செவ்வாய், 2 நவம்பர், 2010


தமிழ்க்காப்புக் கூட்டம்


நாள் : ஐப்பசி 17, தி.பி.2041, (03/11/2010)
புதன் மாலை 6.00 இரவு 8.30 மணி
இடம் : சிவ இளங்கோ இல்லம், அரசு அலுவலர் ஒன்றியக் கட்டடம், நீலிவீராச்சாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.
வரவேற்புரை
:
அன்றில் பா.இறையெழிலன்
தலைமையுரை
:
முனைவர் பா.இறையரசன்
தொடக்கவுரை
:
திரு.இலக்குவனார் திருவள்ளுவன்
தீர்மான உரை
:
வருகையர்
நிறைவுரை
:
முனைவர் க.ப.அறவாணன்
தீர்மானங்கள்
நிறைவேற்றல்
:
முனைவர் பா.வளனரசு
நன்றியுரை
:
பாவலர் மறத்தமிழ்வேந்தன்
http://www.natpu.in/
வருகையை வேண்டும்,
தமிழ்க்காப்பு அமைப்புகள்
தொடர்பிற்கு  :   98844 81652   /   94452 37754

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக