சனி, 13 மார்ச், 2010

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் பேச விடுதலைப்புலி முகவருக்கு அனுமதி

First Published : 12 Mar 2010 03:18:15 PM IST

Last Updated : 12 Mar 2010 03:21:00 PM IST

கொழும்பு, மார்ச் 12- ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் உரையாற்ற விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் புலிகளின் ஆதரவாளர் கருன் பார்க்கரே என்பவருக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்து அவர் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளில் உரையாற்றி வருகிறார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

நடுநிலையுடன் மனித நேயம் கொண்டு பேசுபவர் உண்மையைத் தெரிவிப்பின் இந்தியாவின் முகத்திரையும கிழிக்கப்படும். அப்படியாயின் இந்தியா எப்படி இதற்கு வழி விடும் ? அதை மீறி இவருக்குப் பேச வாய்ப்பு தருவதன் மூலம் உண்மை வெளி வந்து தமிழ் மக்கள் தம் சொந்த நாட்டில் உரிமை யிழந்து வாழ்விழந்து அழிவை நீக்கிச் செல்வதில் இருந்து மீட்பதற்காக நடந்த உரிமைப் போரில் ஈவு இரக்கமற்றுப் படுகொலைகளும் பிற பேரழிவுகளும் நடத்திய கூட்டுக் கொலைகாரச் சிங்கள அரசின் வன் கொடுமையை உலகம் புரிந்து கொண்ட பின்னாவது தமிழ் ஈழத்ததை ஏற்கட்டும். வாழ்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ ஈழம்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் அமையும் ஈழக் குடியரசு புகழ் பெறுக! வளர்க தமிழ் ஈழ - உலக நாடுகள் நட்புறவு!

By Ilakkuvanar Thiruvalluvan
3/13/2010 2:54:00 AM

This news story is not correct she cannot be a LTTE "muhavar". Since she is an American lawyer. Dina Mani may have to face a law suit from her for discrediting her as someone having to do anything with LTTE. She is a human rights activist who understands the issues in Sri Lanka. The government of Sri Lanka has a habit of labeling anyone who could cause a problem to them as an LTTE to turn the world against that person I am appalled at Dina Mani working hand in glove with Rajapakse shame shame

By Ranil
3/13/2010 2:53:00 AM

மிக திறமையாக பேசும் வைகோ அனுப்ப பட்டால் மிக்க நல்லது - சுந்தர், பெங்களூர்

By Sundar
3/13/2010 2:47:00 AM

தலைப்புச் செய்தி: மனித உரிமைப்பேரவையில் பேச விடுதலைப்புலி முகவருக்கு அனுமதி. கரன் பாக்கர் அவர்கள் மனித உரிமைக்காகப் போராடும் ஒரு சட்டத்தரணி. ஆகவே இந்தத் தலைப்புச் செய்தியிலிருந்து உறுதியாக்கப்படுவது என்னவெனில், விடுதலைப்புலிகள் அமைப்பானது சிங்கள அரச இராணுவ வெறியர்களிடமிருந்து தமிழ் மக்களின் மனித உரிமையைப் பாதுகாக்கும் ஒரு புனிதமான அமைப்பாகும். எனவே தமிழன் எனும் முகமூடிக்குள் இருக்கும் சிங்களக் கைக்கூலிகளே, துரோகிகளே, முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் பட்ட அவலத்தை மறைப்பதற்காக எலும்புத்துண்டுக்காக எச்சில் வடிக்கும் மகிந்தாவின் மந்திகளே, பொன்சேகாவிற்கு நடந்தது போல் நியூற்றனின் மூன்றாம் விதி உங்ககுக்கும் வெகுவிரைவில் நடைபெறும்!!!! தமிழர்கள் யாவரும் ஒன்றாக இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவோம்!!! புதிய அத்தியாயம் எழுதுவோம்!!! சுதந்திரக் காற்றை தமிழீழத்தில் சுவாசிப்போம்!!!!

By Next year in Tamil Eelam
3/13/2010 2:35:00 AM

தலைப்புச் செய்தி: மனித உரிமைப்பேரவையில் பேச விடுதலைப்புலி முகவருக்கு அனுமதி. கரன் பாக்கர் அவர்கள் மனித உரிமைக்காகப் போராடும் ஒரு சட்டத்தரணி. ஆகவே இந்தத் தலைப்புச் செய்தியிலிருந்து உறுதியாக்கப்படுவது என்னவெனில், விடுதலைப்புலிகள் அமைப்பானது சிங்கள அரச இராணுவ வெறியர்களிடமிருந்து தமிழ் மக்களின் மனித உரிமையைப் பாதுகாக்கும் ஒரு புனிதமான அமைப்பாகும். எனவே தமிழன் எனும் முகமூடிக்குள் இருக்கும் சிங்களக் கைக்கூலிகளே, துரோகிகளே, முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் பட்ட அவலத்தை மறைப்பதற்காக எலும்புத்துண்டுக்காக எச்சில் வடிக்கும் மகிந்தாவின் மந்திகளே, பொன்சேகாவிற்கு நடந்தது போல் நியூற்றனின் மூன்றாம் விதி உங்ககுக்கும் வெகுவிரைவில் நடைபெறும்!!!! தமிழர்கள் யாவரும் ஒன்றாக இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவோம்!!! புதிய அத்தியாயம் எழுதுவோம்!!! சுதந்திரக் காற்றை தமிழீழத்தில் சுவாசிப்போம்!!!!

By Next year in Tamil Eelam
3/13/2010 2:32:00 AM

Guys, Dont scold india as a whole, Indians and tamilians are always very good, its some politicians like KK and a foriengner who is ruling india dont understand the feelings of indians and tamilians.

By Siva
3/13/2010 2:23:00 AM

....NOW SINHALA BUTCHERS STARTED SHIVERING BUT STILL IN INDIA SLAVES AND INDIAN TAMILS SLAVES ARE THE ONLY PEOPLE SUPPORTING THESE MURDERES....JUST YESTERDAY NON-ALLIANCE MOVEMENT PROTESTED UN FOR THE APPOINTMENT OF A PANEL..THIS IS ANOTHER COMEDY BY INDIA...IN TRUTH EVEN NEPALIES DONT RESPECT INDIA TODAY..POVERTY INDIA IS LIKE A PIKIR WITH LOIN CLOTH IN INTNL ARENA..IN THE WEST INDIA MEANS ..POVERTY AND DIRT...

By KOOPU
3/13/2010 1:21:00 AM

....THERE IS NO NEED TO ACCUSED AN ORGANISATION WHICH IS LABELLED AS TERROISTS(??)...BUT AN ELECTED SO CALLED DEMOCRATIC GOVERNMENT MASSCARED ITS OWN PEOPLE DAY AND NIGHT...ANOTHER POVERTY ..ILLITERATE DEMOCRA-ZY INDIAN GOVT.NOT ONLY SUPPLIED ARMS,AMMUNITIONS PLUS CHEMICAL WEAPONS BUT ALSO SENT HER TROOPS TO DO THIS MASSCARE ..THIS SHOULD BE INVESTIGATED...NOW INDIANS IN DELHI ARE SHIVERING BECAUSE THIS INQUIRY WILL REMOVE THEIR GHANDHI DRESS AND AHIMSA FACE MASK...LET US WAIT AND SEE HOW MANY HEAD WILL ROLL...HE..HE..HE...THIS IS A WELL PLANNED MASSCARE IN THE HISTORY OF THE WORLD...BRING THESE BUTCHERS AND THEIR SUPPORTERS IN DELHI,UNITED NATIONS NEW YORK TO INNTL CRIMINAL COURT....NOW WHOLE WEST IS SUPPORTING TAMILS....HE..HE..HE POVERTY INDIA LIKE STREET BEGGER GIVING CHARITY THROWING COINS TO SRI LANKA WHILE CHINA OFFER BILLIONS...

By KOOPU
3/13/2010 1:16:00 AM

[By Murugan 3/12/2010 11:34:00 PM] Post is not mine.

By Murugan
3/13/2010 12:55:00 AM

North Indians are the people enter to other countries without visa in Europe. They have ro pay as penalty to enter without visa and work in Uk without permit about 15,000 pounds per person. சட்டவிரோதமாக தங்கியதற்காக 12 இந்தியர்கள் பிரிட்டனில் கைது லண்டன் : சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி வேலைபார்த்துவந்ததாக, ஒரு பெண் உட்பட 12 இந்தியர்களை பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹீத்ரூவில் உள்ள ஒரு சரக்கு கிட்டங்கியில் வேலைபார்த்த பணியாளர்களிடம் குடியுரிமை பற்றி விசாரணை நடத்தினர். அதில், இந்தியாவைச் சேர்ந்த எட்டுப் பேரும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்தக் கிட்டங்கி நிறுவனத்துக்கு 58 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஹேஸ் மற்றும் சவுத்ஆல் என்ற பகுதிகளிலுள்ள மூன்று குடியிருப்புகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்தியர்கள். இருவர்

By Hamid-UK
3/12/2010 11:55:00 PM

ராஜீவ் காந்தி இந்தியா ராணுவத்தை அனுப்பி எத்தனன ஈழதமிழர்கள் படுகொலை!எத்தனன தமிழ் பெண்கள் கற்பழிப்பு தெரியுமா? அப்பாவி தமிழலா??? ராஜீவ் முண்டத்னத கொண்டது தவறே இல்லடா அப்பாவி தமிழலா?

By usanthan
3/12/2010 11:41:00 PM

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்கின்றன: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை [ வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010, 09:57.18 AM GMT +05:30 ] இலங்கையில் யுத்தம் நிறைவடையும் காலப்பகுதியில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறல் சம்பவங்களுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்க திணைக்களத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான அநிக்கையின் 2009 ஆம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் யுத்த பிரதேசங்களுக்கு வெளியே இடம்பெற்ற பலவந்தமான அதிகார பிரயோகம், அதிகரித்த அளவு மனித உரிமை மீறல்கள் இடம்பெறச் செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By Joseph
3/12/2010 11:40:00 PM

Can any write here why India oppose the inqary of war crimanl in Srilanka? If any one write beleibale reasons I will appreiate the oppinion from you. Thank you.

By Murugan
3/12/2010 11:34:00 PM

She is Ms KAREN PARKER not Carol Parker!

By Tamilan
3/12/2010 10:20:00 PM

Editor please correct the way you have indicated Carol Parker. She does not belong to LTTE but she thinks that LTTE are freedom fighters and she is a Human Rights lawyer. In USA even providing services to LTTE is not allowed. So please becareful with good people like Carole because Eelam Tamils have only such people to help us.

By Vathika
3/12/2010 10:00:00 PM

Editor please correct the way you have indicated Carol Parker. She does not belong to LTTE but she thinks that LTTE are freedom fighters and she is a Human Rights lawyer. In USA even providing services to LTTE is not allowed. So please becareful with good people like Carole because Eelam Tamils have only such people to help us.

By Vathika
3/12/2010 9:57:00 PM

Yaar indha "அப்பாவி தமிழன் ". porumaiya sothikaran..

By Sha
3/12/2010 9:53:00 PM

ரொம்ப நல்லவனா தெரியுரான் இந்த "அப்பாவி தமிழன் " என்னா? நல்லது கேட்டது கூட தெரியாம வளர்திருக்கான் இந்த பேமானி. ஈழ மக்களை காக்கிறதா சொல்லி படுகொலை செஞ்சதே இந்த ராஜிவ் என்ற கொலைகார பயதான! ஈழ மக்கள் இப்போ நிம்மதியா எந்த பயமும் இல்லாம இருக்காங்கலாம்...ஏன் உன் அப்பன் ஆத்தா பெண்டு பிள்ளைகள் எல்லாரும் அங்க மக்களோடு மக்களா முகாமில இருந்து உனக்கு அன்றாடம் PHONE பண்ணுகிறார்களா? இல்லை சிங்களத்தான் உன் பெண் பிள்ளைகள கவனமா பாத்துக்கிறதா உனக்கு கடிதம் போட்டானா?

By anpu
3/12/2010 9:41:00 PM

This is good sign for SL poor Tamils..Let them speak.Atlas World will accept now.Except Sri Sri Ravishankar no one is ready for humanitarian help from TN/India.Now they do not want.SL Tamils will not be useful for TN/India Elections.Like KaruVeppilai.Really it is very sad to see them.We are boneless Tamils from India.We feel.We know the feelings.Money should be there to do the real help.Now we have only Manasu.We can pray for them.

By Rangiem N Annamalai
3/12/2010 9:39:00 PM

கருன் பார்க்கரே வாழ்க! ஏதோ ஒன்று செய்த படியாக இருக்க வேண்டும் நாம். அதாவது, உலக சூழல் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக திரும்பும் வரை. என்ன செய்வது, விதி விளையாடிக் கொண்டிருக்கிறது. எதிரிகளை விட துரோகிகள் அதிகம் நிறைந்து கிடக்கிறார்கள்! வழி பிறக்கும்விரைவில்!

By raja
3/12/2010 9:27:00 PM

When Indra Assassinated there were many thousand Sheiks killed by Congressmen. Therefore, Congress men are terrorist. Rajiv is corrupt, VP Sing Rajiv's friend brought this, the Scam in Defence Purchase. Therefore, no one need to bother the death of Corrupt person.

By Parattai
3/12/2010 9:27:00 PM

Indian Army raped A 70 years old woman. Oh my god, Lord Muruga Please protect our tamilan

By Velavan. Singapore
3/12/2010 9:17:00 PM

Out, Get out. Who said this word? By Srilankan president, heheheheheh...... You don't laugh for that? Mr Appavitamilan?..... Don't write for money.Please think about your tamilan life. You write the stupid comments today. After a few year later your son also will do that again. By ravi68r@gmail.com

By Indian
3/12/2010 9:13:00 PM

In 1988 Former Srilankan President R.Premadasa Said, IPKF Indian Army raped 70 years old woman in tamileelam, So, Inian army never stay in Srilanka, Get out from our country. Mr AppaviTamilan, Please Study Your Tamilan histry, then write your stupid comments from Colombo, OK, by ravi68r@gmail.com

By Indian
3/12/2010 9:07:00 PM

In 1998 Former Srilankan President R.Premadasa Said, IPKF Indian Army raped 70 years old woman in tamileelam, So, Inian army never stay in Srilanka, Get out from our country. Mr AppaviTamilan, Please Study Your Tamilan histry, then write your stupid comments from Colombo, OK, by ravi68r@gmail.com

By Indian
3/12/2010 9:06:00 PM

இந்த கற்பழிப்பு எல்லாம் புலிகளின் புரளி. திரு.மதி. ஆண்டன் பாலசிங்கம் எழுதிதிய 'சுதந்திர வேட்கை' என்ற புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் அதுவும் ஒரு 60 வயது மூதாட்டியை இந்தியா வீரர் கற்பழிக்க(!) முயர்சித்தாராம் என எழுதி யுள்ளார். அப்பாவி ஈழ மக்களை இப்படி சொல்லி புலிகள் பேரழிவிர்க்கு கொண்டு சென்றார்கள். இனொரு புலி சொல்கிரான் 'ராஜீவ் பெட்டி பெட்டியாக ஜெயவர்த்னேவிடம் பணம் வாங்கினாராம். இப்படி அண்டப்புளுகு பேசி ஈழ மக்களை ஏமாத்தினார்கள். அது சரி ஒரு புரட்சி தலைவன் குழிக்குள் இருந்து எப்படி புரட்சி பன்ன முடியும். இந்த குழி வீரன் யாரையும் பார்த்து பேச மாட்டான். பின் எப்படி ஆள முடியும்.புலிகளினால் பணம் பன்னியவர்கள் இந்த ஈழபிரசினையை முடியாமல் இருக்கப் பார்கிரார்கள். ஏனென்றால் அபோதுதான் பெருஞ்சல்வத்தை பாது காத்து வளர்க்க முடியும். அப்பாவி ஈழாமக்களே இந்த வெளி நாட்டி சொகுசு வாழ்கையில் வாழும் புலிகளுக்கு செவி சாய்க்காமல் உங்களுக்கு எது நல்லது என தெரிகிரதோ அதை செய்யுங்கள்.புலிகளுகு கொஞ்சமாவது அப்பாவி ஈழ மக்களின் பேரில் பாசம் இருந்தால் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். ஈழ மக்களுக்கு இப்போது தேவை அமைதி,வீடுகளுக்

By அப்பாவி தமிழன்
3/12/2010 8:54:00 PM

[By Also Tamil - 3/12/2010 3:48:00 PM]"Dinamani you deleted this message four times today. But I am continuously updating this information". Indicate it is a Singhale dog. Tamilia, either in Tamil Nadu or Eelam or elsewhere always recognition for formation of Eelam State. The usage of 'Also' it self indicate another creature.

By Murugan
3/12/2010 8:53:00 PM

தமிழன் என்று தரக்குறைவாக எழுதும் ஒரு அப்பாவிக்கு. உதவி என்று வந்த ராஜீவை போட்டு தள்ள முயன்றது சிங்கள வெறியர்களே.நினைவு படுத்துக-(ராணுவ அணிவகுப்பு ,துப்பாக்கி பிடியால் தலையில் தாக்குதல்.) பிற்பாடு தமிழர்களை கொல்ல காரணமயிருந்ததே அவரது மரணத்திற்கு காரணம். ராஜீவ் ஒரு போர் குற்றவாளி. பல அப்பாவி தமிழர்களின் பழியும் சாபமும் அவரை போட்டு தள்ளிவிட்டது. தமிழர்களை யார் படுகொலை செய்தாலும் தமிழர்கள் திருப்பி தாக்கும் குணம் கொண்டவர்கள் என்று நிருப்பிக்கும் ஒரு நிகழ்வு. உன்னை மாதிரி அடிமை/அப்பாவி தமிழர்களுக்கு ராஜீவ் ஒரு பெரும்தலைவர். அவரே வந்து உனது அம்மாவை நாசமாக்கினாலும் நீ "தலைவர் வாழ்க " எனும் ஈனர்களில் ஒருவன்.ஆனால் வீரம்/மானமுள்ள தமிழன் திருப்பி தாக்குவான்.பல ஆயிரம்/கோடி தமிழர்கள் அப்படித்தான்.இந்திராவை கொன்ற சீக்கிய இனத்தை அழித்தார்களா? இல்லையே. ஏன் தமிழினத்தை மட்டும்?விடையை நீயே கண்டு பிடித்து கொள்.

By Valluvan-Chennai
3/12/2010 8:37:00 PM

அபிவிருத்தியடைந்து வரும் 15 நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பில் அல்ஜீரியா ,ஆஜெண்டீனா ,பிரேசில், சிலி, எகிர்ப்து, இந்தியா,இந்தோனேசியா,ஈரான் ,ஜமேக்கா,கென்யா, மலேசியா,மெக்ஸிக்கோ,நைஜீரியா செனகல்,இலங்கை,வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன . இந்த ஜீ-15 நாடுகளின் தலைமை பதவியை வகித்துவரும் ஈரான் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தராஜபக்ஸவை பரிந்துரை செய்துள்ளது.....G-15, collection of terrorist nations. Leading terrorist nation INDIA, SRILANKa, MALAYSIA, ALGERIA and IRAN.

By kathir
3/12/2010 8:34:00 PM

நாங்கள் வெள்ளையர்களை வெளியேற மட்டுமா? சொன்னோம். ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜியை பிடித்து தருவோம் என்று வாக்குறுதி வேற தந்திருக்கோம் என்றால் நாங்கள் சுதந்திர போராட்ட வீரர்களை எந்த அளவு நேசிக்கிறோம் என்று பாருங்கள். காந்தி நிறுத்திய வேட்பாளர் காங்கிரஸ் தேர்தலில் அவர் தோற்கடித்த போது காந்திஅவர் நிறுத்திய வேட்பாளரின் தேல்வியை தனது தோல்வி என்றதால், நேதாஜி, காந்தி தோற்க வேண்டாம் என்று தனது பதவியை துண்டாக நினைத்து (நிஜமாகவே) தூக்கி எரிந்தவர். அதநெனச்சித்தான் காந்திஎல்லா ரூபாய் நோட்டிவேயும் சிரிக்கிறார்னா பாருங்களேன். ஆயும் இல்லாதசுதந்திரப்போராட்டம் உலகில், இந்தியா உட்பட, எங்குமே இல்லை. உண்மை போராளிகளுக்கு உயிர் துச்சம், அவர்கள் பதவியை நாடிச் செல்வதில்லை மாறாக சரித்திரம் அவர்தம் புகழ்பாடும். சிங்கள ஓநாய்களிடம் சிங்கங்கள் வேண்டுமானால் சமஉரிமை கேட்கட்டும் சேரர்களும் பண்டியர்களும் மட்டுமல்ல சேழர்களும் உண்டு.

By Unmai
3/12/2010 8:32:00 PM

தமிழீழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தும் இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களுக்கு எதிர்வினையாகவே ராஜீவ் காந்தி கொலை நிகழ்த்தப்பட்டது என இந்திய உச்சநீதிமன்றமே தமது தீர்ப்பில் ஏற்றுக்கொண்டுள்ளது.

By Ram
3/12/2010 8:22:00 PM

kuppu,also tamil, ravi, appavi tamil, all of them UNDER ONE PERSON. His main Idia is make trouble among the tamilan. Please don't believe them. This Agent writes the comments from COLOMBO. By ravi68r@gmail.com

By Indian
3/12/2010 8:22:00 PM

நண்பர் திரு வேலு சொல்ல்வது மிக சரி. சிலர் தமிழர்கிளிடையே ப்ரிச்சனை எழுப்ப பார்கிறார்கள்.

By Sha
3/12/2010 8:21:00 PM

LTTE violated so Sigaleese violated humanrights, at end innocent people died. Nobody bothered about common, innocent people. If the Eelam tamils all united together under one leader to demand their own nation they deserv for it like singapore and malaysia came. But democratic way of freedom movement better than violent. World's view on violent is now changed.

By Sha
3/12/2010 8:17:00 PM

In Tamil Nadu, people always helping the Eelam, except Karunanithi. Now, few singhale 'corpses' are writing in Dinamani, which continuously published the Eelam Tamil's plights, in such a way that to create a rift between people in Tamil Nadu and Eelam.

By Vel
3/12/2010 8:16:00 PM

When Did Rajive come to help tamilan? Indian Mainstream is "BROKEN DOWN THE TAMIL FREEDOM FIGHTING" BYravi68r@gmail.com

By Indian
3/12/2010 8:15:00 PM

Please Don't answer for Sinhala Naikaluku. And Don't worry about theire stupid comments. Don't waste your time. Please usanthan. ravi68r@gmail.com

By Indian
3/12/2010 8:09:00 PM

ராஜீவ் காந்தி என்ன என் அப்பனுக்கு பிறந்தவனா? ஒரே ரத்தம் என்று செல்ல. தமிழ் இனத்தை அழிக்க ஒருவனாலும் முடியாது. ஆரியன் வந்தான், வெள்ளைக்காரன் வந்தான், பிரஞ்சிகாரன் வந்தான் ஆனாலும் தமிழினம் தொடர்ந்து முத்திரை பதிக்கும் இனம் என்பதை சிறு மக்கள் தொகையை மேத தெரியாத பல நாடுகள் சேர்ந்து நச்சுகுண்டுகளை வீசி கொனறெழித்தன் வழியே தன்னை இந்தியனாகவும் தமிழனாகவும் அடையாளத்தை மறைக்கத் தொரியாத சிங்கள ஓநாய்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்தியவிடமிருந்து சுதந்திரம் கேட்டு போராட வேண்டியகாலம் கூட ஏற்படலாம். உலகில், இப்போதைய நிலையே எப்போதும் நீடிககும் என எண்ணுவது பகல்கனவு.

By Unmai
3/12/2010 8:08:00 PM

Some sinhala agent write stupid comments. don't listen please

By Indian
3/12/2010 8:04:00 PM

GOOD NEWS FOR TAMILS...OF COURSE BAD NEWS FOR HINDI AND MALAYALEES..!!!!!!!!!!

By MUGHILAN
3/12/2010 7:06:00 PM

Hey the person calling himself as "appavith thamilan" no appavi thamilan will agree with what you are saying.Read what I said in my previous comment. Stop saying that we have killed your traitor Rajiv.

By tamilarasi
3/12/2010 6:33:00 PM

உதவவந்த ராஜீவை போட்டுதளிவிட்டு இப்படி வாழ்கொழுப்பு பேசினால் மீதமுள்ள ஈழதமிழர்களும் அழிந்து விடுவார்கள். இங்கு இப்படி இந்தியாவை வசை பாடுபவர்கள் புலிகளினால் செல்வந்தர்கள் ஆனவர்கள்.மேலை நாட்டில் வழ்பவர்கள். இவர்களுக்கு ஈழத்தில் இப்போது அல்லல் படும் அப்பாவி ஈழ மக்களை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை. மடையன்களா யார் என்ன சொன்னாலௌம் அண்டை நாடான இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமை ஈழப்பிரசினை தீராது. அதனால் அப்பாவி ஈழ மக்கள் நலம் கருதி வாயை மூடி இருக்கவும்.உங்கள் பணத்திமிரை அப்பாவி ஈழ மக்களின் மேல் காட்டாதீர்கள்.

By அப்பாவி தமிழன்
3/12/2010 6:06:00 PM

(விஜய் நம்பியார் சமாதான காலத்தின்போது இந்தியாவின் சிறப்பு தூதுவராக இலங்கைக்கு சென்று உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கக்கூடாது என்று இலங்கைக்கு ஆலோசனை வழங்கி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.) ஆகவே, இறுதிப்போரில் தனது படைகளை நேரடியாக வன்னிக்கு அனுப்பிய இந்தியா, இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் ஐ.நா. மட்டத்தில் கூர்மையடையும்போது, அது போரின் பின்னணியின் தான் நடத்திய நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்துவிடும் அச்சத்தில், நம்பியார் சகோதரர்கள் மற்றும் பான் கீ மூனின் மருமகன் சித்தார்த் சட்டர்ஜி ஆகியோரின் செல்வாக்கை பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை முறியடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு கடந்த தடவை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிடுவதற்கு இலங்கை தரப்பில் ஜெயந்த தனபாலவை நிறுத்திய இலங்கையின் அரச அதிபர் மகிந்த, பின்னர், பான் கீ மூனின் வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயந்த தனபாலவின் நியமனத்தை வாபஸ் பெற்றிருந்தார். அன்றுமுதல், மகிந்தவுக்கு நன்றிக்கடன் உடையவராக செயற்பட்டுவரும் பான் கீ மூன், இன்றுவரை மகிந்த தலைமையிலா

By Mariamman
3/12/2010 5:37:00 PM

War crminal is in India where these guys have a high level of govenmental possitions. When the inquary begins Rajapaksha brothers will finger the real war criminal who live in India. Thats why Indian authority always oppose the inquary of war crime in Srilanka. People are not fools any more , to comprehensive these indians crime since 1983.

By Mani
3/12/2010 5:31:00 PM

Chinese representatives discuss road development projects in Jaffna [TamilNet, Thursday, 11 March 2010, 16:34 GMT] Two Key representatives of Chinese government who visited Jaffna Thursday met Jaffna Government Agent, K. Ganesh at Jaffna Secretariat and discussed the projects of broadening five main streets in Jaffna peninsula with Chinese aid, sources in Jaffna said. The representatives, along with the GA and the Director of Planning, inspected the Pa’n’nai causeway bridge located on Jaffna-Oorkaavattu’rai road which had not seen maintenance or repair in the last 30 years due to war. The projects of broadening of Jaffna-Oorkaavattu’rai road into a two-way street and the renovation of the bridge on it have been prioritized, Jaffna Secretariat sources said. The Chinese aid is to be used to broaden and covert the following roads in Jaffna peninsula into two-way roads: 1. Jaffna-Kaangkeasanthu’rai (KKS) road. 2. Jaffna-Palaali road. 3. Jaffna-Maanippay road. 4. Jaffna-Paruththiththu

By Mani
3/12/2010 5:26:00 PM

,,THE WORD ..SOODDRAM .. IS NOT IN USE IN SRI LANKA TAMIL..SO THIS IS A WORK OF AN TN BRAHMIN SLAVE FOR CASH FROM SINHALA BUTCHERS....SL TAMIL KNOW WHY HINDU..AND THAMIL MALAR DANCING FOR SINHALA BUTCHERS...HE..HE..HE SOME JOKER TALK ABOUT ETHICS....POVERTY INDIA IS HELL BENT ON STOP ANY INQUIRY OF THE TAMIL MASSCARE..THE LATEST PROTEST NON-ALLIANCE MOVEMENT IS ANOTHER EXAMPLE HOW INDIA WORK...HE..HE..HE SL TAMILS ARE WELL EDUCATED AND ECONOMICALY IN EXCELLENT POSITION...

By KOOPU
3/12/2010 5:21:00 PM

CHECK THE IP NUMBER OF THIS JOKER ..ALSO TAMIL..PROBABLY THIS WILL BE AT SRI LANKA DEPUTY HIGH COMMISSION IN CHENNAI...

By KOOPU
3/12/2010 5:12:00 PM

Krish instead of reading some nonsense, use your common sense if you have anything left. India admits that a girl raped by IPKF. So India must have gone behind that man who raped her and charged him for the murder. IPKF should not even throw a grass peice at anybody in Eelam because that is the law. Last May what India did to Tamils is again total violation of humanity.Now because Ban's son in law participated in human rights violation when he served with IPKF genocide over 40000 people are hidden. Do you have a family? how will you feel if they are killed by being burried or burn with chemical weapons? That is what India did to us. such information is available in websites too.

By tamilarasi
3/12/2010 5:10:00 PM

..THE LATEST NEWS IS UN SECRETARY GENERALS SON-IN-LAW SIDDARTA CHATERJEE (NOW AT UN NEW YORK)IS AN INDIAN WHO WAS IN SRI LANKA WHEN PILOT`S INDIAN ARMY MASSCARED AND RAPE TAMIL WOMEN THERE...SO NOW THE CAT IS OUT WHY THIS BAN KI MONKEY IS DETRMINED TO SAVE SRI LANKA BUTCHERS...WHO THE HELL PAY SALARY TO THIS BANK KI MONKEY...SIDDARTA CHATERJEE..AND VIJAY NAMBIAR .UNITED NATIONS? INDIA? SRI LANKA ? THESE GUYS SHOULD BE KICKED OUT FROM UN

By KOOPU
3/12/2010 5:07:00 PM

WHEN THEY WILL RELEASE THE TOTURE VIDEOS AT NAZI CAMPS IN TAMIL AREA AND OTHER DETENTION CENTERS...RUN BY SINHALA BUTCHERS AND SUPPORTED ..BY ALSO TAMILS WHO RECEIVE MONEY FOR HIS ANTI SL-TAMIL COMMENTS...

By KOOPU
3/12/2010 5:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக