைய உலகம் மன்னிக்குமா மன்னிக்காதா என்பது குறித்து காங். அரசிற்குக் கவலை இல்லை. அகம்பாவத்தால கிடைக்கும் இன்றைய போலிப் பெருமையே முதன்மையானது. எனவே இதனைத் தோலுரிக்க வேண்டும் என்றால் இந்தியாவின் எல்லா பெரு நகரங்களிலும் மனித நேய ஆர்வலர்களைத் திரட்டி மக்களிடையே விழிப்புப் பேரணிகள் நடத்தி ஈழத்தின் பக்கம் இந்திய மக்களைத் திருப்ப வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக இந்திய-ஈழ உறவு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/29/2009 3:47:00 AM
அய்யா! நீங்க சொல்லுதெல்லாம் சரிதான் ஆனா என்ன செய்ய. எல்லா போராட்டம் அது இதுன்னு எல்லாம் ஒரு முன்னேற்றமும் இல்ல. அப்பாவி மக்கள் அனேகம் செத்ததுதான் மிச்சம். வேறு ஏதாவது வழி இருக்கா அதப் பேசுங்க. நடக்கப் போறத பேசுங்க. சும்மா வீண் அறிக்கையினால ஒரு பிரயோசனமும் இல்லயே. தமிழ் நாட்டுக்குள்ளேயே துரோகிகள் இருக்கும்போது எப்படி. அந்த கருணாவுக்கும் இங்கு இருக்கிற துரோகிகளுக்கிம் வித்தியாசம் ரெம்ப இல்ல. முதல்ல அவங்கள ஓர்ங்கட்டனும். அதிகமா மக்களிடம் போய் இத விளக்கி ஒரு விடியலை ஏற்படுத்துங்க. ஒரு எழிச்சிய உண்டாக்குங்க அப்புறம் பெரிய காரியம் நல்ல காரியம் நடக்கும். சரியா?
5/29/2009 3:02:00 AM
You, vaiko and few communist party leader are the only persons talking about srilanka humanitarian problem, It look like all other indian/tamail leaders and people were forgot about their responsibility for rising up humanitarian problem. It seems like we lost our feeling or we were dead on this.
5/29/2009 2:08:00 A