வெள்ளி, 26 நவம்பர், 2010

நாடாளுமன்றச் சிக்கலை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவதெனத் தெரியவில்லை: மத்திய அரசு

அதற்கென்ன உங்களுக்கா  வழி தெரியாது? பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததாக அறிவித்து விட்டு அளும்கட்சி தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேறாமல் பார்த்துக கொள்ள வேண்டும். பின் திடீரென்று அவைக்கு வந்துள்ள உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவை கூடியதாக அறிவித்து  அவையைக் கூட்டி அனைத்துத் தீர்மானங்களையும் நிறைவேற்றி விட வேண்டும். பின்
அவையைக் கால வரையறையின்றி ஒத்தி வைக்க வேண்டும். பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன கத்தினாலும் வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்
நாடாளுமன்ற சிக்கலை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவதெனத் தெரியவில்லை: மத்திய அரசு

First Published : 25 Nov 2010 04:00:09 PM IST


புதுதில்லி, நவ.25: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்று தெரியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வுகாண என்னால் இயலவில்லை. இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது எனத் தெரியவில்லை. எனினும் இதைத் தீர்க்க முயற்சித்து வருகிறோம் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த இக்கட்டான நிலையை முடிவுக்குக் கொண்டுவருமாறு மக்களவைத் தலைவர் மீராகுமாரும் அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தை நடத்த அனுமதித்து, அனைத்து விவகாரங்களையும் இரு அவைகளிலும் விவாதிக்கலாம் என அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக மீராகுமார் தெரிவித்தார்.
கருத்துகள்

appoint dayanidhi as a telecom minister and obey to sc order this solution
By padmaja
11/25/2010 9:03:00 PM
APPOINT A JPC. INQUIRE THE DMK MINISTERS AND OTHER OFFICERS AND THEIR CONNECTION WITH THE STATE I.E. C M OF TN. EVERY THING COMES TO LIGHT. PUNISH THE GUILTY. OTHERWISE CONGRESS ALONE SHOULD TAKE THE RESPONSIBILITY FOR THIS SITUATION. YES IT IS THE REAL FACT. CONGRESS IS RESPONSIBLE FOR ALL.
By Ramasubramani
11/25/2010 8:37:00 PM
மடியில் கனம் இல்லை என்ட்ரால் வழில் பயம் ஏன்
By ganesan
11/25/2010 7:41:00 PM
திமுகவை வெலியெ அனுப்பு அல்லது பதவியில் இருந்து ஒடு
By indian
11/25/2010 7:38:00 PM
themukava thala muluku pirachanaiku thirvum thana varum.
By mohan
11/25/2010 7:23:00 PM
நிதி அமைஹச்சரின் கருத்து கேலிக்குரியது. மடியில் கனமில்லையென்றால் கூட்டுக்குழு விசாரனையை ஏற்க வேண்டியது தானே.
By moganadasse
11/25/2010 7:08:00 PM
வெரி சிம்பிள் பாராளுமண்றத்தை கலைத்து விடுக
By ravi, tirupattur
11/25/2010 6:59:00 PM
Kootu Kulu amaipadatku en ivvalavu kastapattu tadukireergal, allow panninal problem finish tane, avvalo payama
By rajesh
11/25/2010 6:52:00 PM
IT IS VERY SIMPLE. THE CONGRESS GOVT. SHOULD DISSOLVE THE PARLIAMENT AND FRESH ELECTIONS MAY BE CONDUCTED. THE FRESH ELECTIONS SHOULD NOT BE CONDUCTED WITH THE SUSPICIOUS ELECTRONIC VOTING MACHINE. OR OTHERWISE DELINK THE CONGRESS BUREAU OF INVESTIGATION AND HAND OVER ITS FUNCTIONS TO SUPREME COURT.
By karunakaran
11/25/2010 6:13:00 PM
பிரணப் முகர்ஜி அவர்களின் வருத்தம் தோய்ந்த கருத்து வருத்தப் படவேண்டியதாக இருந்தது ..நாடளு மன்ற.. ஜணநாயகம் ...விழைகிறோம்.....
By sami
11/25/2010 6:10:00 PM
Either accept for JPC and face the commision...else,dissolve the govt and face another by-elections ( Which would not be a wise decision,'coz would cost thousands of crores rupees for our economy).Let the people elect their own new govt to rule them...than this corrupted Congress govt. If Congress continues in power Spectrum 2G would be buried and all the criminals would be safe-guarded.
By Prem
11/25/2010 5:21:00 PM
இதுதானே உங்கள் தேவை.விலைவாசி,வறுமை பற்றி விவாதிக்காமல் இப்படியே பொழுதை போக்கிவிட்டு,பழியை எதிர்க்கட்சி மேல் போட்டுவிட்டு பாராளுமன்றத்தை மூடிவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்து அடிங்க உங்க கொள்ளையை
By vasudevan.mu
11/25/2010 4:42:00 PM
ஏன் இவ்வளவு கஷ்டம். கேள்விக்கு பணம் குடுத்தவர்கள் தொந்திரவு சேஈகிரார்களா?
By Alwa
11/25/2010 4:41:00 PM
Arrest the tainted ex minister and his boss / associates. Also confescicate thier wealth and freez bank accounts. It will give a everlasting solution to all scams now and for ever - Parlimant will never be affected.
By vetri - Kerala
11/25/2010 4:28:00 PM
Arrest the tainted ex minister and his boss / associates. Also confescicate thier wealth and freez bank accounts. It will give a everlasting solution to all scams now and for ever - Parlimant will never be affected.
By vetri - Kerala
11/25/2010 4:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக