புதன், 27 மே, 2009


கருத்துகள்

1/2 ) ''பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்'' என்பது இதுதானோ! இப்பபடி ஓர் அருமையான மடலை யாரும் எழுதியிருக்க முடியாது. இந்தியாவின் நிலைப்பாட்டைத் தமிழக அரசு எதிர்க்கவில்லை. எதிர்ப்பதாக எண்ணி அன்னையே எம் குடும்பத்தவரின் அமைச்சர் பதவிகளுக்கு வேட்டு வைக்க வேண்டா. தறி கெட்டத் தமிழர்கள் இன்னும் என்னை நம்புகிறார்கள். எனவேதான் '' இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கருதப்படுகிறது'' என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். என் கருத்து என்ன வென்று நான சொ்லல வில்லை. உங்களுக்குத் தெரியாதா! உங்கள் கருத்துதான் அடியேன் கருத்தும் என்று. எப்படி ஈழத் தமிழர்கள் போதிய உணவு வசதி, மரு்நது வசதி. மின் வசதிகூட இல்லாமல் படும் அல்லல்களைத் துடைப்பதற்காக 'இருந்தால்தான் சிக்கல் என்று' வீர மரணம் என்னும் பேற்றினை அளித்த அன்னையே! இப்பொழுதும் அதே போன்று உரிய நடவடிக்கை எடுத்தால் போதும்!

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2009 3:35:00 AM

2/2 ) மற்றபடி இந்த அடிமைகள் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்று பதவி எலும்புகளைத் தவறாமல் தூக்கி எறியுமாறு மெத்த பணிவன்புடன் வேண்டுகிறேன். தாயே! இதுகூடத் தவறு என்று சொன்னால். உடனே இதை மறுத்து மற்றொரு மடல் அனுப்புகின்றேன். பொறுத்தருளுங்கள் தாயே! பொங்கி எழ வேண்டா! தங்கள் அடிமை மு.க. --சே! சே! கனவுதான். -

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2009 3:36:00 AM

Why you are bothering about srilanka? Here, In Tamil Nadu suffering a lot because of you. Human rights are voilated in your party.MGR and vaikho sacked by you. But now your son and family member got minister post , after that you are caring about srilankan tamil. you gave katcha theeva to srilanka. You gave kaveri dam to karnataka. you are guest when Rajiv died. Now you are a guest when prabhakaran died. Your blood is having tamil feeling, or only to get minister post. Shame, shame ; your natural death expected soon. regards, Karikalan

By karikalan
5/27/2009 3:12:00 AM

Tamizhan endru sollada, thalai kuninthu nillada Karuna Kaattikkoduthan... Karunanidhi Kandum Kanathirunthan... He is shedding crocodile's tear about S/L Tamils. He doesn't even care about the TN Tamils, what else can you expect from him. Prabha sacrificed his family for Tamils. Karunanidhi sacrificed Tamils for his family. Jai Italy

By Tamizhan
5/27/2009 2:25:00 AM

Konnuteenga thalivvvvvvvvvaaaaaaaaaaaaaaaaaaaa!!!! Ungal Tamil unarvai enni enni enni enni....ayyoyo ZERO varuthu thalivaa?

By Maths Sir
5/27/2009 2:13:00 AM

U r the main culprit please go to srilanka and start family business with rajapakse and spare the tamil in tamilnadu atleast... thank god ppl like anna periyar passed away else they would have commited suicide for your selfishness...

By Vijay
5/27/2009 2:04:00 AM

தம் மக்கள் நலன் காக்க டெல்லில் சக்கர நாற்காலியில் தவம் கிடந்த தமிழ்த்தாய் பெற்றெடுத்த தங்க மகனையா இந்த பாவிகள் தூற்றுகிறார்கள்? அய்யகோ! டெல்லிக்கும் தாய் தமிழகத்துக்கும் 18 டால் பாலம் அமைக்கும் எம் தலைவனின் பணி தம்மக்கள் நலம் காக்கும் தன்னிகறேல்லாத பணி என்பதை இந்த பாவிகள் உணரும்னாள் என்னாலோ?மதுரையின் மைந்தன் அஞ்சாநெஞ்சன் அழகிரி பார்போற்றும் பாராளுமன்ற படி ஏறும்போது காபினெட் அமைச்சராக படி ஏற வேண்டாமோ?கல்வி கடல் கனிமொழி ஒரு இணை அமைச்சர் ஆனால் இந்திய இடிந்து விடுமாஎன்ன? ( சை .... அவர் எழுதிய பாடலே நினைவுக்கு வருகிறது ....) எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!

By Guru
5/27/2009 1:34:00 AM

TAMILANUKKAHA KADIZAM ONDRAWAZU ALUZINAR KARUNANIDI BUT WAIKO ANNA SOUND VIDURARU ILLA PRABAKANDA PAKKTTULA NINDU PULI UNIFORM ITTU PHOTO ADUTTUM IRUNDARU AWWALAVU GOOD FRIEND SHIP. BUT ORU IRATTAK KALAKKAMUM ILLA.PRABAKARAN SETTAZUM SOTTA KALAWU ADUTTITU SOUND VIDAMA ANGAYAWAZU SETTLE AVITTARO? BEST REGARDS TAMILAN

By TAMILAN
5/27/2009 12:47:00 AM

Wow! What an initiative from our Tamil God! All the problems are solved now when this God wrote letter. Amazing. keep it up. People voted him to do this kind actions for protecting the welfare of tamils.

By venkat
5/27/2009 12:08:00 AM

What Yousuff said isexactly correct.. to get the power for his family memebers he goes all the way to delhi and when he learnt he would not get what he wanted he held a giimmick by announcing that he would not take part in the govt.. and see what is happening now.. his son the great great Azhagiri got a ministerial berth.. now he will happily hand over the the chief ministerial post to his heir apparent Stalin.. Big selfish which tamil ppl have trusted so much.. hig time ppl understand him and his family memebers selfishness befire they take over whole Tn and implement a monarchy govt

By NaanTamilan
5/27/2009 12:02:00 AM

Kaipulla Karunanithi again started his comedy by writing letter. Please some one tel him that no need to post the letter, he can just pass it to his son Algiri who visits Delhi everyday.

By Anbumurasoli
5/26/2009 11:29:00 PM

Mr TN Tamilan Talk with common sense. I am from Pondicherry. We all know that he is elected to rule Tamilnadu. But that doesn't mean he can do a role of traitor. He is supposed to represent the Tamils feelings to Indian Govt. Rather he is doing all the gimmicks to make us believe that he is really worried Tamils cause. Wake up before it is too late. Dont live in fools paradise. People like you are disease for Tamil society.

By GANESSIN
5/26/2009 11:27:00 PM

Guys, Whoever scolding MK here, can you tell one good reason for that? Is he the CM for Tamil Nadu or Sri Lanka? Fools think.

By TN Tamilan
5/26/2009 11:07:00 PM

Guys, Whoever scolding MK here, can you tell one good reason for that? Is he the CM for Tamil Nadu or Sri Lanka? Fools think.

By TN Tamilan
5/26/2009 11:07:00 PM

விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைய எனது உதவியை நாடியுள்ளனர்:அமைச்சர் முரளீதரன். கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தனது உதவியை நாடியுள்ளதாகத் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறுகின்றார். "கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் காடுகளில் தங்கியிருக்கும் இந்தச் சிறு குழுக்களின் தலைவர்கள் என்னுடன் இது குறித்து தொடர்பு கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தை பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இப்போது அவர்கள் சரணடைவார்களானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்" எனவும் அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளார்.www.engaltheaasam.com

By vanakamudi
5/26/2009 10:29:00 PM

It is high time that people like MK, stops talking about Tamils. He did all the dramas before election now he is continuing the drama and projecting himself as a saviour of Tamils. We tamils know your true colour. Just think about your family members wealth. Get out of Tamil issues. You have no rights to talk about Tamils. God will save Tamils. No need for traitors to talk for Tamils.

By GANESSIN
5/26/2009 10:26:00 PM

This traitor would go any length to get some political mileage out of the misery of the Tamils. Next, he will sell the Tamil Nadu to VADAKATHYAN and that Italian ---- to retain power. God save us Tamils from this evil bastard and his brootes.

By Navab
5/26/2009 10:25:00 PM

ALREADY INDIA WALKOUT FROM THE SESSION SUPPORTING SRILANKA ANTI TAMIL POSITION DON'T WASTE YOUR TIME TO WRITETHE LEETER.

By jay
5/26/2009 10:20:00 PM

If these are the sentiments of the Chief Minister he should pass a resolution in TN assembly to demand the Center to withdraw it's support to Srilankan sponsored statement in the UN. I'm sure all parties will support this move. Sending letters and e-mails won't help now.

By S Kumar
5/26/2009 10:11:00 PM

There will come a time when the Tamils and Telungu people alone will have to save India. If the Tamils stood together without any caste feelings we don't need India's support to solve the SriLanka's problem. We can sort it out in a day and make our brothrens to live a comfortable life and help them to heal the wounds they suffered under the different tyrant Sinhala government. But who is there to take up the lead. Did any Tamil realise that A.K Antony, Menon, Nambiyar any good to the Tamils. They will betray their own brothers and sisters for a little power. Be aware myk brothrens, that our feelings are stiffled by the good for nothing politicians.

By John Ceana
5/26/2009 9:49:00 PM

Kalaigar Avarhalea! Naan unga Thathu pillaiyaha Vara Aasai paduhiran,,vanthal Naan than Varugala CM,,,Ha ha HA ,,,orea Thamasu Than Poga...Ayyo Ayyo Kalaigar oruthar pothum ya sami Makkalai Eamatra.....Makkal eallarum Appavihal Than...

By Siripazahi
5/26/2009 9:41:00 PM

Sri Lanka was taking the rights of Tamils in Sri Lanka since 1952. Deprived the rights of Tamils to vote. Brought discrimination in education , fundamental rights and home land concept. But GANDHIS WHO RULED INDIA GAVE EVERYTHING TO SINHALESE SRI LANKA AND ALSO KACHCHAITIVU ISLAND. NOW SONIA AND MANOMOHAN SINGH SUPPORT THE KILLINGS AND CONCENTRATION CAMPS FOR TAMILS. GOD SAVE INDIA! !! FROM PAKIS

By thambi
5/26/2009 9:38:00 PM

உலகமயமாவதில் வேகமாக இணைந்து வரும் உலக தமிழர்கள் இந்தியா இலங்கை அரசை ஆதரிப்பதைக் கண்டு அதிற்ச்சி அடைந்துள்ளனர். உலகத் தமிழர்கள் இந்தியாவின் பலமாக வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தியா உலகத் தமிழ் கருத்தை மதித்து குறைந்த பட்சம் நடுநிலையாவது வகிக்க வேண்டும்.

By வ.ஐ.ச.ஜெயபாலன்
5/26/2009 9:26:00 PM

dEAR sIR,Again he is back to the ground.But without players. He is thinking that still War is going ON .Pl tell him that SL war is over on Result day itself.It is very diffcult to understand him.How he struggled to get cabinet post for his SON?.But he never spoke to PM about this.What is the meaning of THOPPUL KODI URAVU?.He has to answer.We will wait for next show/letter/poem

By Narayanana
5/26/2009 9:07:00 PM

Probably Sonia would have said that if you stress upon this too much or open your mouth against our action to side with srilanka, pakistan and china against your family will not get any minister post...Long live deceitful MK and merciless Sonia..long live Indian democracy.. karunanidhi didn't use the leverage he had in the last govt...he was busy sending telegrams to god knows who all..but never took the initiative to stop the killing by pressurizing the center. He could have done that in Jan 2009. Now nobody would bother to listen... And he is known for this tactic of delaying everything and not doing anything concrete...he has betrayed the cause.

By Karthik
5/26/2009 8:56:00 PM

குடும்பத்தவரின் மந்திரிப்பதவிக்கு நேரடி விசிட் ,இனத்தின் நலனுக்கு கடிதம் வாழ்க தலைவா இந்த நூற்றாண்டின் தலைவன் நீயே Neengalum oru Tamilan endra naabagam irukkiratha?????

By Prakash, Dubai
5/26/2009 8:45:00 PM

MK is a telegu guy, he is not a tamil he cheated tamils.

By 123 Anu
5/26/2009 8:42:00 PM

"கொன்னுட்டீங்க" தலைவா ! May be your phone is outside the coverage area..thats why you are not making the call. Please switch to some good connection.

By Ramesh
5/26/2009 8:40:00 PM

"வந்துட்டாய்யா!,வந்துட்டான்!".

By வடிவேலு
5/26/2009 8:37:00 PM

Those people who says MK as bastard will be shown to the people who the real bastard is, these are people who doesn't have any morale standings. They will taste their shit soon.

By sakthivelan
5/26/2009 8:31:00 PM

இந்திய மைய அரசில் தி.மு.க.தலைவர் கலைஞர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கட்சியினருக்கும் மந்திரி பதவிக்காக நடத்திய நிகழ்வுகளை பற்றி டில்லி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைப்பற்றி குறிப்பிடும்போது ஆரிய-திராவிட யுத்தத்தை நினைவுப்படுத்தியள்ளார் (தினகரன் நாளிதழ் நாள் 26.05.2009 ). இதே கலைஞர் ஈழத்தில் தமிழர்களை (திராவிடர்), சிஙகளர்கள் (ஆரியர்) இந்திய அரசின்(ஆரியர் அரசு) உதவியோடு கொன்று குவித்து மனித நேயமின்றி இனப்படுகொலை நடத்திய உச்சகட்டத்தில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கட்சியினருக்கும் மந்திரி பதவிக்காகவும் தனது அதிகாரத்தை காப்பதற்காகவும் இந்திரா காங்கிரஸிடம் (ஆரியர் கட்சி) மண்டியிட்டு கிடந்து ஈழத் தமிழர்களுக்கு (திராவிடர்) துரோகம் செய்ததை தமிழினம் என்றும் மறக்காது. எனவே கலைஞர் ஆரியம்—திராவிடம் பற்றி பேசி தமிழ் நாட்டு தமிழர்களையும் ஆரியத்திடம் பலிகொடுத்துவிடாதீர்கள். இது ஓர் கையாலாகாத நாதியற்றப் பச்சைத்தமிழனின் கண்ணீர் வேண்டுகோள்.

By Nathiyatra Tamilan of TN
5/26/2009 8:18:00 PM

At this point what he can do is to push the central govt to drop support to Sri Lankan govt in the human right issue in UN!

By Joseph
5/26/2009 7:53:00 PM

MK will write only letter if Tamils in sri lanka is in trouble. But he go personally and talk with the PM if his relatives need Misnister post.

By rawjesh
5/26/2009 7:53:00 PM

kathal kottai ajithai minji viduvar pola...naan ingu sugamae...nee angu sugamaa....pramatham thalaivare....

By kanna kvp
5/26/2009 7:51:00 PM

I wisk this old bastard drop dead soon. tamils will be spared of his cunning cheating tricks. It is shame still people trust MK.

By mohan
5/26/2009 7:47:00 PM

Thoooda Kalaigner SOlitar pa varukira satamandra therthalla 50np ku idly tharaporaram... kalaigaree mudalla naduthara vayasu ilaignerku padaiya vidunga appuram kavithai,,, kaditham eluthalam... Vanthutarya periya detailoda letteer eluthitaram ada publicity panuraram... TAMILANUKU KADAVULIN ASIRVADAM IRUKU ADUPODUM..

By Sukreevan
5/26/2009 7:28:00 PM

குடும்பத்தவரின் மந்திரிப்பதவிக்கு நேரடி விசிட் ,இனத்தின் நலனுக்கு கடிதம் வாழ்க தலைவா இந்த நூற்றாண்டின் தலைவன் நீயே

By roolovo
5/26/2009 7:23:00 PM

Nanndri Thaliavaree.

By Rangiem N Annamalai
5/26/2009 7:10:00 PM

India supports Srilanka in Human Rights council meet. Now, India openly declared its support for the genocide in Srilanka.Tamils in Tamilnadu can proudly say they are Indians.Can Indian Government dare to do this to Marathi or sikh. Tamils, Please atleast prove that we are Human beings.

By Arasu
5/26/2009 6:44:00 PM

Mr Kalaignar, please tell antonio maino and her tail Dr Singh, srilankan govt is dangerous to India. wait and see and read this. They do not need this much already they have lot, this is only for the help to pakistan, when war starts between india and pakistan புலிகள் மீண்டும் திரும்புவதைத் தடுக்க சிறிலங்கா இராணுவத்தில் இன்னும் 100,000 பேர் திகதி: 26.05.2009 விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகுவதைத் தடுக்கும் முயற்சியில், குறைந்தது இன்னும் 100,000 இராணுவர்கள் சிறிலங்கா இராணுவப் படையில் இணைக்கப்படவுள்ளார்கள். வெளிநாடுகளில் எஞ்சியிருக்கக்கூடிய விடுதலைப் புலிகள் புதுத் தலைமையின் கீழ் மீண்டும் உயிரூட்டப்படலாம் என்ற கவலை எழுந்ததாலேயே சிறிலங்கா இராணுவம் கட்டியெழுப்பப்படவுள்ளதாக, இராணுவக் கட்டளை அதிகாரி சரத் பொன்சேகா, திங்கட்கிழமை, தொலைக்காட்சி செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இராணுவப்படை 200,000 ஆக உள்ளது என்றும், விரைவில் அது 300,000 ஆக மாறும் என்றும், அப்போது புலிகளால் முன்புமாதிரி தங்களை மீளக் கட்டியெழுப்ப சுலபமாக இருக்கமுடியாது என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

By pillai
5/26/2009 6:37:00 PM

India surrendered to China once again, no tamilian or Indian can help the srilankan tamils. We can't forget what we got from Indo-China war of 1962. Unfortunate that we had lick the legs of Srilanka this time. India will be encircled completely by China in few decades.

By gopi
5/26/2009 6:21:00 PM

narayanan, menon, krishna, nambiyar, anthony all anti tamil ,and congress never respect tamilan feelings. they use your letter as bathroom tissue.

By jay
5/26/2009 5:49:00 PM

Bad people learn good things easily. He is an example for that. He learned yoga and still living and killing others and making money for his son and daughter. Rowdy going to be a minister.

By sivan
5/26/2009 5:43:00 PM

Dear M Karunanidhi, For getting minister seat for your relations you will go Delhi despite all your body condition. But you will write only letters for people welfare.Why you didn't talk about this in your delhi visit.??

By Gnans
5/26/2009 5:35:00 PM

EVERYTHING IS FINISHED IN SRILANKA. WHEN MK SHOULD HAVE DONE SOMETHING THROUGH CENTRAL GOVT, HE HAS NOT DONE ANYTHING FRUITFUL. WHY MK NOW SHEDDING CROCODILE TEARS. HE IS NOT ONLY A SCRIPT WRITER BUT ALSO A VERY GOOD ACTOR. HIS NAME MAY BE NOMINATED FOR OSCAR AWARD.

By Ismail, Kuwait
5/26/2009 5:35:00 PM

nanri thalaivaa . unkal kaditham poka mun visayam mudinthuvidum. ungal phone out of order aakividdathaa?

By s.arunakirinathan
5/26/2009 5:34:00 PM

first every INDIAN must understand the fight for freedom from shingala govenment,not to divide tamilnadu from our india. our politicans are making this words about divide.in last 30 years eela tamils NEVER talk about this mater.even our indian pease keeping force (IPKF)made lots of rape & genocide at their land at 87 to 89 but most of us din't know about that becase that was the same MEDIA BLACK OUT by former indian govenmentS and SL GOVT.after that in 1991 they killed our rajeev ghandi. it TIT FOR TAT.eventhough the EELA TAMILS would like to having good relation with indian people. now this time we MUST UNDERSTAND who are the REAL LONG TIME FRIEND & ENEMY.we should not give one more chance to create a next anger generation from thier land againts us. THINK ABOUT OUR NEXT INDIAN GENERATIONS. atleast they can be free relation without our tactics.

By kavibalan
5/26/2009 5:29:00 PM

Judt letter for ealam tamils. But for his family he will go to delhi even in wheel chair. Thamizhinath Thalaivar? Lol Tamilnadu people yet to get political knowledge.

By gobu
5/26/2009 5:22:00 PM

MK will not forgetted by tamils and world tamils of his politics on srilanka.... Whatever he gained to serving to tamils in his past got vanished when we lost the leader who really struggle for thier independens in lanka.. may col.karuna surrender 3-4 years before and rooted lanka to do this.. but he was there with leader for past 15 years as righ-hand and now he different.. he will not also forgetten by tamils of world.. these are people will not live long in heart os tamils but leaders who for same will live for ever. Look at tamil poltical leader .. they care for politics gives explaination for debacle lossing election and caring minitrial berth.. but no one doesnt have vision to get what tamils want in lanka..

By shankar
5/26/2009 5:16:00 PM

Actually he is writting many letter for P.M. but still not posted, even he posted aloso nobody care about it. This type of acting only for an innocent tamil people to cheat them again and again.

By VijayP
5/26/2009 5:14:00 PM

ஆஹா!எவ்வளவு பொறுப்பு?பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துவிட்டு இன்று தூங்கி எழுந்தது போல் அறிக்கை விடுகிறார்.அதிலும் நரித்தனம்!கம்யுனிஸ்ட் கட்சிகளை எதிமறையாக தாக்குகிறார்.தமிழர்கள் இன்னும் இந்த வக்கிரதனத்தை பார்த்துக்கொண்டு வாழவேண்டியது விதி!

By rooso
5/26/2009 5:09:00 PM

letter podurathai vittu do something in action.

By siva
5/26/2009 5:06:00 P

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக