அரசுத் தரப்பு வழக்குரைஞர் பணி என்ன? அரசு என்ன குற்றம் புரிந்திருந்தாலும் அரசின் செயல்கள் சரியானவையே என வாதிடுவது. அலைக்கற்றை ஊழலில் அரசின் மீது குற்றம் சுமத்திய சுப்பி.ஏன் இவ்வாறு வேண்டுகிறார். மன்மோகன் சிங் மீது மட்டும் அல்ல; அரசுப் பொறுப்பிலுள்ள யார்மீதும் அரசை இயக்கும் எவர் மீதும் குற்றம் இல்லை என்று சொல்லவா? மத்தியப் புலனாய்வுத் துறைக்கு
இவர் உதவலாம். ஆனால் அத்துறை சுப்பி.க்கு எஎடுபிடியாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏன்? இவையெல்லாம் முறையான ஆசைகளாகத் தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இவர் உதவலாம். ஆனால் அத்துறை சுப்பி.க்கு எஎடுபிடியாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏன்? இவையெல்லாம் முறையான ஆசைகளாகத் தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புதுதில்லி, டிச.15: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக தன்னை இணைக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.சிபிஐ சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தாவிடம் தனது மனுவை தாக்கல் செய்த சுவாமி, அதை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்கலாம் என மனுவில் குறிப்பிட்டுள்ள சுவாமி, விசாரணையில் சிபிஐ தனக்கு உதவிபுரிய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்


By கண்ணன்
12/15/2010 9:24:00 PM
12/15/2010 9:24:00 PM


By narasimman
12/15/2010 6:01:00 PM
12/15/2010 6:01:00 PM


By R. Pandiyarajan
12/15/2010 4:46:00 PM
12/15/2010 4:46:00 PM


By SUbash
12/15/2010 3:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/15/2010 3:16:00 PM