வியாழன், 13 மே, 2010

நளினியின் புகார்களை விசாரிக்கக் குழு



ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி கூறியிருக்கும் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இந்தத் தகவலை தமிழக சட்ட அமைச்சர் துரை முருகன் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார்.ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் நளினி அடைக்கப்பட்டிருக்கிறார். அண்மையில் சிறைத்துறை ஏடிஜிபி கே.ஆர்.ஷ்யாம் சுந்தருக்கு புகார்க் கடிதம் ஒன்றை அவர் அனுப்பியிருந்தார். அதில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உணவில் நஞ்சு கலக்க முயற்சி நடந்திருப்பதாகவும், சிறைத்துறை அதிகாரிகள் தமக்குக் கொடுமை இழைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.. இந்த விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இன்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், நளினியின் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.கோவை சிறைத்துறை டிஐஜி கோவிந்தராஜன் தலைமையிலான இந்தக் குழுவில் பெண் அதிகாரி ஒருவர் இடம்பெற்றிருப்பதாகவும், விரைவில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு தாக்கல் செய்யும் எனவும் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
கருத்துக்கள்

பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியவர்கள் கடும் பாதுகாபபு வளையத்தில் இருந்துகொண்டே மேலும் பாதுகாப்பினை நாடும் நாட்டில் இருந்து கொண்டே மனித நேயமும் இன உணர்வும் இன்றி கைக்கூலிகள் எழுதும் குறிப்புகளுக்கெல்லாம் மறுமொழி தேவைதானா? 2) குழுவினர் நடுநிலையுடன் உசாவுதல் மேற்கொண்டு நளினிக்கும் பிற சிறைவாசிகளுக்கும் இவை போன்ற அச்சுறுத்தல்கள் நேராவண்ணம் நடவடிக்கை எடுக்கும் வகையில் அறிக்கை அளிப்பார்களாக! விசாரணைக் குழு அமைத்த அரசிற்கும் சட்ட அமைச்சருக்கும் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/13/2010 2:57:00 PM

இந்த திருட்டு தேவடியாளை அப்போதே செதில் செதிலாக வெட்டி வீசி இருக்க வேண்டும். நம்ம இந்தியாவை தவிர எந்த நாடாக இருந்தாலும் இவளை அடித்தே கொன்று போட்டு இருப்பார்கள்.

By Britto
5/13/2010 2:54:00 PM

மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் போய் நீதி கேட்பது விழலுக்கு இறைத்த நீர் போல் தான். நளினி நரகவாசிகளிடம் சிறைப்பட்டதைவிட மரண தண்டனையை ஏற்றிருக்கலாம். நளினி செய்த குற்றம் என்ன? காதலன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அவ்வளவுதான். ராஜீவுக்காகத்தான் இலங்கை அத்தனை உயிர்களையும் துடிக்கப்பதைக்கக்கொன்று ஓராண்டு ஆகிவிட்டதே. இனியும் ஏன் நளினி சிறையில்? இதைவிடப் பயங்கரவாதம் உலகில் எங்கும் இருக்கமுடியாது. நளினி இன்று அனுபவிக்கும் கொடூரங்கள் அவள் இறந்தபின் அவள் ஆத்மா மீண்டும் பிறந்து தட்டிக்கேட்கும். படிப்பது புராணம் இடிப்பது சிவன் கோவில் போலத்தான் இன்றைய இந்திய அரசியல்.

By Raj
5/13/2010 2:40:00 PM

ஒரு தப்பும் பண்ணாத நளினினய சிறையில் அனடத்ததும் அல்லாமல் சிறையில் கோனழத்தனமாக உணவில் நஞ்சு வச்சு கொல்ல பாக்கிறானுங்க. இது ராஜீவின் னகவந்த கனலதானே அதுதான் தொண்டர்களும் செய்கிறானுங்க

By usanthan
5/13/2010 2:27:00 PM

ஏன்டா ரவி நாயே. உன்னை பெற்றவள் தாய். ஆனால் நீ விபசாரியிடம் வளர்ந்து உள்ளாய். பாவம் உன் தாய். தமிழனை இழிக்காதே. இன்று சொல்கிறேன் நீ பிந்நாளில் வருத்தப்படும் அளவுக்கு நிகழ்சிகளை இறைவன் கொடுத்துவிட போகிறான். சந்திப்பாய். மாவீரன் பிரபா நினைத்து இருந்தால் உன்னை போல் வாழ்ந்து இருக்கலாம். கோடி கோடியாக பெற்று இருக்கலாம்.இதோடு திருந்திக்கொள். மல்லாந்து படுத்து நினைத்து பார். உனக்கு புலிகளால் அடிக்க பட்ட ரிவிட்டும் அதனால் நீ சிங்களனிடம் பெற்ற கையூட்டும்

By Also Tamil
5/13/2010 2:09:00 PM

ராஜீவ் காந்தியுடன் 17 அப்பாவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த ஒருவர் இன்று தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறுகின்றார். 20 வருடங்களின் பின்பு இப்போதுதான் மரணபயமே வந்திருக்கின்றது. எடுத்தவற்றுக்கெல்லாம் வட்டியுடன் கொடுப்பனவு செய்யும் காலமல்லவா இது!

By Ravi
5/13/2010 1:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக