திங்கள், 22 நவம்பர், 2010

மாவீரர் நாளன்று கடை ப் பிடிக்க வேண்டியவை

மாவீரர் தினம் அன்று நீங்கள் கடை பிடிக்க வேண்டியவை ,,

maaverer_ 1
எமது தேசத்துக்காக தங்களையே அர்பணித்த எங்கள் தேசபுதல்வர்களை நினைவு கூறும் திருநாள் கார்த்திகை 27 .அமைப்பைச்  சார்ந்த வீரச்சாவு , வீரவணக்க கூட்டம், துயிலுமில்ல , மாவீரர் விசேட நிகழ்வு, வேறு அனைத்து  நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள்சமூக சமய , வேறு  அரசியல்  சார்ந்ததாக இருக்காமல் , எமது தேசியக்கொடி(சிவப்பு,மஞ்சள்) நிறங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் முழுவிபரம் மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்டது
}
இது உங்களுக்குப்பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் valaiyakam,tamilish,tamil10 திரட்டிகளில் உங்களின் ஓட்டினையும் இடவும்v

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக