சனி, 15 மே, 2010

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு பாடங்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்

சென்னை, மே 14: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி பாடங்களில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்கள் விவரம்: அடைப்புக்குறிக்குள் பாட வாரியான மதிப்பெண் விவரமும், ஒட்டுமொத்தக் கூட்டு மதிப்பெண் விவரமும் தரப்பட்டுள்ளது.தமிழ்:1. மோனிஷா, (197), (1173) எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.2. காயத்ரி, (197) (1162) எஸ்.வி. மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி.3. ஏ.மணிவண்ணன், (197), (1158), சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, அம்மாபாளையம், சேலம்.ஆங்கிலம்:1. எம்.வெங்கடேஷ், (196), (1140) சன்பீம் மேல்நிலைப்பள்ளி, மேட்டுகுளம்வேலூர், திருப்பத்தூர்.2. சி. காருண்யா, (195), (1186), எஸ்.வி.மந்திர், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.2. என்.கிருத்திகா, (195), (1186), சீதாதேவி கரோடியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், செங்கல்பட்டு.3. மனோ பிரவீன், (195), (1181), வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.சமஸ்கிருதம்:1. அனு ஆசைத்தம்பி, (198), 1188, டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.2. பிரதிப் ராஜா, (198), (1187) டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு, சென்னை.2. சாரிணி, (198), (1187), டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம், சென்னை.3. சுஜானி, (198), (1186), ராம்நகர் சப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.3. சிபி ஆதித்யா செந்தில்குமார், (198), (1186), பி.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல், ஈரோடு.3. எஸ். ஸ்ரீராமன், (198), (1186), பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. மடிப்பாக்கம், செங்கல்பட்டு.அரபிக்:1. ஹிஸ்புர் ரஹ்மான், (194), (893), முர்துசாவியா மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை.2. சாஜிதா பாத்திமா, (192), (1026), யு.எச்.ஓ. அரபிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.3. எம்.டி. தெகருல்லா செரிப், (191), (1069), முர்துசாவியா மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி, சென்னை.பிரெஞ்ச்:1. கிருஷ்ணப்ரியா, (198), (1185), எஸ்.பி.கே.வி.எம். மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், கோவை.1. ஆர்.மோனிகா, (198), (1185) எஸ்.பி.கே.வி.எம். மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், கோவை.1. ஸ்வப்னா சாரா குருவிலா, (198), (1185), செயின்ட் ஜோசப் குளுனி மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.1. மனோஜ்குமார், (198), (1185), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பஞ்செட்டி, பொன்னேரி.2. எஸ்.பவித்ரா, (198), (1182), டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி, திருப்பூர்.2. எஸ்.வி. நிகிலா ஸ்ரீ, (198), (1180) வித்யா விகாஷ் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல்.3. கே. தேவி நந்தினி, (198), (1180), எஸ்.நடேசன் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி, மண்ணிவாக்கம், செங்கல்பட்டு.ஹிந்தி:1. பூஜா பாண்டே, (197), (1145), அணுசக்தி கழக மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.2. ஜி.மாதவி, (197), (856), கேசரி மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை.3. பாயல் ஆர். ஆசிர், (196), (1174), சி.எஸ்.ஐ. எவர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை.தெலுங்கு:1. ஜே.கீர்த்தனா, (192), (1177), சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டுகுளம்வேலூர், திருப்பத்தூர்.2. என்.குமார், (189), (1096), டிஆர்பி சிசிசி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.3. சினேகலதா ஸ்ரீபாரதி, (188), (1121), எஸ்.ஆர்.கே.எம். சாரதா வி.ஜி. மேல்நிலைப்பள்ளி, தியாகராய நகர், சென்னை.
கருத்துக்கள்

வாழ்த்துகள். அவரவர் படிதத மொழியின் வாயிலாகத் தமிழ் மொழியின் வளத்தை உயர்த்த முயல்க!

பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 5:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக