திங்கள், 8 மார்ச், 2010

பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம்

பெரியார் திடல், சென்னை-_600 007

புதிய வரவுகள


் 1. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் _ முனைவர் சி. இலக்குவனார் (சங்க காலம்)

2. வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் _ இலக்குவனார் திருவள்ளுவன் 3. தமிழ் வரிவடிவம் _ இ. திருவள்ளுவன்

4. படைப்பாளர் பார்வையில்

பேராசிரியர் சி. இலக்குவனார்

5. தலைநகர் தமிழ்ச் சங்கம் தோற்றம் வளர்ச்சி _ புலவர் த. சுந்தரராசன்

6. நமது கலைஞர் _ அண்ணா நூற்றாண்டு -நினைவுமலர்

7. பாரதியார் சங்கம் மணி விழா மலர் _ 2009.

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக வரப் பெற்றோம். மிக்க நன்றி.

_ நூலகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக