கொழும்பு, ஆக.11- இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்ளுக்கு புதிய வரைபடங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலை இலங்கை நில அளவைத்துறையின் ஆணையர் எஸ்.எம்.டபிள்யூ. பெரேரா கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிலங்கள், சுற்றுலா தலங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த வரைபடத்தில் இடம்பெறும் என்றும், மேம்பாட்டுப் பணிகளுக்கு இந்த வரைபடங்கள் உதவியாக இருக்கும் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2010 3:44:00 AM
8/12/2010 3:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *