பெங்களூர், அக்.11- கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் ஹெச்.ஆர். பரத்வாஜ் பரிந்துரை செய்துள்ளார்.மேலும், சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற சம்பவங்கள் "அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது" என்று ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் நேற்று அனுப்பிய கடிதத்தில், வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் அவையின் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.இந்நிலையில், 11 பாஜக எம்எல்ஏ.,க்கள் உட்பட 16 எம்எல்ஏ.,க்களை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்தது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துக்கள்

அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/12/2010 2:40:00 AM
10/12/2010 2:40:00 AM


By os
10/12/2010 1:01:00 AM
10/12/2010 1:01:00 AM


By s. solomon raaj
10/11/2010 11:35:00 PM
10/11/2010 11:35:00 PM


By kadaval
10/11/2010 11:13:00 PM
10/11/2010 11:13:00 PM


By கோமாளி
10/11/2010 10:20:00 PM
10/11/2010 10:20:00 PM


By Observer
10/11/2010 9:57:00 PM
10/11/2010 9:57:00 PM


By M.Natrayan
10/11/2010 8:27:00 PM
10/11/2010 8:27:00 PM


By WILLIAMS R
10/11/2010 7:42:00 PM
10/11/2010 7:42:00 PM


By Kannanukku Annan
10/11/2010 7:40:00 PM
10/11/2010 7:40:00 PM


By Kannanukku Annan
10/11/2010 7:38:00 PM
10/11/2010 7:38:00 PM


By C B I KKU YEMAN
10/11/2010 7:30:00 PM
10/11/2010 7:30:00 PM


By WILLIAMS
10/11/2010 7:26:00 PM
10/11/2010 7:26:00 PM


By Abdul Rahman - Dubai
10/11/2010 6:47:00 PM
10/11/2010 6:47:00 PM


By indian
10/11/2010 6:05:00 PM
10/11/2010 6:05:00 PM


By Abdul Rahman - Dubai
10/11/2010 5:55:00 PM
10/11/2010 5:55:00 PM


By S.Vasudevan
10/11/2010 5:48:00 PM
10/11/2010 5:48:00 PM


By நாடோடி
10/11/2010 5:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/11/2010 5:31:00 PM