கொழும்பு, அக்.15- இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் விரைந்து குடியமர்த்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.தில்லியில் ராஜபட்சவுக்கு பிரதமர் இன்று விருந்து அளித்தார். அப்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, "இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இருப்பிடங்களில் விரைவாக குடியமர்வு செய்ய வேண்டும். இப்பிரச்னையில் இலங்கை அரசு விரைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இதன் மூலம் தமிழர்களின் துயரத்தை களைவதில் இலங்கை அரசு வெற்றி பெறலாம்." என்று இந்தியத் தரப்பில் ராஜபட்சவிடம் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துக்கள்

இவண் இலக்குவனார் திருவள்ளுவன 

By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:31:00 AM
10/16/2010 2:31:00 AM


By Ram Sethuraman
10/15/2010 10:34:00 PM
10/15/2010 10:34:00 PM


By sri
10/15/2010 9:59:00 PM
10/15/2010 9:59:00 PM


By Kalanithi
10/15/2010 9:02:00 PM
10/15/2010 9:02:00 PM


By Kalanithi
10/15/2010 8:59:00 PM
10/15/2010 8:59:00 PM


By Mani
10/15/2010 8:43:00 PM
10/15/2010 8:43:00 PM


By Raja
10/15/2010 8:26:00 PM
10/15/2010 8:26:00 PM


By siva
10/15/2010 8:25:00 PM
10/15/2010 8:25:00 PM


By THI
10/15/2010 8:08:00 PM
10/15/2010 8:08:00 PM


By Senthamilan
10/15/2010 7:58:00 PM
10/15/2010 7:58:00 PM


By KARTHIKESAN
10/15/2010 7:50:00 PM
10/15/2010 7:50:00 PM


By ASHWIN
10/15/2010 7:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/15/2010 7:11:00 PM