கொழும்பு, ஆக.8- விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டடப் பிரிவுக்கான பொறுப்பாளராக செயல்பட்டு வந்த கிறிஸ்டல் எலியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் சாதாரண பயணி போல் வந்த அவர் கொழும்புவில் உள்ள காட்டுநாயக்க விமான நிலையத்தில் போலீஸôரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவருடன் கிறிஸ்டல் ரெட்டியார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னதாகவே இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இத்தகவல்கள் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
½) தொடர்ச்சி இலங்கையில் தமிழ்ப் பகுதி என ஒன்று இனி இருக்காது;சிறுபான்மையர் என யாரும் கிடையாது;திறந்த வெளியில் கொத்தடிமைகளாக உள்ள தமிழர்களைக் குடியேற்ற சில ஆண்டுகள் ஆகும். அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றம் இருப்பதில் தவறில்லை; தமிழர்களைக் கொல்லுவது புத்த நெறிதான்; என்பன போன்று சிங்களத் தலைவர்களும் புத்த சமயத் தலைவர்களும் பேசி வருகையில் தமிழர்களுக்கு எதிராக எழுதுவதுதான் தேசப்பற்று என எண்ணிக் கொண்டு பிதற்றுவதையும் உரியவர்கள் நிறுத்த வேண்டும். ஆனால் அதுவே அவர்கள் தொழில் என்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, அத்தகையோர் பெயர்களில் வரும் எச்செய்தியையும் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். வெல்க ஈழத்தமிழர்கள்! மலர்க தமிழ் ஈழம்! ஓங்குக மனித நேயம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
1/2 ) சிலர் பண்பாடற்ற சொற்களைக் கையாளுவது கண்டிக்கத்தக்கது. ஆனால், தணிக்கை என்றால் ஒரு சார்புடைய கருத்துகள் மட்டுமே இடம் பெறும் என்னும் நிலை வந்து விடும். சான்றாகத் தினமலரில் நல்ல தமிழ் உணர்வுகருத்துகளை யெல்லாம் வெளியிடுவதில்லை. எனவே, குறிப்பிட்ட சொற்கள் எழுதினாலும் அச்சேறா என்னும் வகையில் இவ்வமைப்பை உருவாக்க இயலுமா என ஆய்வு செய்து அந்நடைமுறையைப் பின்பற்றலாம். மேலும் தினமணி தனக்குத் தெரிய வரும் செய்திகளை வாசகர்களுக்கு அளிக்கின்றது. இதில் செய்திக்கேற்ற சார்பினைத் தினமணிக்கு ஏற்றுவது தவறு. இது போன்ற ஈழ உரிமை, ஈழ மக்கள் நலன் தொடர்பான செய்திகளைப் பொறுத்தவரையில் இங்கிருந்த படியே அவர்களுக்கு எதிராக எழுதுவது அறியாமை மட்டுமல்ல; வீம்புமாகும். 2/2 ) காண்க
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/9/2009 2:51:00 AM
Dear Dinamani Editer, Please edit the comments. Atleast one person appointed this work. This is important to you. Thanks.
8/9/2009 12:58:00 AM
I hope after Prabakaran, Srilanka going to be colour ful. Even our Tamil people also going to enjoy the economic development.Sri Lanka should not spilit into two.The tiny country spilit into pieces doesn't be good. Tamil & Sinhala should get united & develop the country. We should not support LTTE, BCOZ that is an terrorist organisation & dictatorship movement.We Tamil always forget past. This LTTE groups once push srilankan govt to send back Indian Tamils to go back to India & do business there. And that LTTE Masacre our belove Priminister Rajiv.
8/9/2009 12:25:00 AM
Until get tamil peopls's right everyy tamils person should support our brothers or don,t hurt by using bad words.Kindly don't mix politics with srilanlan tamil issue.God should help our people to come up because srilangen singalas and Congress govt are never going to help us.Apparently, all our tamils are treating like dogs by srilanken govt.Today may be Rajabakshe won the war but tomorrow....?.
8/8/2009 10:06:00 PM
R is not tamilan. He is coward.
8/8/2009 9:34:00 PM
Dei R kena koodhi Rajapakseku porandhiyada baadu.R unaku initial dhana cho ramasamy ya poyi oombu
8/8/2009 7:09:00 PM
என்ன அதிசயம்! தினமணி இலங்கைத்தமிழர்களிற்கு ஒரே நல்ல செய்தியாகவே வழங்கிக்கொண்டிருக்கின்றது. தினமணியே இந்த மாற்றத்திற்கு என்ன காரணமோ? ஏனக்கு மட்டும் தனியாகச் சொல்லுங்கள்.
8/8/2009 5:59:00 PM