கொழும்பு, நவ.1- விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனுக்கு பிரான்ஸ் நாட்டில் சிலை வைக்க இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் செயல்படும் இலங்கைத் தமிழர் அமைப்பு ஒன்று சிலை நிறுவும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சிலை அமைக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிரான்ஸ் அரசுடன் அங்குள்ள இலங்கைத் தூதரகம் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2007 நவம்பர் மாதம் இலங்கை ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் தமிழ்செல்வன் உயிரிழந்தார்.
கருத்துக்கள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 2:54:00 AM
11/2/2010 2:54:00 AM


By Also Tamil
11/1/2010 10:29:00 PM
11/1/2010 10:29:00 PM


By Also Tamil
11/1/2010 10:25:00 PM
11/1/2010 10:25:00 PM


By Also Tamil
11/1/2010 10:24:00 PM
11/1/2010 10:24:00 PM


By Also Tamil
11/1/2010 10:22:00 PM
11/1/2010 10:22:00 PM


By Also Tamil
11/1/2010 10:21:00 PM
11/1/2010 10:21:00 PM


By ரிஜி.கரியாப்பட்டினம்
11/1/2010 9:40:00 PM
11/1/2010 9:40:00 PM


By k.seenivasan
11/1/2010 9:14:00 PM
11/1/2010 9:14:00 PM


By murali
11/1/2010 9:09:00 PM
11/1/2010 9:09:00 PM


By Aishath Adam
11/1/2010 8:23:00 PM
11/1/2010 8:23:00 PM


By John Christopher
11/1/2010 8:21:00 PM
11/1/2010 8:21:00 PM


By Ameerudeen
11/1/2010 7:42:00 PM
11/1/2010 7:42:00 PM


By Satyasai
11/1/2010 3:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 11/1/2010 3:32:00 PM