கருத்துகள் - views
ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
வேசி என்பது தமிழ்ச் சொல்லன்று. பரத்தை என்பதற்கு ஆண்பாலாகப் பரத்தன் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவரே குறிப்பிட்டுள்ளார். கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதெனவே தமிழ் இலக்கியங்கள் கூறியுள்ளன. எனவேதான் பிறனில் விழையாமை பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன. ஆண்களின் கற்பை வலியுறுத்துவதுதானே பிறனில் விழையாமை என்பது. சிலர் அறியாமல் பாரதிவந்துதான் ஆடவர் கற்பைப்பற்றிக் கூறினார் என்பர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக