மாதச் சம்பளக்காரர்களை நசுக்காத வருமானவரி முறையே சிறந்தது. அவ்வாறு இல்லாத எதுவும் - இந்த முறை உட்படச் - சிறந்தது இல்லை. சலுகைகள் பணக்கரர்ககள், வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டிடம் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கே என்னும் பொழுது அரசு யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. சேமிப்பிற்கும் முழுத் தள்ளுபடி இல்லாததால், நடுத்தர மக்களால் சேமிக்கவும் இயலவில்லை. மாதச் சம்பளக்காரர் உரூபாய் ஐமபதாயிரம் நிலுவை பெறுகிறார் என்றால், வரிக்கட்டுவதைத் தவிர்க்க இதைப் போல் ஐந்து மடங்கு சேமிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இது மிகவும் மோசடியான முறையல்லவா? எனவே, உழைக்கும் மக்களுக்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கும் நலன் விளையும் வகையில் வருமான வரி முறையை மாற்றுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/14/2009 4:36:00 AM
The Govt is enforcing the law strictly only the salaried people what abt the politicians business nman advocates doctors cine actress who are nw hiding their income and evding their income tax, If the attention of the Govt will go to the abve people vigorously there is large income to Govt Salaried people wont hide their income.
8/13/2009 11:38:00 AM

HAPPY NEWS TO THE SALARIED PEOPLE. IT SHOULD BE IMPLEMENTED FAST.
8/13/2009 10:15:00 AM
A good news for sa;aried peoples and also business people also. we are expecting it should be implemented soon.We are most welcome this direct code policy
8/13/2009 8:38:00 AM
very easy to know the current news of Tamilnadu and
8/13/2009 3:06:00 AM