திங்கள், 17 மே, 2010

விடுதலைப் பயணம் தொடரும்: புலிகள் அறிவிப்புகொழும்பு, மே 17- தோல்விகளால் சோர்ந்துவிடாமல் விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளின் அரசியல்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஞா. பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"எங்கள் ஒவ்வொருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீயை சுடர்விட்டு எரியச் செய்வோம். எங்கள் வரலாற்றின் வலிகளைப் படிக்கற்களாக மாற்றி இலங்கை அரசுக்கும் உலக நாடுகளுக்கும் நாங்கள் யார் என்பதை மீண்டும் உணர்த்துவோம். எங்கள் இனத்தின் விடுதலையை மனதில் நிறுத்தி அரசியல் ஒருமைப்பாட்டுடனும் லட்சிய உறுதியுடனும் அணிதிரண்டு எமது தலைவர் காட்டிய விடுதலைப் பாதையில் துணிந்து செல்வோம். சிதைக்கப்பட்டிருக்கும் எங்கள் மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து மீண்டும் பிறப்பெடுப்போம் என்று இந்நாளில் உறுதிகொள்வோம்'' என்று விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

தொடரட்டும் பயணம்! வெல்லட்டும் விரைவில்! மலரட்டும் தமிழ் ஈழம்! தொலையட்டும் துயரம்! கலையட்டும் கலக்கம்! நிலைக்கட்டும் இன்பம்!வாழ்க தமிழகம்! வாழ்க இந்தியா! வாழ்க தமிழ் ஈழம்! வாழ்க இலங்கை! வாழ்க ஆசியா! வாழ்க வையகம்! வாழிய உயிரினம்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 5:32:00 PM

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வின் நேரடி ஒளிபரப்பு!....... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது

By Tamilan
5/17/2010 5:31:00 PM

எத்தனை துரோகம் வழிமறித்தாலும், துரோகிகள் உருவானாலும் துரோகிகளையும் துரோகத்தனத்தையும் பழி வாங்க வேண்டும் என்று பழைய தவரிநிலிருந்து திருந்தப்பெற்று தனக்கு தேவையில்லாத கொள்கையை அலட்ச்சியம் செய்து தனது கொள்கையிநிலேயே கண்ணும் கருத்துமாகம் விவேகமான செயலும் வீர நடையும் நிச்சயமாக வெற்றியை தேடி தரும்..

By Anniyan
5/17/2010 5:25:00 PM

Angey Sirippavargal Sirikkattum adhu Aanava Sirippu

By Manimaran
5/17/2010 5:20:00 PM

ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா, ஹாஹ்ஹாஹா,

By GEORGE
5/17/2010 5:04:00 PM

எவ்ளோ அடிச்சாலும் வாங்குறானுங்க, இவனுங்க ரொம்......ப நல்லவனுங்க.

By vadivelu
5/17/2010 5:01:00 PM

இந்த லூசுப் பசங்களுக்கு இன்னுமா பித்தம் தெளியலெ? அடக் கடவுளே?

By Siva Raman
5/17/2010 4:53:00 PM

freedom fighter never die they come back like phoenix bird

By ravi.v
5/17/2010 4:51:00 PM

India belongs to Tamils also. Srilanka also belongs to Tamils. But in India, Tamils live as equal Citizens, but in Srilanka, Singaleese do not recognise Tamils as equal citizens since their independance. Tamils struggle in Srilanka is now being overpowered by singaleese 'with the help of India'. Underline the phrase 'with the help of India'. That is the worry to the Tamils living in India. If it is a loss to Tamils, it will be a loss to India also. Tamils in Srilanka needs recognition as equal citizen. Seperate North and Eastern states, otherwise a seperate land for them. Cunningly cutting the support of Indian Tamils to SriLankans Tamils will not lost for ever. Every tamil in India will sooner or later will understand the design.

By Human
5/17/2010 4:26:00 PM

வெல்லட்டும் ! வெல்லட்டும் ! புலிப்படை கிளர்ந்தெழட்டும்! இறுதி வெற்றி நமதே

By Logu
5/17/2010 4:15:00 PM

war crime coming.pranab mukar g.watch out,u are the first one,to be triad in court

By raj
5/17/2010 4:10:00 PM

Thodarattum, india wil illa, srilanka wil.OK. India is indian's Country, not for Srilankan. Ok go and do it.

By Indian
5/17/2010 4:04:00 PM

ஹீய் ஹீய் ஹீய் செத்துப்போன விடுதலை புலிகள் வருதா?**யானை வாயனுக்கு (ராஜ்பக்சை) தெரிந்தால் வெளுத்து கட்டி விடுவான்

By bangabandu
5/17/2010 3:59:00 PM

PEOPLE OF INDIAN SUB CONTINENT TOOK 300 YERAS TO EVACUATE ENGLISH. JEWS TOOK 2000 YEARS TO RETURN BACK TO THEIR MOTHERLAND. VIETNAM TOOK NEARLY 1000 YEARS TO LIBERATE FROM CHINA. UPS AND DOWN ARE NORMAL BUT THE FREEDOM STRUGGLE WILL CONTINUE TILL OUR TAMIL MOTHERLAND IS LIBERATED FROM SINGALAVA INVADERS. IN THIS MOMENT WE SHOULD PRAY FOR THOSE BRAVE TAMIL SOLDIERS WHO GAVE THEIR SOUL AND BLOOD FOR OUR MOTHERLAND AND ALL THOUSANDS ANDS THOUSANDS OF INNOCENT TAMILS WHO WERE BUTCHERED BY SINGALAVANS WITH THE HELP OF UNION INDIAN GOVT. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
5/17/2010 3:59:00 PM

வெல்லட்டும் ! வெல்லட்டும் ! புலிப்படை கிளர்ந்தெழட்டும்! இறுதி வெற்றி நமதே

By VENDHAN
5/17/2010 3:40:00 PM

வெல்லட்டும் ! வெல்லட்டும் ! புலிப்படை கிளர்ந்தெழட்டும்! இறுதி வெற்றி நமதே

By VENDHAN
5/17/2010 3:39:00 PM

Indian never allow agian to reorganise LTTE till Congress and DMK in power in Indian. Srilanka is not to worry, Indian, China, and Pakistans will look after Srilanka. LTTE is defeated by using Indian militory chemicals weapons.

By Premadasa
5/17/2010 3:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக