செவ்வாய், 18 மே, 2010

ஈழத் துயரங்கள் கருத்துப்படங்கள்


ஈழப் படுகொலை ஓராண்டு நிறைவு: கார்ட்டூன்கள்ஈழத் தமிழர் உரிமைகள் முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இன்ப்படுகொலை உச்சத்தை அடைந்தபோது ஒட்டுமொத்த உலகமும் கண்பொத்தி, வாய்மூடி நின்ற காட்சிகளை தினமணி தனது தலையங்கங்கள், கட்டுரைகள், கார்ட்டூன்கள் மூலம் தொடர்ச்சியாகப் பதிவு செய்தது. அந்தக் கார்ட்டூன்களில் சில.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக