திட்டத்தை எவ்வாறு வகுத்தாலும் கண்டிப்பாகத் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களில் மிகப் பெரிய அளவில் தொகுதி உறுப்பினர் பெயரை விளம்பரப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அவர் ஒன்றும் தன் சொந்தப் பணத்தில் செலவு செய்யவில்லை. மக்கள் பணத்தில் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் பொழுது திட்ட விளக்கமும் அறிவிப்பும்தான் முதன்மையானவையே தவிர வேறு எவர் பெயரும் அல்ல.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக