திங்கள், 8 மார்ச், 2010

சட்ட ரீதியாக எந்தத் தவறும் செய்யவில்லை: நித்யானந்தாசென்னை, மார்ச் 7: "சட்ட ரீதியான எந்தத் தவறையும் நானும், தியான பீடமும் செய்யவில்லை என்றும், விரைவில் மக்கள் முன்தோன்றி நேரில் விளக்கம் அளிப்பேன்' என நித்யானந்தா தெரிவித்தார்.நடிகை ஒருவருடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற படக்காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் கடந்த வாரம் வெளியானது.இதுகுறித்து தியான பீடத்தின் சார்பில் மறுப்பு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது புதிராகவே இருந்தது.இந்நிலையில், நித்யானந்தா வாரணாசியில் கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க தனது குருவான பாபாஜியுடன் சென்றிருப்பதாக அவரது வழக்கறிஞர் ஸ்ரீதர் சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.மேலும், தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நித்யானந்தாவின் விளக்கம் அடங்கிய சி.டி. ஒன்றையும் அவர் நிருபர்களிடம் வெளியிட்டார்.அந்த சி.டி.யில் நித்யானந்தா பேசியது:""கடந்த சில நாள்களாக என் மீதும், தியான பீட சங்கத்தின் மீதும் பல குற்றச்சாட்டுகளும் வதந்திகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன என்பது உங்களுக்கு தெரியும் என்றும் நினைக்கின்றேன்.அதேநேரத்தில் உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள், அன்பர்கள் எல்லோரிடம் இருந்து கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், இ}மெயில்கள் மூலம் மிகப்பெரிய ஆதரவையும் அன்பையும் பெற்று வருகின்றேன்.எனது செய்திகளாலும், தியானத்தின் மூலமும் பலனடைந்த பக்தர்களுக்கும், அன்பர்களுக்கும் இந்த வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். சட்ட ரீதியாக எந்தத் தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை. குற்றச்சாட்டுகள், வதந்திகள் சார்ந்த எல்லா உண்மைகளையும் நாங்கள் திரட்டிக் கொண்டிருக்கிறோம்.இந்த வதந்திகள், குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள அனைத்து காரணங்கள், அவர்களுடைய மனஅமைப்பு, பொய்கள் ஆகியவை குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டிருக்கிறோம்.இந்த குற்றச்சாட்டுகள், வதந்திகள் குறித்தும் மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கின்றேன். தயவு செய்து, இந்தக் குற்றச்சாட்டுகள் வதந்திகள் குறித்த உண்மைகளை நான் சேகரித்துக் கொண்டிருக்கும் சில நாள்கள் மட்டும் பக்தர்கள், அன்பர்கள் எல்லோரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.எல்லா உண்மைகளையும், எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் எந்த முடிவுக்கும் நீங்கள் வர வேண்டாம் என மனமுருகி கேட்டுக் கொள்கிறேன்.இத்தகையச் சூழலில் எனக்கு ஆதரவாகவும் என்னுடன் இருப்பதற்காகவும் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எல்லா உண்மைகளையும், தகவல்களையும் திரட்டிய பிறகு விரைவில் உங்களை நேரில் சந்தித்து விவரங்களை தெரிவிக்கிறேன். அதுவரை பொறுமையாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்'' என அதில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

நித்யானந்தன் சட்டப்படியாகத்தான் தவறு செய்யவில்லை என்று கூறுகின்றான். அதாவது அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் சேர்ந்து இருந்தேன்; எனவே சட்டப்படி தவறு இல்லை என்கிறான். ஆனால், 2 1/2மணி நேரம் ஓடும் காட்சிப்படத்தை எடுத்த மற்றொரு சாமியார் இந்த ஆள் மடத்திற்கு வரும் அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடியதால்தான் இதனை வெளிபப்டுத்துவதாகக் கூறியுள்ளார். எனவே, உடன் உள்ள நடிகையிடம் அமைதி தேடி வந்தவரிடம் தான் கண்ணனின் மறுபிறப்பு என்று சொல்லி ஏமாற்றி மயக்கி விருப்பத்துடன் அவர் சேரும் வகையில் சூழலை உருவாக்கியுள்ளான். இவனைப் போன்ற ஆட்கள் களையெடுக்கப்பட்டால்தான் இந்து சமயம் பொலிவுறும். எனவே, விளக்கம் கேட்டெல்லாம் மயங்காமல் ஓட ஓட விரட்டி யடித்துச் சட்டத்தின் முன் நிறுத்திக் கம்பி எண்ண வைப்பதே நம்மவரின் கடமையாக இருக்க வேண்டும். போலிச் சாமியான் நித்யானநதன் பரத்தமைக்கு- விபச்சாரத் தொழிலுக்கு - உதவி புரிந்தவர்கள் மட்டுமே அவன்பக்கம் இருப்பர். அத்தகையோரை அவர்களது குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளட்டும்.உலகமகளிர் நாளை முன்னிட்டு நடிகையை மன்னிப்போம். நித்யானந்தனைத் தூக்கிலிடுவோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/8/2010 2:53:00 AM

lingam,,, antha theemavanuku unnudaiya religion examples thavaiillathathu. inium kodukanumna un house address koduthutu kodu.

By mm
3/8/2010 2:32:00 AM

lingam yaru smaiyara thevidiya kitta poga sonnathu... kalyanam pannikittu samsara valkai nadatha sollu... ethuku ura ematharan....

By mm
3/8/2010 2:27:00 AM

lingam,,,, nee ennathuku eluthura?? tv karan viricha vlaiyela,, manmadha rasa viluntharu??? ulaguke arul and alosani sollra nai... athuku trouser mattera adakatheriyala.... appuram enna mayithuku samiyarnu sollikaran badu??? avan basically mollmari,,, avan nan padukalanu sollaliye....

By mm
3/8/2010 2:23:00 AM

ஆன்மிகக் கருத்தைப் பரப்புபவர்கள் உடலுறவே வைத்துக் கொள்ளக் கூடாது என்று எந்த முட்டாள் சொல்லிக் கொடுத்தான். இந்து புராணத்தில் ‘பிரம்ம ரிஷி’ என்ற உயர்நிலை அடைந்த விசுவாமித்திரர் முனிவரான பின்னர் மேனகையுடன் புணர்ந்து சாகுந்தலையைப் பெற்றெடுத்ததாக இல்லையா? ரிஷ்யஷிருங்கரும், வாத்ஸ்யாயனரும் துறவிகள் இல்லையா? இஸ்லாத்தில் முகமதுநபி பெருமான், 9 வயது சிறுமியைப் புணர்ந்ததாகவும், தன் வளர்ப்புமகனின் மனைவியுடன் காமசுகத்தை அனுபவித்ததாகவும் குரானில் கூறப்பட்டுள்ளதே.அவர் இறைதூதராக இல்லாமல் போய்விட்டார? விபச்சாரியான மேரிமெக்தலின் இயேசு பெருமானின் மனைவி என்று மேல்நாடுகளில் கூறப்படுவதால் அவர் புனிதர் இல்லை என்று கொள்ளலாமா? காமம் என்பது மனிதன் அனைவரிடத்திலும் உள்ள இயற்கையான ஒரு உணர்வு. இதைக் கொச்சைப்படுத்துவது கேவலமான செயல். சிக்கலில் மாட்டியிருக்கும் இந்தச் சாமியார் உடலுறவு கொள்ளாதீர்கள் என்று யாரிடத்திலாவது கூறினாரா.சாமியார்களை உதாரணபுருசர்களாகக் கொள்வது நம் தவறு.

By Lingam
3/8/2010 2:14:00 AM

nadigai seithathu vibacharam,,,, poli samiyar seithathu abacharam.,,,,, he told that Legally thavaru seiyyavillai,,,, enda sanda kuditha mundame,,, unnai unmaiyelaye thuravi samiyar enru nambi ,,,, entha oru unnudaiya programmukum 30 lacks (avg for hall seminar)collection kodutha en appavi makkalai emathineye,,, un manasachiku athu thavara theriyalaya?????... thumathuni,,, inyavathhu enga knnula padama irunthuko.. koilkal vendam enru sollavilli,,, koilkal kodiavarkalin kudaramagividakudathu.. premanantha,,, then nithyananda,,, innum thodarum.

By mm
3/8/2010 2:11:00 AM

சட்ட ரீதியான எந்தத் தவறையும் நான்!!!அந்த வீடியோவில் இருப்பது நான்தான் சட்டம் என்னை ஒன்னும் செய்யமுடியாது!!! மக்களே எல்லாம் உங்க கைலதான் இருக்கு?சொருப்பு!

By நித்யானந்தா பரமாத்மா
3/8/2010 2:03:00 AM

hallooo everthning why sami was upstand if he not did wrong he should come out tell media ,He still cesting people he NO 1 creminal, Where sami now? Sami where power he can stop media ,If he have super power ,Man can be SAMI ( GOD) hE HAVE ONLY SUPER POWER IN SEXULY, people all come from eurpoen to trsut sami they stay doing for drug and SEXULY our indian LADIES so indian govement should take agaisnt all action all SAMI ASARAM and made inseption .SAMI ASARAM the all doing RESOIRT FIVE STAR HOTEL FOR doing PRASUTION , sami ASARAM GET MORE MONEY FROM WEST COUNTRY,SAMI ASARAM they have scandel wood and tiger skin and deer skin ,THEY CUT SCANDEL TREE WOOD, TIGER AND DEER KILL AND REMOVED THEY SKIN , THIS NOT CRENIMAL SO ALL SAMI ASARAM IN INDIA GOVERMENT UNDER AND WATCH ALL ASARAM CONTROL THEY ASARAM,

By HALIL MANNAI
3/8/2010 1:39:00 AM

பிரபலமாக திகழும் ஒரு ஹிந்து ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார்

By maan
3/8/2010 1:17:00 AM

கடவுள் ஏன் கல்லானார் மனம் கல்லாய் போன மனிதர்களாலே போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா வையகம் இது தானடா?

By ARUL
3/8/2010 12:59:00 AM

சாமியார்களிடம் அதிகமாக ஏமாறுவது பெண்கலே அதனால் ஆண்கலே உங்கல் வீட்டு பெண்கலை அதிகமான பக்திக்கு முத்த விட்டு விடாதீர்கள்

By MADHIVAANAN
3/8/2010 12:53:00 AM

சைமன் என்ற தவறான வழியில் பிறந்தவனே ஏன்டா தேவையில்லாமல் இஸ்லாத்தை வம்ம்புக்கு இழுக்குராய் கட்டுரைக்கு மட்டும் கருத்து சொல் டா?

By akbar
3/8/2010 12:48:00 AM

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் சற்றே பொறுமையும், நிதானத்தையும் கடைபிடித்து இவர் தரப்பு வாதத்தையும் கேட்பதே உண்மையை அறிவதற்கான வழியாக இருக்கும்.வீடியோவில் இருப்பது தான் இல்லை என்று சாமியார் மறுக்கவில்லை.இவ்விவகாரத்தில் எந்தச் சட்டமும் அவரை எதுவும் செய்யவும் முடியாது.தற்போது வரும் செய்திகளின் அடிப்படையில் அவருக்கும், தென்னிந்தியாவின் அரசியல் சார்ந்த மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ‘ரியல் எஸ்டேட்’ தொடர்பான தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.தங்களுடைய ஸ்டுடியோவைப் பெங்களூரில் நிர்மாணிக்க இடத்தைத் தேர்வு செய்த பின்னர் அவ்விடம் இச்சாமியாரின் ஆசிரமத்திற்குச் சொந்தமானதென்று அறிந்து ‘கேட்கும் வழியில்’கேட்டுப் பார்த்தும் தராததால் அந்நிறுவனம் விரித்த வலையில் இச்சாமியார் மாட்டியிருப்பதாக செய்திகள் வருகின்றன. பிரதிவாதத்தைக் கேட்காமலேயே முடிவுக்கு வருவது உண்மையெனும் குழந்தையை கூட்டத்தில் தொலைப்பது பொன்றதே. உண்மையை அறிய பொறுமை அவசியம். உண்மை ஒன்றும் உடனடி லாட்டரி இல்லை.

By லிங்கம்
3/8/2010 12:35:00 AM

Your hindu puranas are full of rishis and munivas who were masters in sexual act. Who wrote kamasutra? Tell me a hindu God with only one wife or woman. We celebrate all this nonsense. Krishna was a playboy with girls, we enjoy his acts. This Nityananda is a true hindu follwer. Even thound Periyar is born in this country people will not dump these godman. It is OK to secretly record his bed room scene, extra marital affairs and sell it in all media and CD. The next every politician has someone not so trustworth by his/ her side, let them plant a camera and bring out more competitive stories. This juicy stories are lucrative money making methods. Stupid people enjoy all.

By Pathy.K
3/8/2010 12:28:00 AM

Sex is a natural magnetic force and to suppress is possible to some extent only and please don't trust any swami ( 100 % ) No swami or priest in the world is pure. If they are pure, it means that they did not get the chance. You may expect their videos in future.

By peter
3/8/2010 12:17:00 AM

அப்போ தர்மரீதியாக தவறு செய்துள்ளாரா ?

By varshana
3/7/2010 11:56:00 PM

கனிமொழி ராசாவுட படுத்து பணம் சம்பாதிச்சது எந்த சட்டத்தின் அடிப்படையில் சரியானது என தமிழக முதல்வர் விளக்குவாரா? அவர் மூணு பொண்டாட்டியை வச்சிருப்பதை எந்த சட்டம் அங்கீகரிக்கின்றது? அல்லது அவர் இஸ்லாமிய சட்டப்படி வாழ்கின்றார? முறைப்படி ஐந்து வேலை தொழுகை பண்ணுகின்றர்ரா அவருக்கும் இப்போது முக்கள் தானா?

By saimen
3/7/2010 11:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக