திங்கள், 9 செப்டம்பர், 2013

இலங்கையைக் கைப்பற்ற வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

தமிழர் பூமியான இலங்கையைக் கைப்பற்ற வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ச் சந்தித்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியபோது, தமிழர்களுக்குச் சொந்தமான பூமி இலங்கை. தமிழர் பூமியான இலங்கையைக் கைப்பற்ற வேண்டும். தமிழீழக் கனவு நனவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

2 கருத்துகள்:

  1. இலங்கையைக் கைப்பற்றுவோம்.

    திரு சுதர்சனம் நாச்சியப்பன் அவர்களது ரத்தினச்சுருக்கமான
    வணங்கத்தக்க
    செயல்திட்டம்.அவருக்கு நமது அன்பான வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு