புதுதில்லி, நவ.2: ஏழைகளுக்கு நெருக்கமான கட்சியாக காங்கிரஸை கொண்டுசெல்ல வேண்டும் என்று அக்கட்சியினரை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார்.சமுதாயத்தில் பலவீனமான பிரிவினரின் நலன்களை காங்கிரஸ் எப்போதும் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. அதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார்.காங்கிரஸ் கட்சி பலமாக இருந்தால் இந்தியா பலமாக இருக்கும். சமுதாயத்தினரை ஒருங்கிணைப்பதுதான் நமது அரசியல்; அதை உடைப்பது அல்ல என மன்மோகன் தெரிவித்தார்.12 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றிவரும் சோனியாவுக்கு பிரதமர் அப்போது பாராட்டு தெரிவித்தார்.
கருத்துகள்

அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 5:24:00 PM
11/2/2010 5:24:00 PM


By ASHWIN
11/2/2010 5:18:00 PM
11/2/2010 5:18:00 PM


By Nambi
11/2/2010 5:11:00 PM
11/2/2010 5:11:00 PM


By Daran
11/2/2010 5:04:00 PM
11/2/2010 5:04:00 PM


By Onion Miranda
11/2/2010 4:46:00 PM
11/2/2010 4:46:00 PM


By K. Ramachandran
11/2/2010 4:42:00 PM
11/2/2010 4:42:00 PM


By Aishath Adam
11/2/2010 4:39:00 PM
11/2/2010 4:39:00 PM


By John Christopher
11/2/2010 4:36:00 PM
11/2/2010 4:36:00 PM


By Appaavi
11/2/2010 4:28:00 PM
11/2/2010 4:28:00 PM


By shai
11/2/2010 4:24:00 PM
11/2/2010 4:24:00 PM


By Narayanan
11/2/2010 4:20:00 PM
11/2/2010 4:20:00 PM


By AMEER
11/2/2010 4:03:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/2/2010 4:03:00 PM
meel padhivu : ஊழலுக்கும் வழிவழி வரும் குடும்ப ஆட்சிக்கும் வித்திட்டதும் உரமிடுவதும் காங்.கட்சி. எனவே, அக்கட்சி மறைந்தால்தான் நாடு நலம் பெறும். நாட்டு நலனில் மட்டுமே கருத்து செலுத்தக்கூடிய தலைவர்கள் உள்ள வலிமையான கட்சி ஆய்சி செய்தால் நாடு வலிமையாகத்தான் இருக்கும். அதற்கான வாய்ப்பு அண்மையில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இன்றைய சூழலில் காங்.என்னும் காரிருள் மறைய அக்கட்சி மறைய வேண்டும்; தொலைய வேண்டும்; இல்லாதொழிய வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 11/2/2010 5:24:00 PM

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/3/2010 3:31:00 AM