புதன், 11 ஆகஸ்ட், 2010 தலைப்பை உடனடியாக மாற்றி எழுதுங்கள்.
. மயிரா என்பதை மைரா என எழுதியுள்ளதுடன் எதை எப்படி எழுத வேண்டும் என்னும் பண்பாடு தமிழில்  உள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும். எனவே உங்களுக்கு வறட்சியான தலைமுடியா? என்ற   தலைப்பை மாற்றுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக