செவ்வாய், 26 மே, 2009

பஞ்சாப்பும் தமிழகமும்: என்ன கொடுமையடா இது?


சீக்கிய மத குரு படுகொலை எதிரொலி:
பஞ்சாப், அரியாணாவில் பயங்கரக் கலவரம்
தினமணி
First Published : 26 May 2009 10:43:00 PM IST

Last Updated :
கருத்துகள்

இரு பிரிவினருக்குள் நடந்த சண்டைக்கே வன்முறை வழி எதிர்ப்பு! இங்கு ஆரிய-சிங்கள் இனங்கள் தமிழ் ஈழத்தை அழித்து வருகையில் நாங்கள் அமைதி காத்துவருகிறோம். ஆனால் எங்களுக்குப் பெயர் மொழி வெறியர்கள், இன வெறியர்கள் என்று. பஞ்சாப் குரலுக்கு உள்துறை, வெளித்துறை, தலைமைத துறை எலலாம் ஆடுகின்றன. தமிழகத்தின் குரல் வெளியே கேட்கா வண்ணம் குடும்ப வெற்றி விழாவில் குதூகலித்துக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள். அட! என்ன கொடுமையடா இது! ஒன்றும் புரியாமல்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/26/2009 3:29:00 AM

Why burn train in India Morons!!! Isn't there a civilized way to express your support for your community? Did you choose violence because nobody can do anything about it in India? Can you try this behavior in any other part of the civilized world? India should not tolerate this behavior and should send a strong message to protectors who choose violence as their choice. SHOOT THEM ON THE HEAD.

By Kannan
5/26/2009 1:43:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக