சென்னை, ஆக. 8: திருச்செந்தூரில் ராஜீவ், ராகுலை தாக்கிப் பேசிய திமுக தலைவர் மீது முதல்வர் கருணாநிதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 31-ம் தேதி திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி பற்றி மூத்த தலைவர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். அதன் குறுந்தகடு எனக்கு வந்துள்ளது. அதை வெளியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப் போவார்கள்.
என்னுடைய பேச்சுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வலியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கருணாநிதி, திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை எதுவும் கூறாதது ஏன் என தெரிவிக்க வேண்டும்.
காமராஜர் நினைத்திருந்தால் இலவசமாக வானொலி போன்றவற்றைக் கொடுத்து நிரந்தரமாக காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்திருக்க முடியும். மக்கள் முன்னேற்றம் மட்டுமே அவரது எண்ணத்தில் இருந்ததால் பள்ளிக்கூடங்களைத் திறந்தார் அவர்.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுபோன்ற பிரசார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும் என்றார் இளங்கோவன்.

கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2010 3:42:00 PM
8/8/2010 3:42:00 PM

By Tamilan, Madurai
8/8/2010 3:36:00 PM
8/8/2010 3:36:00 PM

By K.Thirumalairajan
8/8/2010 3:27:00 PM
8/8/2010 3:27:00 PM

By 9003949494
8/8/2010 3:26:00 PM
8/8/2010 3:26:00 PM

By pannadai pandian
8/8/2010 3:25:00 PM
8/8/2010 3:25:00 PM

By deen
8/8/2010 2:28:00 PM
8/8/2010 2:28:00 PM

By அப்பாவி தமிழன்
8/8/2010 2:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/8/2010 2:07:00 PM
காமராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டுமே கொண்டு வர முடியும்' என்று இளங்கோவன் கூறுகிறார். இன்று உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் காமராஜர் போல் ஏழை எளிய மக்களின் மேல் கரிசனம் காட்டி உண்மையாக செயல்பட ஒருவர் கூட இல்லை. எனவே காமராஜர் போன்ற இறந்து போன காங்கிரஸ் தலைவர்கள் யாராவது வந்து பொறுப்பேற்றால் மட்டுமே காமராஜர் ஆட்சியை தர முடியும். அதற்கு வாய்ப்பு இல்லாததால் காமராஜர் ஆட்சி என்ற கோஷம் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயலும் வெற்று கோஷம் தான்.

By Annaaththambi
8/9/2010 1:24:00 AM
8/9/2010 1:24:00 AM

By raju
8/8/2010 11:13:00 PM
8/8/2010 11:13:00 PM

By Palay, Arumugam
8/8/2010 10:34:00 PM
8/8/2010 10:34:00 PM

By Lakshman
8/8/2010 9:37:00 PM
8/8/2010 9:37:00 PM

By ankandasamy
8/8/2010 9:03:00 PM
8/8/2010 9:03:00 PM

By madras tamilan
8/8/2010 8:45:00 PM
8/8/2010 8:45:00 PM

By seikozar emra Arun Mozhi Devan
8/8/2010 7:34:00 PM
8/8/2010 7:34:00 PM

By Annaththambi
8/8/2010 7:30:00 PM
8/8/2010 7:30:00 PM

By லிங்கம்
8/8/2010 7:24:00 PM
8/8/2010 7:24:00 PM

By Devan
8/8/2010 7:19:00 PM
8/8/2010 7:19:00 PM

By rasik
8/8/2010 5:58:00 PM
8/8/2010 5:58:00 PM

By நாடோடி
8/8/2010 5:24:00 PM
8/8/2010 5:24:00 PM

By நாடோடி
8/8/2010 5:15:00 PM
8/8/2010 5:15:00 PM

By நாடோடி
8/8/2010 5:07:00 PM
8/8/2010 5:07:00 PM

By rajasji
8/8/2010 4:47:00 PM
8/8/2010 4:47:00 PM

By rajasji
8/8/2010 4:46:00 PM
8/8/2010 4:46:00 PM

By நாடோடி
8/8/2010 4:36:00 PM
8/8/2010 4:36:00 PM