வெள்ளி, 26 நவம்பர், 2010

சங்கப்பலகை  : கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள் 27.11.10
பேரன்புசால் நண்பர்களே!
வணக்கம்.
                 சங்கப்பலகை நிகழ்ச்சியில் ஒருங்குறி பற்றிய உரையாடல் தொடர்ச்சியாகப் பலரும் கிரந்தம் குறித்து விளக்க  வேண்டியமையால்
கிரந்தத்தால் வரும் சீர்கேடுகள் குறித்து
27.11.10  சனி இரவு 10.30 மணிக்கு 
மக்கள் தொலைக்காட்சியில் 
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
 
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியைப் பின்வரும் இணையத் தளத்திலும்  பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
வழக்கம்  போல் மீனகம் இணையத் தளத்திலும் (meenagam.org) பார்க்கலாம்.
தோழமையுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக