பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சு.ப தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு
01 November, 2010 by admin தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை தொடர்பாக நகர மேயருக்கு இலங்கை அரசு தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது இருப்பினும், நகரமேயர் முன் நிலையில் இச் சிலை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது:












Send To Friend | செய்தியை வாசித்தோர்: 837

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக