எல்லா நாட்டு விடுதலை அமைப்புகளும் உலகின் பிற நாடுகளின் துணையுடன்தான் வெற்றியைச் சந்தித்தன. என்ன கொடுமை இது? உலகின் மூத்த இனமான தமிழினம் தங்கள் தாய் மண்ணை மீட்கவும் தாய் நாட்டு மக்களைக் காப்பாற்றவும போராடுகையில் உலகில எந்தஒரு நாட்டு அரசும் ஒத்துழைப்பு தராததுடன் அடக்கி ஒடுக்கின்றது. உலக நாடுகள் திருந்தும் காலம் வரும். ஆனால் அவ்வாறு வருவது நம் கைகளில்தான் உள்ளது. உலக நாடுகளிடம் விழிப்புணர்வை உண்டாக்கித் தாய் மண் விடுதலைக்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவோம். விரைவில் தமிழ் ஈழம் மலரும்! அது காலத்தின் கட்டாயம்! ஆனால், அதற்குள் ஏற்படும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த நாம் அமைதி காத்தால் போதாது. அவரவர் வாழும் பகுதி மக்களிடம் உண்மையை வலியுறுத்தி அவர்களைத் தமிழ் ஈழத்தின் பக்கம் நிற்கச் செய்வோம்! வன்முறைக் குழுக்களுக்கும் அரச வன்முறைக்கு எதிரானவிடுதலைப் படைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவோம்! தமிழுலக வரலாற்றை அறியச் செய்வோம்! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/13/2010 3:16:00 AM
hey Ravi, son of a bitch first confirm who is your dad from your mom.because you never use your initial.
5/13/2010 1:06:00 AM
For vAIKO,SEEMAN,PALAM,MARAM ETC., WHAT WILL HAPPEN? agIVE MONEY TO LTTE =10 YEARS. gOT MONEY AND GIVE SOUND = ? iNDIAN gOVT AND PEOPLE SHOULD DECIDE.
5/13/2010 12:33:00 AM
Naam Tamilar, sorry that is French. It is a pity that we got remind our folks that "We are Thamizhs". Some think they are indians, some think they are sri lankans, only fraction of us know our true identity that we are Thamizhs. Hope Seemaan succeed in his efforts of bringing Thamizhs under one umbrella. He has a very long way and has to confront many pitfalls and overcome betrayals by fellow Thamizhs.
5/12/2010 10:32:00 PM
Hey Naam Tamilar, Get your facts right. It is not Spanish people, it is French speaking people in Quebec.
Also, Tamils in Canada settled there as refugees. In essence these refugees were fundeded by the Canadian Govenrenment (indrectly by the hardworking tax paying people of Canada). So they have to play by the Candadian rules. Period.
5/12/2010 10:20:00 PM
கனடாவில் ஸ்பானிஸ் பேசும் மக்களின் மானிலத்தை பிரித்து தனிநாடாக ஆக்கும்படி ஸ்பானிய மக்கள் போராடினர் ஸ்பானிய மக்களின் போராட்டத்தை அடக்கமுடியாத ஆங்கிலேயர் வன்முறைகள் அற்றவிதத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை3 முறை நடத்தி 2ரண்டு வீதத்தால் நாடுபிரியாமல் தடுத்தனர் இப்போதும் ஸ்பானிய மக்களுக்கு கனடாவில் வேறு சட்டங்கள் இதில் ஆங்கிலேயர் தலையிட முடியாது ஸ்பானியர் நினைத்தால் தேர்தலை நடத்தி 50 வீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆணையுடன் பிரிந்து செல்லலாம் கனடாவும் புலிகளுக்கு புலி பூச்சாண்டி காட்டி கனடாவில் தமிழரை அடக்கி ஆழ நினைக்கிறது ஸ்பானிய மக்களுக்கு தமிழரும் ஆதரவு அளித்து விடுவார்களோ என்ற பயம் இதற்கு பெயர் தான் தமிழ் பயங்கரவாதிகள் என்பதுவும் தமிழருக்கு தமிழீழம் கிடைத்தால் தமிழ்நாடு பிரிந்து சென்று தெலுங்கன் கறுணா நிதி அதிகாரம் செலுத்த முடியாமல் பேய்விடுமோ என்ற பயமும் தான் தமிழர்களே அறிவு பூர்வமாக சிந்தியுங்கள்
5/12/2010 7:48:00 PM
Canada is a democratic country. Tyrant rajapakshe and jingoistic indian government wilfully brought this proscription in Canada and other countries against Freedom Fighting Tigers. Thamizhs lack leadership and miserably failed in explaining to the world that this ban against Tigers was a step against democracy and encourage ethnic cleansing by sinhala tyrants. Thamizhs will not have able leaders until anti-leaders like karuna and his family, jj, etc. are thrown out by people. Once this happens democratic and able leaders will sure to emerge and lead our nation in the right path of freedom, equal rights, better life & education and democracy.
5/12/2010 7:05:00 PM
Ada panni paya ullaegalaaa............engae ponaaalum edupugal & alla kaigalthaan munnaadi ukkaanthirukku..........
5/12/2010 6:40:00 PM
புலிகளுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை என்றால், அந்தப் புலிகளிடமே பணம் வாங்கிய மாவீரர்களுக்கும்(?) போர்வாள்களுக்கும் என்ன தண்டனை????? இந்திய தேசமே விழித்தெழு!அன்னிய பயங்கரவாதிகளிடம் பணமும் இரத வாய்ப்புகளையும் பெற்றவர்களுக்கு நியாயமான தண்டனை வழங்கு!!!!!!
5/12/2010 6:32:00 PM
புலிகளக்கு உலகில் எல்லா இடங்களிலும் ஆப்புதான்.
5/12/2010 6:27:00 PM
இங்கே எல்லாம் புலிகளின் காசை வாங்கிக்கொண்டு சவுண்ட் வுடுதே!!! அதுங்களை யார் உள்ளே போடுவது?
5/12/2010 6:00:00 PM
டோரன்டோ, மே 12- கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் மீதான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார்.
1988ல் டொரன்டோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் கனடா சட்டத்தில் இடமுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பித்துரைக்கு எதிராக வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தண்டனை குறித்த விபரம் அறிவிக்கப்படவுள்ளது.