திங்கள், 22 நவம்பர், 2010

முருகன் கோயில், இலண்டன்

தமிழ்ப்பெருங்குடி மக்களே! தமிழ் இறைநெறிப் பாடல்களைப்பாடித் தமிழில் வழிபாடு செய்பவர்களையே கோயில்களில் பூசாரிகளாக அமர்த்துங்கள். பிறரை அமர்த்தாதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக