செவ்வாய், 23 நவம்பர், 2010

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம், மணிப் பிரவாளத்திற்கு மறுவாழ்வா?

தொலைபேசி: 2539 6792
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு கிளை,
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை – 600 001.
மணிப் பிரவாளத்திற்கு மறுவாழ்வா?
நாள் : 23.11.2010 செவ்வாய்க்கிழமை, மாலை 6-00 மணி
இடம் : எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம்
(சென்னை உயர்நீதிமன்ற்ம் எதிரில்)
தலைமை : பேராசிரியர் பா. இறையரசன்
சிறப்புரை : தமிழ்த்திரு. இலக்குவனார் திருவள்ளுவன்,
(ஒருங்கிணைப்பாளர், தமிழ்க்காப்பு அமைப்புகள்)‘
உங்கள் வருகை எங்கள் உவகை
முனைவர் ஔவை நடராசன்
தலைவர்
புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி
இணைச் செயலாளர்
கெ. பக்தவத்சலம்
செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
பி. இரவிக்குமார் டேவிட்
கிளைத் தலைவர்
சுரேந்தர் கிதியோன்
செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
என்.சி.வில்லியம்ஸ்
தலைவர்
ஆர். பெர்னார்டு ராஜ்குமார்
பொதுச்செயலாளர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக