சென்னை, அக்.31- இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக வெளிநாட்டு அமைப்புகள் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளையும் ஏற்க முடியாது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐநா நிபுணர் குழு நல்ல யோசனைகளை தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தயங்க மாட்டோம் என்றும், எனினும் அந்த குழுவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இலங்கையின் நிலைமை குறித்து வெளிநாடுகளுக்கு சரியாக உணர்த்தப்படவில்லை என்றும், தூதரகங்கள் மூலம் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பீரிஸ் கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2010 2:20:00 AM
11/1/2010 2:20:00 AM


By V Gopalan
10/31/2010 10:02:00 PM
10/31/2010 10:02:00 PM


By V Gopalan
10/31/2010 9:45:00 PM
10/31/2010 9:45:00 PM


By Onion Miranda
10/31/2010 7:48:00 PM
10/31/2010 7:48:00 PM


By Jim Tolstoy
10/31/2010 7:42:00 PM
10/31/2010 7:42:00 PM


By thamilan
10/31/2010 7:06:00 PM
10/31/2010 7:06:00 PM


By ram
10/31/2010 6:35:00 PM
10/31/2010 6:35:00 PM


By Aishath Adam
10/31/2010 5:52:00 PM
10/31/2010 5:52:00 PM


By Indian-ahimsha
10/31/2010 3:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/31/2010 3:50:00 PM