எவ்வாறு பொய்களைக் கட்டவிழ்த்து விடுவது அவற்றை எவ்வாறு பரப்புவது என்பது குறித்தெல்லாம் சிங்களமும் இந்தியமும் கருத்து பரிமாறிக் கொள்வது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால், இந்தியா படை உதவி கேட்டால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்பது இந்தியாவைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம். தமிழ் நாட்டு மக்களை நீயே கொல்வதை விட நாங்கள் கொல்வது உனக்கு எளிது எனச் சொல்வதற்காக்வும் இருக்கலாம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்.ஐ அகற்றினால் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும். ஒற்றுமையும் நிலைக்கும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, டிச.17: விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக இந்தியா ராணுவரீதியிலான உதவி கேட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை அமைச்சர் கெஹலியா ரம்புக்வெல தெரிவித்தார்.பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைக் கொல்ல விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத் துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதுகுறித்து ரம்புக்வெலவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்புக்வெல, இவ்விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த விவகாரத்தில் இலங்கையிடம் உள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தியா ராணுவ ரீதியிலான உதவி கோரினால் அதுகுறித்து அப்போது ஆய்வுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்


By VEERA
12/17/2010 8:12:00 PM
12/17/2010 8:12:00 PM


By Veera
12/17/2010 8:10:00 PM
12/17/2010 8:10:00 PM


By கு.காமராஜ்
12/17/2010 4:11:00 PM
12/17/2010 4:11:00 PM


By சிவா
12/17/2010 3:50:00 PM
12/17/2010 3:50:00 PM


By ஆதவன்
12/17/2010 3:25:00 PM
12/17/2010 3:25:00 PM


By தன. குணசேகரன்
12/17/2010 3:07:00 PM
12/17/2010 3:07:00 PM


By Indian
12/17/2010 2:51:00 PM
12/17/2010 2:51:00 PM


By Seenu
12/17/2010 2:33:00 PM
12/17/2010 2:33:00 PM


By Nazeer Mohammed
12/17/2010 2:05:00 PM
12/17/2010 2:05:00 PM


By Thamizhan
12/17/2010 1:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/17/2010 1:57:00 PM