வியாழன், 13 மே, 2010

kalaignar ... soniya


சோனியாம்மா, நல்லா இருக்கீங்களா...? நம்ப ஆளுங்க மினிஸ்டரானா கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க... மன்மோகன்ஜி கிட்டே அதையெல்லாம் கண்டுக்காம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகச் சொல்லுங்க... இத ஃபோன்ல சொன்னா நல்லா இருக்காதுன்னுதான் நேர்ல சொல்லலாம்னு வந்தேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக