ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

தலாய் லாமாவுக்கு சர்வதேச விருது



வாஷிங்டன், ஆக.8: திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா சர்வதேச சுதந்திர விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா அமெரிக்காவின் மெம்பிஸில் உள்ள தேசிய மக்கள் உரிமை அருங்காட்சியகத்தில் செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளது.

கருத்துக்கள்

தலாய் (லாமா) என்பது தலைமை (லாமா) என்னும் தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவானதே. எனினும், நல்ல வேளை தலாய்லாமா தமிழனாகப் பிறக்கவில்லை. ஆளுக்கொருநீதி வழங்குவோம்!??

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2009 3:11:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக