நகர்வாலா புகழ் இந்திராகாந்தி, மாயாவதி, செயலலிதா போன்ற முன் எடுத்துக் காட்டான அதிகாரப் பேயர்கள் ஊழல்களின் வேராகவும் விழுதாகவும் இருக்கையில் இவ்வாறு பொய்கூற எவ்வாறு மனம் வந்தது? பெண்களும் ஆண்களும் இணை என்ற நிலை என்றும் எங்கும் இருத்தல் வேண்டும் என்பது உண்மை. அதே நேரம் யாராயினும் ஊழலற்ற நேர்மையான தூய்மையான செம்மையான ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே உண்மை. இவற்றிற்கும் ஆண் பெண் பாகுபாட்டிற்கும் எவ்வகைத் தொடர்புமில்லை. ஆனால், பெண்கள் நினைத்தால் ஊழலற்ற நிலையை உருவாக்க இயலும். ஆடம்பரத்தை எண்ணாமல் எளிமையான வாழ்வை விரும்பி அவ்வழியில் தத்தம் குடும்பத்தினரையும் திரு்ப்பினால் ஊழல் மறைந்து போகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/10/2010 3:44:00 AM
Well said Mohan.
3/10/2010 1:59:00 AM
Passport high official Sumathi Ravichandran, is crystal hand. ESI hospitaley medicinekku lakhs kannakkulay vangiyathu yar ? Jayalalitha is pure hand. Yove, pongayya, 100% yum koduthunkayya. Naadu nalla munnerum.,
3/9/2010 9:15:00 PM
ஒவ்வொருத்தனோட பொண்டாட்டியும், தன் புருஷனை நேர்வழியில சம்பாதிக்க விட்டு, அந்த பணத்துல குடும்பம் பன்னங்கனாலே லஞ்சம் ஒழியும்... லஞ்சம் வாங்குறதே இவங்கலாலதானையா. 'தப்பான காசு வீட்டுக்குள்ள வரக்கூடாது'னு நினைக்கிற குடும்பதலைவிகள் யார் இங்கே? போங்கயா ஜோக் அடிக்காதிங்க.
3/9/2010 8:40:00 PM
Are not Indra and Sonia Gandhis, Jayalalithaa, Mayavathi etc. proving this?
3/9/2010 8:25:00 PM
yes they don't do the corruption directely,they do the corruption through their husband,brothers,and father
3/9/2010 7:18:00 PM
வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார் வெள்ளையா இருக்குரவன் பொய் சொல்லமட்டான் என்று அதுபோல்தான் இந்த ஜோக்கும். யார் சொன்னா பொம்பளைங்க லஞ்சம் வாங்கமாட்டாங்க என்று இந்த் வருடம் மட்டும் எத்தனை லஞ்சம் வாங்கிய பென்ககளை லஞ்ச ஊழல் துறை கைது பன்னியது என்று தெரியுமா ? அதிகமான ஆன்கள் லஞ்சம் வாங்க தொடங்குவதே பென்களால் (மனைவி)தான் இது உலகத்துக்கே தெரியும். எப்படியோ நம்ம பாராளுமன்றம் நகை கடையாகவும் ஜவுளிகடையாகவும் சும்மா மின்ன போகுது. எம்.ஜே.அஜ்மீர் அலி
3/9/2010 1:33:00 PM
power to women is very much necessary. It is an act of democratic society. But the corruption is part of human tendency. Either men or women it is common. We have many women leaders. we cant say they are uncorrupted.
3/9/2010 10:11:00 AM